| கனடா செய்திகள் |
| கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கு விதிக்கப்பட்ட புதிய உத்தரவு |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 03:52.02 பி.ப ] |
கனடாவிற்கு புலம்பெயர்ந்து வருவோர்கள், தம் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை அழைத்து வர விரும்பினால் அவர்களைப் பராமரிக்கத் தேவையான வருமானம் இருந்தால் மட்டுமே அரசு அனுமதி வழங்கும் என்று புலம் பெயர்வுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி(Jason Kenney) தெரிவித்துள்ளார். [மேலும்] |
| 61 வயது பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 03:00.50 பி.ப ] |
கனடாவிலுள்ள ரொடொண்டோவில் 61 வயது பெண்மணியிடம் கொள்ளை அடித்ததோடு, அவரை பாலியல் பலாத்காரமும் செய்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஐந்து வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி கோர விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 03:51.42 பி.ப ] |
கனடாவிலுள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் நைட் வீதியும், நெடுஞ்சாலை வெஸ்ட்மினிஸ்ரர் வீதியினுடைய சந்திப்புப் பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
| இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் : டொரண்டோ நகரில் சம்பவம்..! |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 05:44.59 பி.ப ] |
டொரண்டோ இரவு விடுதியில் இருந்து வெளியே வந்த 22 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலை மறைவாக இருந்த மர்ம நபரை டொரண்டோ போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். [மேலும்] |
| டொரண்டோ தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து.! |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 05:20.41 பி.ப ] |
டொரண்டோவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 404-ல் இன்று காலை 8 மணியளவில் நடந்த பயங்கர சாலை விபத்து ஒன்றில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். [மேலும்] |
| கனடாவில் தண்ணீர் கலந்த புற்றுநோய் மருந்துகளால் 150 பேர் பலி: சோதனைக் கூடத்தில் ஆய்வு |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 04:40.21 பி.ப ] |
கனடாவில் முதன்முறையாக இன்று தண்ணீர் கலந்த புற்றுநோய் மருந்துகளை சோதனைக் கூடத்தில் ஆய்வு செய்யும் படி ஒண்ட்டேரிய விசாரணைக் குழு மருத்துவ பணியாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளது. [மேலும்] |
| சுகயீனமற்ற நிலையிலும் வேலைக்குச் செல்லும் கனடா வாழ் மக்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 04:09.11 மு.ப ] |
கடந்த 2008ஆம் ஆண்டில் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார சரிவு இன்னும் முற்றிலும் சரியாகாத நிலையில், இங்கிலாந்து நாட்டிலும் அதன் பாதிப்புகள் இருக்கவே செய்கின்றன. [மேலும்] |
| கனடா சஸ்கட்வான் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை |
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 04:05.14 பி.ப ] [ ] |
கனடாவிலுள்ள சஸ்கட்சவானில், பழங்குடியினர் வசிக்கும் ஜேம்ஸ் ஸ்மித்(James Smith) மற்றும் கௌவ்வஸஸ்(Cowessess) மாவட்டங்கள் உட்பட பதிமூன்று மாவட்டங்கள் வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளன. [மேலும்] |
| தமிழர் கொலை வழக்கு: மற்றொரு தமிழர் கைது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 04:51.36 மு.ப ] |
கனடாவில் கிரேட்டர் டொரண்டோ நகரில் வசித்து வந்த தமிழரான சத்யராஜ் மகேந்திரன்(வயது 21) என்பவரை கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி காணவில்லை. [மேலும்] |
| பொதுமக்களின் 8.6 மில்லியன் டொலர் பணத்தை மோசடி செய்த பாதிரியார் கைது |
| [ சனிக்கிழமை, 04 மே 2013, 03:23.32 பி.ப ] |
பொதுமக்களின் 8.6 மில்லியன் டொலர் பணத்தை மோசடி செய்த டொரண்டோ பாதிரியார் ஒருவர் தனது மனைவியுடன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] |
| 900 மில்லியன் டொலர் செலவில் குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டம் |
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 03:34.01 பி.ப ] [ ] |
டிரான்ஸ் கனடா கார்ப்பரேஷன்(Trans Canada Corp) என்ற நிறுவனம் எட்மண்டனிலிருந்து ஹார்டிஸ்ட்டி பகுதி வரை சுமார் 200 கி.மீற்றர் தொலைவிற்கு, குழாய் மூலமாக கச்சா எண்ணெயைக் கொண்டு செல்ல 900 மில்லியன் டொலர் செலவிடத் திட்டமிட்டுள்ளது. [மேலும்] |
| புதிய பிளாஸ்டிக் டொலர்களை வெளியிட்டது கனடா |
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 04:20.50 பி.ப ] [ ] |
கனடா வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புதிய பிளாஸ்ட்டிக் 5 டொலர்களையும், 10 டொலர்களையும் வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| முதன்முறையாக விண்வெளியிலிருந்து புதிய டொலர்களை வெளியிட்ட கனடா வீரர் |
[ புதன்கிழமை, 01 மே 2013, 04:17.10 பி.ப ] [ ] |
கனடாவில் முதன்முறையாக பூமியின் மீது ஆயிரக்கணக்கான கி.மீ. உயரத்தில் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த விண்வெளி வீரர் கிறிஸ் ஹேட் ஃபீல்டு(Chris Hadfield) என்பவர் அங்கிருந்த படியே புதிய பத்து டொலர் மற்றும் ஐந்து டொலர் மதிப்புள்ள பாலிமர் நோட்டுகளை வெளியிட்டுள்ளார். [மேலும்] |
| பேய்க்காற்றில் சிக்கிய பறக்கும் பலூன்: நால்வர் மீட்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 04:16.33 பி.ப ] |
கனடாவிலுள்ள ஒட்டாவாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள லஸ்க்வில்(Luskville) அருவியில் வீசிய பேய்க்காற்றில் சிக்கிய பறக்கும் பலூன்(air balloon) ஒன்று கியுபெக்கில் ஒரு பூங்காவில் வந்து தரையிறங்கியுள்ளது. [மேலும்] |
| கனடாவில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்து: குழந்தைகள் உட்பட 6 பேர் பலி |
| [ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 04:34.44 பி.ப ] |
பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சறேய் என்று அழைக்கப்படுகின்ற நெடுஞ்சாலையில் வாகன விபத்து நடைபெற்றுள்ளது. [மேலும்] |
|