அவுஸ்திரேலியா செய்திகள்
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார் கெவின் ரூத்
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 12:03.23 பி.ப ]
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரூத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
மெதுவாக சாலையை கடந்தவருக்கு அபராதம்: அவுஸ்திரேலியாவில் வினோதம்
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 07:51.28 மு.ப ]
அவுஸ்திரேலியாவில் மெதுவாக சாலையை கடந்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 06:05.15 மு.ப ] []
அவுஸ்திரேலியாவில் விபத்துக்குள்ளான பெண் ஒருவர் மயக்கம் தெளிந்ததும், தன் தாய் மொழியான ஆங்கிலத்திற்கு பதிலாக பிரெஞ்சு மொழியில் பேசுவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
இந்திய பயணத்தை தவிர்க்க அவுஸ்திரேலியா வலியுறுத்தல்
[ வியாழக்கிழமை, 20 யூன் 2013, 07:30.07 பி.ப ]
இந்தியாவில் தற்பொழுது மோசமான வானிலை நிலவுவதால் இந்திய பயணத்தை தவிர்க்கும்படி தங்கள் நாட்டு மக்களுக்கு அவுஸ்திரேலியா அறிவுறுத்தி உள்ளது. [மேலும்]
சந்திரனில் மறைந்து கிடக்கும் 280 எரிமலைகள்: ஆய்வில் தகவல்
[ புதன்கிழமை, 19 யூன் 2013, 08:04.50 மு.ப ]
ஆஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சந்திரன் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட போது சந்திரனின் மேற் பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பு தென்படுவது தெரிந்தது. [மேலும்]
சிறுநீர் கழிக்க சென்ற ஊழியர்களுக்கு நேர்ந்த கொடுமை
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 08:07.07 மு.ப ]
அவுஸ்திரேலியாவில் அலுவலக நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்ற ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
இந்திய கலப்பு திருமண ஜோடி அவுஸ்திரேலியாவில் தங்க நீதிமன்றம் அனுமதி
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 04:26.35 பி.ப ]
பஞ்சாபைச் சேர்ந்த சீக்கிய இளைஞரும், பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த இந்து இளம் பெண்ணும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு தப்பியோடினர். [மேலும்]
அவுஸ்திரேலிய பெண் பிரதமரிடம் செக்ஸ் கேள்வி கேட்ட நிருபர் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 06:19.44 மு.ப ] []
அவுஸ்திரேலிய பிரதமராக பதவி வகிக்கும் "ஜுலியா கில்லர்ட்"டிடம் ரேடியோ வர்ணனையாளர் (நிருபர்) "ஹோவர்ட் சாட்லர்" என்பவர் நேருக்கு நேர் விவாத நேரடியாக ஒலிபரப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். [மேலும்]
தனது மூன்றாவது காதல் மனைவியை பிரிகிறார் முர்டோக்
[ வெள்ளிக்கிழமை, 14 யூன் 2013, 03:12.42 மு.ப ] []
அவுஸ்திரேலியாவில் 82 வயதான ரூபர் முர்டோக், ஸ்டார் டிவி உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருவதோடு நியூஸ் கார்போரசன் தலைவராகவும் இருக்கின்றார். [மேலும்]
ஜெல்லி மீன்களால் ஏற்பட்ட விபரீதம்: சாதனை முயற்சியை கைவிட்ட வீராங்கனை
[ வியாழக்கிழமை, 13 யூன் 2013, 06:35.09 மு.ப ] []
ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனையான 28 வயதான "ச்லோ மெக்கர்டெல்" கியூபாவிலிருந்து ஃபுளோரிடா வளைகுடா வழியாக ஃபுளோரிடா வரை 60 மணி நேரத்தில் நீந்திச் செல்லத் திட்டமிட்டிருந்தார். [மேலும்]
அவுஸ்திரேலிய பிரதமரை செக்ஸ் ரீதியாக கிண்டலடித்து உணவுக்கு பெயர்
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 10:53.39 மு.ப ] []
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்டின் மார்புகளை கேலி செய்யும் வகையில் பேசியதற்காக முன்னாள் அமைச்சர் மால் பாரோ மன்னிப்பு கேட்டுள்ளார். [மேலும்]
பசுவின் சாண எரிவாயு மூலம் இயங்கும் விமானம்: அவுஸ்திரேலிய மாணவர்கள் சாதனை
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 08:58.30 மு.ப ] []
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் புதுவித விமானங்கள் வடிவமைப்பு (டிசைனிங்) நடந்த போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று தங்கள் வடிவமைப்புகளை தாக்கல் செய்தனர்.  [மேலும்]
அவுஸ்திரேலியாவில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 11:51.23 மு.ப ]
அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் அருகேயுள்ள பல்லரட் பகுதியில் 22 வயதான  ஹிமன்ஷு கோயல் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். [மேலும்]
அவுஸ்திரேலியாவுக்கு சென்ற அகதிகள் படகு விபத்து: 70 பேர் மாயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 05:08.07 மு.ப ]
இந்தோனேசியா வழியாக அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதியின்றி திருட்டுத்தனமாக குடியேற 70 பேர்கள் படகு மூலம் சென்றுள்ளனர். [மேலும்]
சிட்னி நகரில் முத்தம் கொடுத்தால் கோப்பி இலவசம்: படையெடுக்கும் காதலர்கள் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 12:01.02 பி.ப ]
சிட்னி நகரில் உள்ள கடையோன்றில் முத்தத்திற்கு கோப்பி இலவசமாக வழங்கப்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஜேர்மன் எரிவாயுவை பயன்படுத்தலாம்: ஐரோப்பிய ஒன்றியம்
பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் நாடு திரும்பினர்
கடலில் மூழ்கிய கப்பலை இளம்பெண் ஓட்டினார்! அதிர்ச்சி தகவல் வெளியானது
9,000 பணியாளர்களை பதவி நீக்க முயற்சி
அப்படியே ஒரு குத்தாட்டம் போடுங்க! மிஸ் அமெரிக்காவை ஆடச்சொன்ன மாணவன் சஸ்பெண்ட்
7 வயது இரட்டை பிறவிகளின் துணிச்சலான செயல்
காலத்தின் சுவடுகள்- பாகம் 13
உலகின் மிக உயரமான கோபுரம்
உல்லாசத்துக்கு மறுத்த வாலிபர்! கத்தியால் குத்திய அழகிக்கு சிறைத்தண்டனை
இரும்பை விட வலிமையான கண்ணாடி
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
2 லட்சத்திற்கு சாப்பிடும் முயல்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 02:59.53 மு.ப ] []
இங்கிலாந்தில் உள்ள வொர்க்க்ஷையர் மாகாணத்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் தனது செல்லப்பிராணியாக முயலை வளர்த்து வருகிறார். [மேலும்]
மனிதன் எங்கிருந்து வந்தான்? (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 06:21.29 மு.ப ] []
வரலாற்றில் இன்றைய தினம்: 1882 - பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கண்டறிந்த சார்லஸ் டார்வின் இறந்த நாள். [மேலும்]
தற்கொலை செய்து கொள்ள போறேன்! இளம் பெண்ணின் கடைசி வார்த்தைகள்
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 06:19.21 மு.ப ] []
அமெரிக்காவில் பெண் ஒருவர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, மிக உருக்கமான பேச்சுகள் அடங்கிய வீடியோ ஒன்றை யூடியூப் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
தென் கொரிய கப்பல் விபத்து: கேப்டன் கைது- துணை முதல்வர் பிணமாக மீட்பு (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 03:19.04 மு.ப ] []
கடந்த 15ம் தென் கொரியாவிற்கு அருகிலுள்ள ஜீஜூ தீவுக்கு, சுற்றுலா சென்ற கப்பல் விபத்துக்குள்ளானது. [மேலும்]
அவுஸ்திரேலியர்களின் அன்பில் நனைந்த வில்லியம் தம்பதியினர் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 03:10.33 மு.ப ] []
அவுஸ்திரேலிய விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் தம்பதியினர் நேற்று சிட்னியின் மான்லி கடற்கரையை சென்றடைந்தனர். [மேலும்]