அவுஸ்திரேலியா செய்திகள்
அவுஸ்திரேலியாவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல்
[ வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012, 05:48.07 மு.ப ]
அவுஸ்திரேலியாவில் இந்திய பெண்கள் மீது இன ரீதியாக தாக்குதல் நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
தகாத உறவின் போது படுகாயமடைந்த பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவு
[ புதன்கிழமை, 19 டிசெம்பர் 2012, 05:26.05 மு.ப ]
ஆண் நண்பருடன் தவறான முறையில் உறவு வைத்து கொண்டிருந்த போது, காயமடைந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
அவுஸ்திரேலியா அருகே நிலநடுக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 டிசெம்பர் 2012, 08:51.37 மு.ப ]
அவுஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் உள்ள பப்புவா நியூ கினியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. [மேலும்]
செவிலியர் ஜெஸிந்தா தற்கொலை: வானொலி அறிவிப்பாளர்களுக்கு கொலை மிரட்டல்
[ வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 09:49.58 மு.ப ]
அவுஸ்திரேலிய வானொலி நிறுவனம் ஒன்று சமீபத்தில் தனது நிகழ்ச்சிக்காக லண்டன் மருத்துவமனைக்கு போன் செய்து இளவரசி கேட் மிடில்டன் உடல்நிலை குறித்து தகவலறிந்தது. [மேலும்]
முதலையின் கொடூர தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அழகி
[ வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2012, 11:11.56 மு.ப ]
அவுஸ்திரேலியாவில் உள்ள டுகாங்க் பே என்ற இடத்தில் முதலையிடம் சிக்கிய 23 வயது இளம் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். [மேலும்]
கையெறி குண்டுடன் பள்ளிக்கு வந்த 5ம் வகுப்பு மாணவியால் பரபரப்பு
[ புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012, 10:09.27 மு.ப ] []
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 5ம் வகுப்பு படிக்கும் 11 வயது பள்ளி மாணவி தனது வகுப்புக்கு கையெறி குண்டுடன் வந்ததால் பள்ளியில் பெரும் பீதியும், பதட்டமும் ஏற்பட்டது. [மேலும்]
நாயை கடித்து குதறிய வாலிபரால் பரபரப்பு
[ புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012, 08:10.51 மு.ப ]
தன்னை பார்த்து குரைத்து கொண்டிருந்த நாயை, கோபத்தில் கடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். [மேலும்]
அவுஸ்திரேலியாவின் கடற்படை கப்பலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம்
[ சனிக்கிழமை, 01 டிசெம்பர் 2012, 01:41.24 மு.ப ] []
அவுஸ்திரேலியாவில் கடற்படை கப்பலில் இருந்த ஆயுதங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
பெண் வீராங்கனைகள் மீது பாலியல் தாக்குதல்: அவுஸ்திரேலிய அரசு பகிரங்க மன்னிப்பு கோரியது
[ செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2012, 01:40.36 மு.ப ]
அவுஸ்திரேலிய இராணுவத்தில் இளம் இராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகள் மீது பாலியல் அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டதற்கு அரசு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. [மேலும்]
போலியாக திருமணம் செய்து வைக்கும் தம்பதி கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012, 01:20.31 மு.ப ]
அவுஸ்திரேலிய குடியுரிமை பெற நினைக்கும் வெளிநாட்டு ஆண்களுக்கு, அந்நாட்டு பெண்களை போலியாக திருமணம் செய்து வைக்கும் தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
கழுத்தில் வெடிகுண்டை வைத்து இளம் பெண்ணை மிரட்டிய நபர்
[ புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 02:29.04 மு.ப ]
இளம் பெண்ணின் கழுத்தில் வெடிகுண்டை வைத்து 10 மணி நேரமாக அச்சுறுத்திய நபருக்கு, அவுஸ்திரேலிய நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. [மேலும்]
அவுஸ்திரேலியாவில் எங்களை கேவலமாக நடத்துகின்றனர்: கர்ப்பிணிகள் குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012, 04:08.31 மு.ப ]
அவுஸ்திரேலியாவில் கர்ப்பிணிகளை கேவலமாக நடத்தும் நிலை உள்ளது என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. [மேலும்]
சர்ச்சுகளில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: விசாரணைக்கு உத்தரவு
[ புதன்கிழமை, 14 நவம்பர் 2012, 12:54.13 பி.ப ]
அவுஸ்திரேலியாவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ஜூலியா கில்லார்ட் அறிவித்துள்ளார். [மேலும்]
தீவிரவாதி என்று அவதூறு பரப்பிய கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்
[ புதன்கிழமை, 14 நவம்பர் 2012, 08:24.10 மு.ப ]
தீவிரவாதி என்று அவதூறாக செய்தி வெளியிட்டதால் அவுஸ்திரேலிய வாலிபருக்கு 'கூகுள்' நிறுவனம் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. [மேலும்]
உலகின் கவர்ச்சி கன்னியாக அவுஸ்திரேலிய மொடல் அழகி தெரிவு
[ புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012, 12:34.12 பி.ப ] []
உலக அளவில் கவர்ச்சி கன்னியாக அவுஸ்திரேலிய அழகி மிராண்டா கெர் தெரிவாகி உள்ளார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது
பணத்திற்காக பிடிக்கப்பட்ட 16 சீன மீனவர்கள் வடகொரியா சிறையிலிருந்து விடுதலை
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆப்பிரிக்கா பயணம்
வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை
பிரிட்டனில் மகாத்மா காந்தியின் பொருட்கள் இன்று ஏலம்
ரஷ்யாவில் 6.0 அளவிலான நிலநடுக்கம்
கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க புது முயற்சி: தேனீக்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்
சீன ஆராய்ச்சியாளர்கள் மூவர் லஞ்சம் பெற்ற வழக்கில் அமெரிக்காவில் கைது
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
200 மைல் வேகத்தில் அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் : 51 பேர் பலி
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] []
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்]
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] []
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்]
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] []
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்]
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ]
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]