| கனடா செய்திகள் |
| டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ] |
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்] |
| கனடாவில் சார்னியா தார் எண்ணெய்த் திட்டத்திற்குப் பூர்வகுடிகள் எதிர்ப்பு |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 04:01.48 பி.ப ] |
கனடாவில் ஒண்ட்டேரியாவிலுள்ள பூர்வீகக் குடிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அரசு தார் எண்ணெயை எடுத்துப் பயன்படுத்துவது குறித்து எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடத்தத் திட்டமிட்டனர். [மேலும்] |
| கனடாவில் 1,00,000 டொலர்கள் மதிப்பிலான போதைப் பொருள்களை கைப்பற்றிய பொலிசார் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:55.40 பி.ப ] |
கனடாவில் கிச்சினர் பகுதியில் கிட்டத்தட்ட 1,00,000 டொலர்கள் பெறுமதியான போதைப் பொருட்கள் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] [ ] |
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்] |
| பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] [ ] |
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] |
| கனடாவில் உணவு பரிமாறும் பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்ட தொகை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:52.28 பி.ப ] |
கனடாவில் இன்டியநோபோலிஸ்சில் உள்ள இந்தியானா என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரேக் ன் சேக் என்கின்ற உணவகத்தில் வேலைசெய்யும் சிசி புறூஸ் என்ற உணவு பரிமாறும் பணிப்பெண்ணுக்கு, வாடிக்கையாளர் ஒருவர் டிப்ஸாக 446 டொலர்கள் கொடுத்துள்ளார். [மேலும்] |
| 21 குற்றங்களில் கீழ் கைதான கனடியர் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 04:14.52 பி.ப ] |
கனடாவில் டொரண்டோவைச் சேர்ந்த ஒருவர், 160ற்கும் அதிகமான வாகனம் சம்பந்தப்பட்ட பொருட்களைத் திருடியதாக புதன் கிழமை அன்று ஈஸ்ர் என்ற பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| கனடாவில் காணமற் போன பெண்ணின் மரணம் டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதி |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 03:26.11 பி.ப ] |
கனடாவின் பிராம்ப்டன் நகரில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் காணாமற் போன 16 வயது இளம்பெண் மரணம் அடைந்துள்ளார் என்பது டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. [மேலும்] |
| கனடாவில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:10.41 பி.ப ] |
கனடா நாட்டில், அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. [மேலும்] |
| செவ்வாய் கிரக தண்ணீர் ஆராய்சிக்கு புதிய திட்டம்: விஞ்ஞானிகள் சிந்தனை |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 03:11.44 பி.ப ] |
கனடா நாட்டில் ஒண்ட்டேரியோவில் அமைந்திருக்கும் டிமினிஸ்(Timmins) என்ற நகருக்கு அருகே சுரங்கம் ஒன்று உள்ளது. [மேலும்] |
| பறக்கும் காரில் ஏற்பட்ட விபரீதம்: இருவர் படுகாயம் |
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:11.57 மு.ப ] [ ] |
சில தினங்களுக்கு முன்பாக புதிய வகையான பறக்கும் கார் ஒன்று அமெரிக்க விஞ்ஞானிகளால் உற்பத்தியாக்கப்பட்டது. [மேலும்] |
| விண்வெளியில் உருவான முதல் இசை ஆல்பம்(வீடியோ இணைப்பு) |
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 01:11.29 பி.ப ] [ ] |
விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில், பதிவு செய்யப்பட்ட முதல் இசை ஆல்பம் இணையத்தில் அதிக நபர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| ஹெராயினை விட 40 மடங்கு சக்தி வாய்ந்த போதைப்பொருள் கண்டுபிடிப்பு: இருவர் கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 09:20.53 மு.ப ] |
கனடா பொலிசார் போதைப் பொருள் தயாரிக்கும் ஆய்வு கூடம் ஒன்றை மொன்றியலில் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| செனரர்களின் செலவுகளைப் பரிசீலனை செய்யும் கனடியப் பொலிசார் |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:59.15 பி.ப ] [ ] |
சில செனற்சபை உறுப்பினர்கள் அவர்கள் சமர்ப்பித்த ரசிதுக்கள், இவ்வாறான பல்வேறு குற்றங்கள் சுமத்துப்படல் தொடர்ந்து கொண்டிருந்தது. தற்போது மூன்று செனரர்களைப் பரிசீலனை செய்யும் பொறுப்பு கனடியப் பொலிசாரிடம் கொடுக்கப்பட்டள்ளது எனத் தெரியவருகிறது. [மேலும்] |
| கனடாவில் காது கேளாதவருக்குப் புதிய சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 03:38.40 பி.ப ] |
கனடாவிலுள்ள ஒண்ட்டேரியா மருத்துவர்கள் காது கேளாதவர்களுக்கு எலும்புப்பாலம் என்ற புதிய சிகிச்சை மூலமாக நன்றாகக் காது கேட்கும்படி செய்துள்ளனர். [மேலும்] |
|