கனடா செய்திகள்
அமெரிக்காவில் இருந்து வந்தால் அதிக வரி: அவதிப்படும் கனடியர்கள்
[ திங்கட்கிழமை, 24 மார்ச் 2014, 10:24.08 மு.ப ]
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணித்துவிட்டு நாடு திரும்பும் கனடியர்கள் மீது அதிக வரி விதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
குளிர்கால பனிப்புயல்: எச்சரிக்கை விடுக்கும் ஆய்வாளர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014, 05:49.08 மு.ப ] []
கனடாவின் கிழக்குப் பகுதிகளில் கணிசமான குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சிறுமியின் உயிரை பறித்த தொலைக்காட்சி பெட்டி
[ சனிக்கிழமை, 22 மார்ச் 2014, 06:07.42 மு.ப ]
கனடாவில் கல்கரியில் 6 வயது சிறுமியின் மேல் தொலைக்காட்சி பெட்டி கவிழ்ந்து விழுந்ததில் சிறுமி பரிதாபமாக பலியானார். [மேலும்]
மோசடி விவகாரத்தில் கைதான பல்கலைகழக ஊழியர்கள்
[ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014, 01:59.08 பி.ப ]
கனடாவில் ரொறண்ரோ நிறுவனத்தில் 1.6 மில்லியன் டொலர்கள் பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காக 3 யோர்க் பல்கலைக்கழக ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
ஊழல் குற்றச்சாட்டால் பதவி விலகும் முதல்வர் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 20 மார்ச் 2014, 07:04.57 மு.ப ] []
கனடாவில் ஊழல் குற்றச்சாட்டப்பட்ட மாகாண முதல்வர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். [மேலும்]
சிறுமியை பதம்பார்த்த நாய்கள்
[ புதன்கிழமை, 19 மார்ச் 2014, 10:39.19 மு.ப ]
கனடாவில் இரு நாய்களால் கடித்துக்குதறப்பட்டு 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
விமான சேவைகள் கிடையாது: ஏர் கனடா
[ செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2014, 08:52.31 மு.ப ] []
கனடாவின் ஏர் கனடா விமான நிறுவனம் வெனிசுலாவிற்கான விமான சேவையை நிறுத்தியுள்ளது. [மேலும்]
நடுவானில் குலுங்கிய விமானம்! அவசரமாக தரையிறங்கியது
[ திங்கட்கிழமை, 17 மார்ச் 2014, 06:38.59 மு.ப ] []
கனடாவில் இருந்து புறப்பட்டு மெக்சிகோ நோக்கி பறந்து கொண்டிருந்த விமானம் அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. [மேலும்]
மாயாமான சிறுமி: கதரும் தாயார்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2014, 01:57.02 பி.ப ]
கனடாவில் காணாமல் போன 14 வயதுச் சிறுமியை பொலிசார் தேடி வருகின்றனர். [மேலும்]
உக்ரைனுக்கு செல்கிறார் கனடிய பிரதமர்
[ சனிக்கிழமை, 15 மார்ச் 2014, 11:06.24 மு.ப ] []
கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், வருகிற வாரம் உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். [மேலும்]
உக்ரைனிற்கு நிதியுதவி அளிக்கும் கனடா
[ வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2014, 12:03.30 பி.ப ]
கனடா உக்ரைனிற்கு 220 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. [மேலும்]
சொர்க்கத்தின் மறுபெயர் அல்பேட்டா
[ வியாழக்கிழமை, 13 மார்ச் 2014, 10:10.55 மு.ப ] []
கனடாவில் அல்பேட்டா மாகாணம் தான் வாழ்வதற்கு மிகச்சிறப்பான இடம் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்]
ஒரே நேரத்தில் உதயமான ட்ரிபில்ஸ்
[ புதன்கிழமை, 12 மார்ச் 2014, 01:02.02 பி.ப ] []
கனடாவில் பெண்மணி ஒருவர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். [மேலும்]
நாடு திரும்பும் கனடிய படைகள்
[ செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2014, 10:23.39 மு.ப ] []
ஆப்கானிஸ்தானில் தமது பணிகளை முடித்துகொண்டு கனடிய பாதுகாப்பு படைகள் நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
குழந்தைகளை உலுக்கிய குளோரின்
[ திங்கட்கிழமை, 10 மார்ச் 2014, 10:37.21 மு.ப ] []
கனடாவில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல்குளத்தில் கலக்கப்பட்ட குளோரினை சுவாசித்ததில் 54 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பின்னால் தொங்கும் தலை! தன்னம்பிக்கை ஊட்டும் மனிதன் (வீடியோ இணைப்பு)
ஹீரேவாக மாறிய பூனையால் உயிர் பிழைத்த குடும்பம்
தேனிலவிற்காக தீவையே விலைக்கு வாங்கிய பிராட் பிட்- ஏஞ்சலினா ஜூலி (வீடியோ இணைப்பு)
பிறந்தவுடனே ஆங்கிலம் படிக்கலாம்
கமீலாவின் காதல் வலையில் விழுந்த இளவரசர் ஹாரி
ஜிகாதிகளுடன் இஸ்லாமிய பொறியாளர் உடந்தையா? பிரான்சில் பயங்கரம்
மூன்றாம் கட்ட உலக போரை முன்னெடுக்கும் ரஷ்யா: உக்ரேன் குற்றச்சாட்டு
தந்தை மகளுக்கு எழுதிய புகழ் பெற்ற கடிதம்
அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள்
அம்மா வேணும்: தாயை விலைபேசிய வாலிபர்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நாய் கறி சாப்பிட்ட 5 பேர் பலி
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 11:38.34 மு.ப ]
நைஜீரியாவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நாயின் மாமிசத்தைச் சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். [மேலும்]
பிரான்ஸில் வெடித்து சிதறிய குடியிருப்பு கட்டிடம்!
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 10:36.10 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் குடியிருப்பு கட்டிடம் வெடித்து சிதறியதில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
திரைப்பட மோகத்தால் உடலுறவில் அண்ணன்-தங்கை (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 08:49.06 மு.ப ] []
அமெரிக்காவில் திரைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு உடலுறவில் ஈடுபட்ட அண்ணன் தங்கையை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: நடந்தது என்ன? பொலிசார் விசாரணை
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 08:04.53 மு.ப ] []
அமெரிக்காவில் சிறுமி ஒருவர் பள்ளிக்கூடத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் புது சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. [மேலும்]
வெள்ளை குழந்தையை பெற்றெடுத்த கருப்பின தாய்: பிரித்தானியாவில் அதிசயம் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 06:31.23 மு.ப ] []
பிரித்தானியாவில் கருப்பின தாய் ஒருவருக்கு வெள்ளையாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]