அவுஸ்திரேலியா செய்திகள்
புதிய டைட்டானிக் கப்பலில் பயணிக்க பயணிகள் ஆர்வம்
[ திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013, 05:17.02 மு.ப ] []
அவுஸ்திரேலிய கோடீஸ்வரர் தயாரிக்கவுள்ள புதிய டைட்டானிக் கப்பலில் பயணிக்க உலகமெங்கும் உள்ள பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். [மேலும்]
மிகப்பெரிய விண்கல் வீழ்ந்த இடம் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு
[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 06:48.01 மு.ப ] []
ரஷ்யாவில் எரிநட்சத்திரம் ஒன்று எரிதனலாக வீழந்து வெடித்ததில், 1100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். [மேலும்]
மீண்டும் பணிக்கு திரும்பிய அவுஸ்திரேலியா அறிவிப்பாளர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013, 04:50.35 மு.ப ] []
பிரிட்டன் இளவரசி கேட் வில்லியம்ஸ் கர்ப்பமாக சிகிச்சை பெற்ற பிரபல லண்டன் மருத்துவமனையில் தாதியாக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெசிந்தா என்ற பெண் அண்மையில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சர்ச்சைக்கு உள்ளானது. [மேலும்]
அவுஸ்திரேலியாவில் பிறந்தநாள் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்க தடை
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 08:17.34 மு.ப ] []
பிறந்த நாள் கேக்கின் மீது எரியும் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கக் கூடாது என்று அவுஸ்திரேலிய அரசு புதிய விதிமுறை விதித்துள்ளது. [மேலும்]
ஜெஸிந்தா தற்கொலையில் அவுஸ்திரேலியா வர்ணனையாளர்கள் மீது தவறில்லை
[ சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2013, 05:09.02 மு.ப ]
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மனைவி இளவரசி கேட் மிடில்டன் குறித்து ‌அவுஸ்திரேலிய ரேடியோ செய்த விஷமத்தனத்தால் ஜெஸிந்தா தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
பாலியல் தொழிலாளர்களுடன் கும்மாளம் போட அரசு பணத்தை கையாடல் செய்த எம்.பி
[ வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2013, 06:04.38 மு.ப ] []
அரசு பணத்தை கையாடல் செய்து செக்ஸ் தொழிலாளர்களுடன் கும்மாளம் அடித்த அவுஸ்திரேலிய எம்.பி., கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்: போட்டியிடுகிறார் அசாஞ்ச்
[ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 05:05.10 மு.ப ]
அவுஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஜுலியா கிலார்டு அறிவித்துள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் மிதக்கும் மாகாணங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013, 07:24.42 மு.ப ] []
அவுஸ்திரேலியாவில் வீசிய கடும் சூறாவளி மற்றும் மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
டீன்ஏஜ் சிறுவனை அடிமையாக்கிய வீடியோ கேம்! குடிகாரன் போல ஆகிவிட்டான்:- தாய் கண்ணீர் பேட்டி
[ திங்கட்கிழமை, 28 சனவரி 2013, 12:03.01 பி.ப ]
சாப்பாடு, தூக்கத்தைக்கூட மறந்துவிட்டு தினமும் 16 மணி நேரம் வீடியோ கேமில் மூழ்கிக் கிடந்து அதற்கு அடிமையான மகன் பற்றி அவுஸ்திரேலிய தாய் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தொலைந்து போன வாலிபரின் ரத்தத்தை உறிஞ்சிய அட்டைப் பூச்சிகள்
[ திங்கட்கிழமை, 28 சனவரி 2013, 11:31.50 மு.ப ] []
அவுஸ்திரேலியாவில் 18 வயதான மேத்யூ ஆலன் என்ற வாலிபர் ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். [மேலும்]
புதையலை தேடிய நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
[ வெள்ளிக்கிழமை, 18 சனவரி 2013, 06:49.12 மு.ப ] []
அவுஸ்திரேலியாவில் புதையலை தேடிக் கொண்டிருந்த நபருக்கு, 5 கிலோ தங்க கட்டி கிடைத்துள்ளது. [மேலும்]
அவுஸ்திரேலியா மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் காட்டுத் தீ(வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 12 சனவரி 2013, 01:34.04 பி.ப ]
உலக நாடுகளின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் இச்சூழலில், அவுஸ்திரேலியாவில் மட்டும் வெப்பம் அதிகரித்துள்ளது. [மேலும்]
மலைப்பாம்பிடம் இருந்து குழந்தையை மீட்ட தாய்
[ சனிக்கிழமை, 12 சனவரி 2013, 07:20.24 மு.ப ] []
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வசிக்கும் பெண் திரேஸ் கார்ட்டெர். இவருக்கு இரண்டரை வயதில் மகள் இருக்கிறாள். [மேலும்]
காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் போராட்டம் (வீடியோ)
[ புதன்கிழமை, 09 சனவரி 2013, 05:08.03 மு.ப ] []
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். [மேலும்]
நடுவானில் சக்கரம் கழன்றது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் விமானி (வீடியோ)
[ செவ்வாய்க்கிழமை, 08 சனவரி 2013, 04:26.43 மு.ப ] []
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் சக்கரம் கழன்று கீழே விழுந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சினாய் பகுதியில் கடத்தப்பட்ட வீரர்கள் விடுதலை
ஸ்பெயின் நாட்டுத் தம்பதியர் கொலம்பியாவில் தீவிரவாதிகளால் கடத்தல்
அமெரிக்காவில் போலி மருந்துகளை விற்ற பாகிஸ்தானியர் நாடு கடத்தல்
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
சிரியா, இஸ்ரேல் எல்லையில் கடும் போர் பதற்றம்
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
சீனா வெடி மருந்து தொழிற்சாலை விபத்தில் 13 பேர் பலி
கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கோரும் ஜப்பானியர்கள்
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
47 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் மியான்மர் ஜனாதிபதி
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ]
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ]
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்]
குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ]
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்]
வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ]
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] []
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.   [மேலும்]