அவுஸ்திரேலியா செய்திகள்
புகலிடக் கோரிக்கையாளர்கள் முதல் தடவையாக பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பி வைப்பு
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 03:39.22 மு.ப ]
அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கை தொடர்பான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், முதல் தடவையாக பப்புவா நியுகினியாவுக்கு சட்டவிரோத குடியேற்றவாசிகள் சிலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். [மேலும்]
அவுஸ்திரேலியாவின் சூப்பர் கணனிக்கு ஜப்பான் கடவுள் பெயர்
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 07:05.22 மு.ப ] []
அவுஸ்திரேலியா உருவாக்கியுள்ள சூப்பர் கணனிக்கு ஜப்பானியர்களின் கடவுள் பெயரை வைத்துள்ளது. [மேலும்]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்திலிருந்து புகை: பயணிகள் அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 12:18.47 பி.ப ] []
அவுஸ்திரேலியாவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். [மேலும்]
கெவின் ரட்டின் கொள்கைக்கு எதிராக பிரிஸ்பேர்ணில் ஆர்ப்பாட்டம்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 02:52.57 பி.ப ]
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரத்தில் பிரதம மந்திரி கெவின் ரட் அறிமுகம் செய்த கொள்கைகளை ஆட்சேபித்து பிரிபேணில் பெரும் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. [மேலும்]
ஆட்கடத்தலை தடுக்க இராணுவ தலையீடு அவசியம்: ரோனி அபட்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 03:07.20 மு.ப ]
ஆட்கடத்தலுக்கு எதிராக இராணுவ தீர்வு வழங்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவர் ரோனி அபர்ட் தெரிவித்துள்ளார். [மேலும்]
ஐபோனில் பேசிக் கொண்டிருந்த பெண் திடீரென மரணம்
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 06:04.54 மு.ப ]
அவுஸ்திரேலியாவில் ஐபோனில் பேசிக் கொண்டிருந்த பெண் ஒருவர், திடீரென மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
வறட்சியின் எதிரொலி: அவுஸ்திரேலிய நகரத்தை முற்றுகையிட்ட பறவைகள்
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 10:38.19 மு.ப ] []
அவுஸ்திரேலியாவின் பௌலியா நகரத்தை பறவைக் கூட்டம் முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர். [மேலும்]
சுறாக்களிடமிருந்து பாதுகாக்கும் ஆடைகள் தயாரிப்பு (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 09:32.39 மு.ப ] []
கடல்வாழ் உயிரினங்களில் மிகவும் கொடியதாகக் கருதப்படும் சுறாக்களிடமிருந்து பாதுகாக்க நவீன ரக ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. [மேலும்]
அகதிகளாக புகலிடம் தேடி வராதீர்கள்: அவுஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 10:22.06 மு.ப ] []
வெளிநாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வருபவர்களுக்கு இனி அவுஸ்திரேலியாவில் இடமில்லை என்று அவுஸ்திரேலியா பிரதமர் கெவின் ருட் தெரிவித்துள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் டிரைவரை அவமதித்த தம்பதிக்கு சிறைத்தண்டனை
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 09:05.45 மு.ப ]
அவுஸ்திரேலியாவில் சீக்கிய டிரைவரை தாக்கிய தம்பதிக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
தன் சுவாசத்தை கொடுத்து நாயின் உயிரை காப்பாற்றிய மனிதன் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 02:01.37 மு.ப ] []
அவுஸ்திரேலியாவின் பல்லாரட் பகுதியை சேர்ந்த ஸ்டீவ் ஹண்டர் என்பவர் வேலை விடயமாக சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க ஓடிவந்த நாய் காரில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டது. [மேலும்]
இரு மாதங்களாக 60 தடவைக்கு மேல் கற்பழிக்கப்பட்ட பெண்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 யூலை 2013, 03:26.01 மு.ப ]
நெதர்லாந்தை சேர்ந்த 21 வயது பெண் கடந்த ஆண்டு நவம்பரில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். [மேலும்]
புகலிடக் கோரிக்கையாளர்களின் மிரட்டலுக்கு அஞ்சக்கூடாது: ரோனி அபொட்
[ புதன்கிழமை, 10 யூலை 2013, 07:05.44 மு.ப ]
தமது உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் விடுக்கும் அச்சுறுத்தலானது பிளக்மெயில் ஆகுமென எதிர்க்கட்சித் தலைவர் ரோனி அபொட் சாடியுள்ளார். [மேலும்]
பப்புவா நியூகினியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம்
[ திங்கட்கிழமை, 08 யூலை 2013, 06:40.51 மு.ப ]
பப்புவா நியூகினியாவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. [மேலும்]
திருக்குரான் மீது பதவி பிரமாணம் செய்த முஸ்லிம் அமைச்சருக்கு எதிர்ப்பு
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 07:34.42 மு.ப ] []
திருக்குரான் மீது கை வைத்து பதவி பிரமாணம் செய்து கொண்ட அவுஸ்திரேலிய முஸ்லிம் அமைச்சர் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பிரேசிலில் ஆயுததாரிகள் அட்டகாசம்: 34 பஸ்களுக்கு தீ வைப்பு
நவீனரக விமானங்களை கொள்வனவு செய்யும் அவுஸ்திரேலியா
வேற்றுலக வாசிகளால் கடத்தப்பட்டீர்களா? இதோ ஒரு விவாத மேடை
சீனாவில் இறந்தவர்களின் நகரம் (வீடியோ இணைப்பு)
குழந்தையின் முகத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய புரட்சியாளர்கள்: சிரியாவில் பரபரப்பு
தோட்டாக்களை காட்டி கொடுத்த சிறுமிகள்
மனித வாழ்க்கை வாழும் நாய்
விளையாடியது குற்றமா? மகனை கொன்ற தந்தை
மியூசியத்தில் சிறுமியின் பேய் உருவம்
மக்களை பரவசப்படுத்திய சூரிய வளையம்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் வெறிச்செயல் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 07:31.19 மு.ப ] []
மனைவியின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வயிற்றுகுக்குள் கருவி பொருத்திய கணவன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. [மேலும்]
குற்றம் செய்யவில்லை…ஆனால் 25 ஆண்டுகள் ஜெயில் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 06:39.49 மு.ப ] []
அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நபர் ஒருவர் 25 ஆண்டுகள் சிறையில் இருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கழுத்தில் 10 கிலோ எடை: இது மியான்மர் பெண்களின் வாழ்க்கை
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 06:32.39 மு.ப ] []
மியான்மர் நாட்டில் வசிக்கும் பழங்குடியின பெண்கள் தங்களது கழுத்தில் 10 கிலோ எடையுள்ள இரும்பு வளையங்களை மாட்டிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். [மேலும்]
விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து பயணித்த சிறுவன்!
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 03:22.13 மு.ப ] []
அமெரிக்காவில் விமானத்தின் சக்கரத்தில் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்து கொண்டு ஐந்து மணித்தியாலங்கள் பயணித்த 16 வயதுடைய மாணவன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். [மேலும்]
அந்த கர்ப்பிணியை கற்பழியுங்கள்: அரசியல் தலைவரின் உத்தரவால் பரபரப்பு
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 03:01.42 பி.ப ] []
6 மாத கர்ப்பிணி பெண் பத்திரிகையாளரை கற்பழிக்குமாறு ரஷ்ய அரசியல் தலைவர் கட்டளையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]