| அவுஸ்திரேலியா செய்திகள் |
| 106வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்த அவுஸ்திரேலியா பெண்! |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:53.19 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 106 வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். [மேலும்] |
| அரியவகை சிவப்பு நிற வைரக்கல் ரூ.6 கோடிக்கு ஏலம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 03:04.54 பி.ப ] |
அவுஸ்திரேலியா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட அரியவகை சிவப்பு வைரக்கல் விற்பனைக்கு வருகின்றது. [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 06:06.42 மு.ப ] |
அவுஸ்திரேலியா அருகே உள்ள சாலமன் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவியை கற்பழித்துக் கொன்றவருக்கு 45 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 06:37.09 மு.ப ] |
அவுஸ்திரேலியாவில் படித்து வந்த இந்திய மாணவி தோஷா தாக்கரை கற்பழித்துக் கொன்ற 21 வயது நிரம்பிய அந்நாட்டு குடிமகனுக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. [மேலும்] |
| மக்களுக்காக கண்ணீர் சிந்திய அவுஸ்திரேலிய பிரதமர் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:49.52 மு.ப ] |
அவுஸ்திரேலியாவில் மக்கள் எழுதிய கடிதத்தை படித்து வி்ட்டு, பிரதமர் ஜூலியா கில்லர்டு அழுதது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்] |
| பசிபிக் கடலில் மேற்கு பகுதியில் திடீர் நில நடுக்கம் |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 07:20.47 மு.ப ] |
பசிபிக் கடலில் மேற்கு பகுதியில் வடக்கு மரியானா தீவுகளில் இன்று காலை திடீர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
| ஆடு,மாடுகளை ஏற்றுமதி செய்ய எகிப்திற்கு அவுஸ்திரேலியா தடை |
| [ சனிக்கிழமை, 04 மே 2013, 06:24.23 பி.ப ] |
அவுஸ்திரேலியாவிலிருந்து, இறைச்சிக்காக எகிப்திற்கு கொண்டு செல்லப்படும் ஆடு,மாடுகள் வெட்டப்படும் விதம் குறித்து சமீபத்தில் ஒரு காணொளி தொகுப்பு வெளியானது. [மேலும்] |
| இலங்கை காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்: அவுஸ்திரேலிய பிரதமர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 07:25.12 மு.ப ] |
அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் பிரேஸர், இலங்கை தலைநகர் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். [மேலும்] |
| கத்தோலிக்க பாதிரியார்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: விசாரணை ஆரம்பம் |
| [ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 07:08.55 மு.ப ] |
அவுஸ்திரேலியாவில் மத நிறுவனங்களுக்கு எதிராக, சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விசாரணையை 6 பேர் கொண்ட கமிஷன் குழு தொடங்கியிருக்கிறது. [மேலும்] |
| அழிந்து வருகின்றது ஆண்கள் இனம்: ஓர் அதிர்ச்சித் தகவல் |
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 01:36.12 பி.ப ] [ ] |
உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்புவது வாடிக்கை என்றாலும் தற்போது பகீர் பரபரப்பு ஒன்றை கிளப்பியுள்ளனர் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள். [மேலும்] |
| உலகிலேயே சத்தமாக குரைத்து கின்னஸில் இடம்பிடித்த நாய் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 02:33.27 பி.ப ] |
அவுஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் வசித்து வருகின்ற பெலின்டா ப்ரீபெய்ன் என்பவரின் நாய், அதிக சத்தத்துடன் குரைத்து கின்னஸில் இடம் பெற்றுள்ளது. [மேலும்] |
| பூமி நேரம்: 60 நிமிடங்கள் உலகமே இருட்டானது |
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013, 08:15.59 மு.ப ] [ ] |
புவி வெப்பமயமாதலைக் குறிக்கும் வகையில் நேற்றிரவு 8.30 மணி முதல் தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு பல உலக நாடுகளில் விளக்குகளை அணைத்து தங்களின் பங்களிப்பைத் தெரிவித்தனர். [மேலும்] |
| ரூ.3000 கோடி முதலீட்டில் வானுயர கட்டிடம் கட்ட அவுஸ்திரேலியா முடிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 05:04.05 மு.ப ] |
உலகில் பெரும் பணக்கார நாடுகள் தற்போது உயரமான கட்டிடங்களை கட்டி தங்களது நகரங்களை அழகு பார்த்து வருகிறது. [மேலும்] |
| சுறாமீன் தாக்குதலிலிருந்து குழந்தைகளை காப்பாற்றிய முதியோருக்கு வேலை பறிபோன சம்பவம்(வீடியோ இணைப்பு) |
[ வியாழக்கிழமை, 14 மார்ச் 2013, 05:47.02 மு.ப ] [ ] |
கடற்கரையில் சுறாமீன் தாக்குலிலிருந்து குழந்தைகளை காப்பாற்றியவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை |
| [ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 11:02.59 மு.ப ] |
அவுஸ்திரேலியாவின் தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள வனுவடு தீவில் இந்திய நேரப்படி காலை 8.39 க்கு (அவுஸ்திரேலிய நேரம் பகல் 2.09) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. [மேலும்] |
|