| அவுஸ்திரேலியா செய்திகள் |
| பசுபிக் கடலில் உள்ள வனாது தீவில் கடும் நிலநடுக்கம் |
| [ வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 09:24.33 மு.ப ] |
தெற்கு பசிபிக் கடலில் அவுஸ்திரேலியாவிலிருந்து 1750 கி.மீற்றர் தொலைவில் வனாது தீவு உள்ளது. [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் அகதிகள் படகு கடலில் மூழ்கியது: 136 பேர் மீட்பு |
| [ புதன்கிழமை, 27 யூன் 2012, 10:43.57 மு.ப ] |
அவுஸ்திரேலியாவில் 150 பேருடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. [மேலும்] |
| அவுஸ்திரேலியா சென்ற அகதிகள் படகு கடலில் மூழ்கியது: 110 பேர் மீட்பு |
| [ வியாழக்கிழமை, 21 யூன் 2012, 01:25.38 பி.ப ] |
அகதிகள் என்று சந்தேகிக்கப்படும் சுமார் 200 பேருடன் சென்ற படகு ஒன்று, அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு வடக்கே 120 கடல் மைல்கள் தொலைவில் இந்தோனேசிய கடல்பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது. [மேலும்] |
| மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவருக்கு சிறைத் தண்டனை |
| [ வெள்ளிக்கிழமை, 08 யூன் 2012, 02:13.03 மு.ப ] |
அவுஸ்திரேலியாவில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| அவுஸ்திரேலிய இராணுவத் தேர்வில் கேட்கப்பட்ட அந்தரங்க கேள்விகள் |
| [ திங்கட்கிழமை, 28 மே 2012, 11:37.24 மு.ப ] |
அவுஸ்திரேலிய இராணுவத்தில் சேர்வதற்கான ஆள் தெரிவு நடக்கிறது, முதல்கட்டமாக தேர்வு முடித்தவர்கள் சைக்காலஜி தேர்வு நடத்தப்படுகிறது. [மேலும்] |
| ஆணுக்குள் ஒளிந்திருந்த பெண்மை: மருத்துவ சிகிச்சையின் போது அம்பலம் |
[ சனிக்கிழமை, 26 மே 2012, 10:47.05 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலியாவில் கொலரோடாவில் உள்ள டென்வர் நகரைச் சேர்ந்த ஸ்டீவ் கிரேசெலஸ்(வயது 40) புகைப்பட நிருபராக பணிபுரிகிறார். [மேலும்] |
| அவுஸ்திரேலிய பெண்ணை கற்பழித்த வழக்கில் இந்தியரின் மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 23 மே 2012, 06:53.07 மு.ப ] |
அவுஸ்திரேலிய பெண்ணை கற்பழித்த வழக்கில், எட்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| அவுஸ்திரேலியா அருகே நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள் |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 05:41.18 மு.ப ] |
அவுஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. [மேலும்] |
| மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012, 01:00.25 மு.ப ] |
அவுஸ்திரேலியாவில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர், கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். [மேலும்] |
| 97 வயதில் பட்டம் பெற்ற முதியவர்: கின்னஸ் சாதனை (வீடியோ இணைப்பு) |
[ சனிக்கிழமை, 05 மே 2012, 02:35.34 பி.ப ] [ ] |
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆலன் ஸ்டீவர்ட்(வயது 91) என்பவர் உலகில் மிக அதிக வயதில் பட்டம் பெற்றவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். [மேலும்] |
| KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு |
[ சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012, 01:26.07 மு.ப ] [ ] |
கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டொலர் நஷ்ட ஈடு வழங்க கே.எப்.சி(KFC) நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. [மேலும்] |
| ஓரினச்சேர்க்கை புகார்: அவுஸ்திரேலிய நாடாளுமன்ற அவைத்தலைவர் பதவி விலகல் |
| [ திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2012, 02:28.40 மு.ப ] |
ஆண் நபர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டதை தொடர்ந்து அவுஸ்திரேலிய நாடாளுமன்ற அவைத்தலைவர் பீட்டர் ஸ்லிப்பர் தனது பதவியை தற்காலிகமாக ராஜினாமா செய்துள்ளார். [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம் |
| [ வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012, 09:42.40 மு.ப ] |
அவுஸ்திரேலியா தலைநகர் கான்பராவில் இருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. [மேலும்] |
| தாயின் சடலம் அருகே சொக்லேட் சாப்பிட்டு கொண்டு 5 நாட்கள் உயிர் வாழ்ந்த குழந்தை |
[ செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012, 01:21.30 மு.ப ] [ ] |
அவுஸ்திரேலியாவில் வீட்டுக்குள் இறந்த கிடந்த தாயின் அருகில் சொக்லேட்டை சாப்பிட்டுக் கொண்டு 2 வயது குழந்தை 5 நாட்கள் உயிருடன் வாழ்ந்துள்ளது. [மேலும்] |
| அவுஸ்திரேலியா அருகே நில அதிர்வு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012, 08:39.27 மு.ப ] |
அவுஸ்திரேலியா அருகே தென்பசிபிக் கடல் பகுதியில் உள்ள வனாது தீவில் இன்று அதிகாலை(சர்வதேச நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு) மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. [மேலும்] |
|