| அவுஸ்திரேலியா செய்திகள் |
| சுறாவிடமிருந்து உயிர் பிழைத்த மீனவர் |
| [ வெள்ளிக்கிழமை, 18 பெப்ரவரி 2011, 07:23.37 மு.ப ] |
கடுமையான கடல் அலைகளால் படகில் இருந்து நீரில் விழுந்த அவுஸ்திரேலிய மீனவர் ஒருவர் சுறா அபாயம் உள்ள பகுதியில் 6 மணிநேரம் நீந்தி உயிர் பிழைத்தார். [மேலும்] |
| அவுஸ்திரேலியாவுக்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு |
| [ வியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2011, 04:56.52 மு.ப ] |
அவுஸ்திரேலிய அரசு மாணவர்களின் விசாவில் பல்வேறு சட்டதிட்டங்கள் போட்டதால், அங்கு படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 40 வீடுகள் சேதம் |
| [ திங்கட்கிழமை, 07 பெப்ரவரி 2011, 08:53.09 மு.ப ] |
மேற்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 40 வீடுகள் சேதம் அடைந்தன. 19 வீடுகளில் பகுதி அளவில் சேதம் அடைந்தன. [மேலும்] |
| ஏழுமுறை திருமணம் செய்த ஜாராவின் சிறிய தாயார் |
| [ வெள்ளிக்கிழமை, 04 பெப்ரவரி 2011, 12:23.29 பி.ப ] |
"எலிஸா பேக்கர்" கொல்லப்பட்ட ஜாரா பேக்கரின் சிறிய தாயார் மற்றும் ஆடம் பேக்கரின் மனைவி. ஒரு திருமணத்தின் போதே ஏழுமுறை திருமணம் செய்து கொண்டவர். ஒருவரைத் திருமணம் செய்யும் போதே பல திருமணங்களை பல்வேறு தருணங்களில் செய்து சாதனை படைத்தவர் என அசோஸியேட் பிரஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. [மேலும்] |
| யாஸி புயலுக்கு பின் அவுஸ்திரேலியாவின் நிலைமை |
| [ வெள்ளிக்கிழமை, 04 பெப்ரவரி 2011, 11:54.49 மு.ப ] |
யாஸி புயலின் முதல் பலியாக ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தயாரிப்பு மோட்டாரில் இருந்து உருவாகும் புகை மற்றும் கழிவுகளால் மூச்சுத்திணறி இவர் மரணடைந்துள்ளார். [மேலும்] |
| யாசி புயலின் தாக்கம்: ஒரே இரவில் குவின்ஸ்லாந்து அழிவின் விழிம்பில் |
| [ வியாழக்கிழமை, 03 பெப்ரவரி 2011, 10:39.41 மு.ப ] |
குயின்ஸ்லாந்தின் ஆயிரக்கணக்கான நகர்வாசிகள் விழித்தெழுந்த போது, இத்தாலியின் பரப்பளவு கொண்ட யாஸி புயல் தங்கள் நகரை துடைத்தெறிந்து விட்டு சென்றதை கண்டனர். [மேலும்] |
| ஆஸ்திரேலியாவை மிரட்டும் "யாசி" புயல் |
| [ புதன்கிழமை, 02 பெப்ரவரி 2011, 04:31.37 மு.ப ] |
ஆஸ்திரேலியாவில், சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வடபகுதியை இன்று சூறாவளி தாக்க இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 9,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. [மேலும்] |
| ஆஸ்திரேலியாவுக்கு வெள்ள பாதிப்பால் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 01 பெப்ரவரி 2011, 10:33.37 மு.ப ] |
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏராளமான நகரங்கள் மூழ்கின. சுரங்கத் தொழில் மற்றும் சுற்றுலா துறையில் செழிப்பாக உள்ள குயின்ஸ்லேண்டு மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது. [மேலும்] |
| அவுஸ்திரேலிய தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்பு |
| [ சனிக்கிழமை, 29 சனவரி 2011, 08:30.37 மு.ப ] |
அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள வர்ணப்பூச்சுக்களை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் 90 கி.மீ தொலைவுக்கு வெள்ளம்: "உள்ளூர் கடல்" என வர்ணிப்பு |
| [ திங்கட்கிழமை, 24 சனவரி 2011, 03:32.55 பி.ப ] |
ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் 90 கி.மீ., தொலைவுக்கு வெள்ளம் கடல் போல் பரவியுள்ளது. இந்த வெள்ள பரப்பானது மேலும் 10 நாட்களுக்கு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். [மேலும்] |
| தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன் |
[ வெள்ளிக்கிழமை, 14 சனவரி 2011, 07:13.40 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தம்பியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத் தியாகம் செய்துள்ளான். [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் வெள்ளப்பெருக்கு : 8 பேர் உயிரிழப்பு |
| [ புதன்கிழமை, 12 சனவரி 2011, 08:19.17 மு.ப ] |
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் பலத்த மழை காரணமாக உள்நாட்டுக் கடல்கோள் போன்று ஏற்பட்ட அதிகரித்த திடீர் வெள்ளப்பெருக்கினால் 8 பேர் உயிரிழந்ததுடன் 11 பேர் வரை காணாமல் போயுள்ளனர். [மேலும்] |
| அவுஸ்திரேலியாவின் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக்கும் பாம்புகளும் முதலைகளும் |
| [ வியாழக்கிழமை, 06 சனவரி 2011, 06:58.01 மு.ப ] |
மோசமான வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி பாம்புகள் மற்றும் முதலைகள் போன்ற உயிரினங்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. [மேலும்] |
| கடும் உறைபனியில் 24 மணித்தியாலங்கள் தாக்குப்பிடித்து அவுஸ்திரேலியர் ஒருவர் சாதனை |
[ ஞாயிற்றுக்கிழமை, 26 டிசெம்பர் 2010, 09:31.47 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கடும் உறைப்பனியில் 24 மணித்தியாலயங்கள் வரை இருந்து உயிர் சாதனைபடைத்துள்ளார். [மேலும்] |
| மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை |
| [ புதன்கிழமை, 22 டிசெம்பர் 2010, 10:10.29 மு.ப ] |
அவுஸ்திரேலியாவில் தனது மாணவர்கள் இருவருடன் பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டுக்குள்ளான பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு 28 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|