முக்கிய செய்தி
கிரீஸ் நாட்டுக்கு மேலும் கெடு வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்: ஞாயிறன்று இறுதி முடிவு
[ புதன்கிழமை, 08 யூலை 2015, 12:09.15 மு.ப ] []
பெல்ஜியம் நாட்டில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் கிரீஸ் நாட்டுக்கு வரும் வியாழன் வரை கெடு கொடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
பிரதான செய்திகள்
குழந்தையை கொடுமைப்படுத்தியதால் தீவிரவாதிகளுடன் உறவில் ஈடுபட்டேன்: ஐ.எஸ் பிடியில் இருந்து தப்பிய பெண்ணின் கண்ணீர் கதை
[ புதன்கிழமை, 08 யூலை 2015, 12:15.22 மு.ப ] []
ஐ.எஸ் வீரர்களிடமிருந்து தப்பி ஈராக்கின் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ள இரண்டு பெண்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றி தெரிவித்துள்ளனர். [மேலும்]
யூலை 7 குண்டுவெடிப்பு தாக்குதலின் நினைவு தினம்: பிரதமர் கேமரூன், இளவரசர் வில்லியம் நேரில் அஞ்சலி (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 08 யூலை 2015, 12:21.48 மு.ப ] []
பிரித்தானியாவில் நடைபெற்ற யூலை 7 குண்டுவெடிப்பு தாக்குதலின் பத்தாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு பிரதமர் கேமரூன், இளவரசர் வில்லியம் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். [மேலும்]
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
இஸ்லாமிய அரசை உருவாக்கும் சிங்கக்குட்டிகள்: ஐ.எஸ் அமைப்பின் அதிரடி திட்டம்
[ புதன்கிழமை, 08 யூலை 2015, 06:32.42 மு.ப ] []
ஐ.எஸ் இயக்கத்தினர் சிறுவர்களை கடத்திச் சென்று அவர்களை தீவிரவாதிகளாக மாற்ற பயிற்சி அளித்து வருகின்றனர். [மேலும்]
பிறந்தநாள் கேக்கை திருட்டுத்தனமாக சாப்பிட்ட சிறுவன்: அடித்து கொன்ற நபர் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 05:05.29 பி.ப ]
அமெரிக்காவில் அனுமதியின்றி பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட 9 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
நோயின் தாக்கத்தால் தாய்மொழியை மறந்த பிரித்தானிய பெண்: சீன மொழியில் சரளமாக பேசும் அதிசயம்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 04:58.23 பி.ப ] []
பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் தனது தாய் மொழியை மறந்து சீன மொழியில் பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
”ராணுவத்திற்கு செலவிடுவதை தவிர்த்து குழந்தைகளின் கல்விக்கு செலவிடுங்கள்”: உலக நாடுகளுக்கு மலாலா கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 01:21.38 பி.ப ] []
சர்வதேச நாடுகள் தங்களின் ராணுவத்திற்கு செலவிடுவதை தவிர்த்து விட்டு, அந்த நிதியை கொண்டு குழந்தைகளின் கல்விக்கு செலவிட முன்வர வேண்டும் என உலக நாடுகளுக்கு நோபல் பரிசு பெற்ற மலாலா கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
தஞ்சம் கோருபவர்களுக்காக நிதியை வீணாக்க கூடாது’: போராட்டத்தில் குதித்த ஜேர்மனியர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 01:02.07 பி.ப ] []
ஜேர்மனி நாட்டில் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு நாட்டின் நிதியை வீணாக்க கூடாது எனக்கூறி அகதிகளுக்கு எதிரான அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் நடித்து காட்டிய HSBC வங்கி ஊழியர்கள்: பணியிலிருந்து அதிரடியாக நீக்கிய நிர்வாகம்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 10:39.10 மு.ப ] []
எச்.எஸ்.பி.சி வங்கி ஊழியர்கள் சிலர் ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு ஊழியர்களில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது போல் நடித்து காட்டிய விவகாரத்தில் வங்கி நிர்வாகம் அவர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது. [மேலும்]
உலகளவில் அதிக வயதான பெண்மணி: 116-வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய நெகிழ்ச்சி சம்பவம்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 10:11.19 மு.ப ] []
உலகளவில் அதிக வயதான அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய 116-வது பிறந்த நாளை நேற்று தனது குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். [மேலும்]
ஆபாசப் படங்களின் மேல் ஆர்வம்: அதிகாலையிலேயே கண்விழிக்கும் பிரித்தானியர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 07:44.37 மு.ப ]
ஆபாச படங்களை பார்ப்பதில் பிரித்தானிய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்]
'சிகரெட், புகையிலை மீதான வரியை உயர்த்துங்கள்’: சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 07:02.06 மு.ப ] []
புகைப்பிடிப்பதனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகளை தடுக்கும் விதத்தில் சர்வதேச நாடுகள் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான வரியை அதிகரிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம்(WHO) வலியுறுத்தியுள்ளது. [மேலும்]
சைக்கிள் ஓட்டப்பந்தியத்தில் நடந்த விபரீதம்: கும்பல் கும்பலாக கீழே விழுந்த விளையாட்டு வீரர்கள் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 06:31.42 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் நடைப்பெற்ற சைக்கிள் ஓட்டப்பந்தியத்தில் எதிர்பாராத விதமாக வீரர்கள் அடுத்தடுத்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
தாழ்வாக பறந்த போர் விமானம்: தரையில் படுத்து உயிர் பிழைத்த மனிதர் (வீடியோ இணைப்பு)
ஆண்களை போல் நடத்தப்பட்டேன்: ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக குர்திஷ் படையில் பணியாற்றிய முன்னாள் மொடல் பெருமிதம் (வீடியோ இணைப்பு)
மக்களுடன் மக்களாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட கேமரூன் (வீடியோ இணைப்பு)
ஏமனின் சவுதி வான்வெளி தாக்குதல்: 45 அப்பாவி மக்கள் பலி
பொது மக்கள் முன்னிலையில் 1400 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய வட கொரியா அரசு: வெளியான அதிர்ச்சி தகவல்
...மேலும் செய்திகள்
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தம்பிமுத்து செல்லாச்சி
பிறந்த இடம்: யாழ். புத்தூர்
வாழ்ந்த இடம்: யாழ். அச்சுவேலி, பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 5 யூலை 2015
மரண அறிவித்தல்
பெயர்: கந்தவனம் கற்பகம்
பிறந்த இடம்: யாழ். கரவெட்டி துன்னாலை
வாழ்ந்த இடம்: லண்டன் Southall
பிரசுரித்த திகதி: 5 யூலை 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆப்கானிஸ்தான் "ஹீரோ" கைது
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 01:51.24 பி.ப ]
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் தாக்குதல் நடைபெற்றபோது ஹீரோவாக மாறி தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
கடற்கரை கூட்டத்திற்குள் புகுந்த விமானம்: அமெரிக்காவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 08:32.26 மு.ப ] []
அமெரிக்க கடற்கரை ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் கூட்டத்திற்குள் விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக புகுந்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
வரலாறு காணாத வெப்பத்தில் சிக்கி தவிக்கும் ஜேர்மனி: பரிதாபமாக பலியான 12 நபர்கள்
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 07:59.03 மு.ப ] []
ஜேர்மனி நாட்டில் கடந்த 134 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் சுட்டெரித்து வருவதால், நாடு முழுவதிலும் இது வரை 12 பேர் வரை பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
அழகாக ஜொலித்த தாடி வைத்த மணப்பெண்: சூப்பரான புகைப்படங்கள் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 07:39.38 மு.ப ] []
ஜோம்பி ரன்(zombie run) என்ற இடத்தில், விதவிதமான தாடி வைத்திருப்பவர்களின் புகைப்பட கண்காட்சி நடைபெற்றுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
கிரீஸ் அரசாங்க கடன் நெருக்கடியின் எதிரொலி: பதவியை ராஜினாமா செய்தார் நிதி அமைச்சர்
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 12:23.26 மு.ப ] []
சர்வதேச செலவாணி நிதியகத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை திருப்ப செலுத்த முடியாமல் உள்ள கிரீஸ் நாட்டின் நிதி அமைச்சர் சற்று முன்னர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]