| அவுஸ்திரேலியா செய்திகள் |
| அவுஸ்திரேலியா அருகே கடும் நிலநடுக்கம்: மக்கள் ஓட்டம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, 06:56.57 மு.ப ] |
அவுஸ்திரேலியா அருகே தெற்கு பசிபிக் கடலில் உள்ள வனாது தீவுக் கூட்டங்களில் இன்று காலை 4.31 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. [மேலும்] |
| சச்சினுக்கு உயரிய விருது: அவுஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு |
[ புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012, 11:09.05 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலியாவின் உயரிய விருதினை கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கொடுக்க அந்நாட்டு எம்.பி. உட்பட பலதரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. [மேலும்] |
| அவுஸ்திரேலிய பிரதமருக்கு குத்துச் சண்டை வீரர் டைசன் ஆதரவு |
| [ திங்கட்கிழமை, 15 ஒக்ரோபர் 2012, 03:30.10 மு.ப ] |
பெண்கள் மீதான துவேஷம், வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக பேசியுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்டுக்கு, முன்னாள் குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன் ஆதரவு தெரிவித்துள்ளார். [மேலும்] |
| விண்வெளியில் நின்று கொண்டு பூமியை நோக்கி குதிக்கிறார் பெலிக்ஸ் |
[ புதன்கிழமை, 10 ஒக்ரோபர் 2012, 08:02.03 மு.ப ] [ ] |
பூமிக்கு வெளியில் விண்வெளியில் நின்று கொண்டு பூமியை நோக்கி குதிக்க அவுஸ்திரேலிய பிரஜை பெலிக்ஸ் இன்று புறப்பட தயாராகிறார். [மேலும்] |
| பாலியல் குற்றச்சாட்டு: அவுஸ்திரேலிய சபாநாயகர் பதவி விலகினார் |
[ புதன்கிழமை, 10 ஒக்ரோபர் 2012, 02:33.11 மு.ப ] [ ] |
பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற சபாநாயகர் பீட்டர் ஸ்லிப்பர் பதவி விலகியுள்ளார். [மேலும்] |
| சகோதரர்களை விஷம் வைத்து கொலை செய்ய முயன்ற 14 வயது சிறுமி கைது |
| [ திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, 01:55.36 பி.ப ] |
உணவில் விஷம் வைத்து இரண்டு சிறுவர்களை கொலை செய்ய முயன்றதாக 14 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமண மசோதா: அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தோல்வி |
| [ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2012, 01:57.07 மு.ப ] |
அவுஸ்திரேலியாவின் ஐந்து மாகாணங்களில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| சுற்றுலா விசாக்களுக்கான விதிமுறைகளை தளர்த்தியது அவுஸ்திரேலியா |
| [ புதன்கிழமை, 05 செப்ரெம்பர் 2012, 02:56.49 மு.ப ] |
சுற்றுலா விசா பெறும் விதிமுறைகளை அவுஸ்திரேலிய அரசு தளர்த்தி உள்ளது. இதனால் அங்கு குடியுரிமை பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். [மேலும்] |
| தாய்ப்பாலை தானமாக பெறும் அவுஸ்திரேலிய பெண்கள் |
| [ திங்கட்கிழமை, 03 செப்ரெம்பர் 2012, 01:22.24 பி.ப ] |
அவுஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத பெண்கள், தாய்ப்பால் வங்கியில் இருந்து தானம் பெற்று வருகின்றனர். [மேலும்] |
| 4 லட்சம் சதுர மைல் பரப்பில் உலகின் மிகப்பெரிய கடல் பூங்கா திறப்பு |
[ வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, 11:41.09 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள கூக் தீவீல் உலகின் மிகப்பெரிய கடல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது [மேலும்] |
| ஷூ கழன்று விழுந்ததால் கீழே விழப் பார்த்த அவுஸ்திரேலிய பிரதமர் |
[ செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, 01:01.38 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் மேடையில் நடந்து செல்லும் போது ஷூ கழன்று விழுந்ததால் தடுமாறி கீழே விழப் பார்த்தார். [மேலும்] |
| அவுஸ்திரேலியா அருகே பயங்கர நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின |
| [ திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2012, 11:10.48 மு.ப ] |
அவுஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் தீவுகள் நிறைந்த நாடான பப்புவா நியூகினியாவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. [மேலும்] |
| அவுஸ்திரேலியா பிரதமருக்கு துப்பாக்கி தோட்டாக்களை அனுப்பியதால் பரபரப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 27 யூலை 2012, 03:22.59 மு.ப ] |
அவுஸ்திரேலியா கடைபிடிக்கும் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு பிரதமருக்கு துப்பாக்கி தோட்டாக்களை அனுப்பிய முதியவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| இரகசிய கமெரா பொருத்தி மாணவிகளை படம் பிடித்த நபருக்கு தண்டனை |
| [ புதன்கிழமை, 25 யூலை 2012, 01:41.40 மு.ப ] |
பேருந்தின் கதவில் இரகசிய கமெரா பொருத்தி, குட்டை பாவாடை அணிந்து வரும் மாணவிகளை படம் பிடித்த ஓட்டுநருக்கு, 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| ஒரே நேரத்தில் 10,000 பேருக்கு SMS மூலம் கொலை மிரட்டல் |
| [ திங்கட்கிழமை, 23 யூலை 2012, 05:26.17 பி.ப ] |
அவுஸ்திரேலியாவில் 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் SMS மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்] |
|