கனடா செய்திகள்
கர்ப்பிணி பெண் புகைப்பிடித்தால் என்ன ஆகும்? அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியீடு (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 08:18.06 மு.ப ] []
கர்ப்பகாலத்தில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கனடிய விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்கள் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலகிலேயே முதன்முறையாக கண்ணாடி கதவுகளால் ஜொலிக்கும் தோட்டம்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 10:38.22 மு.ப ] []
கனடாவில் உலகிலேயே முதன் முறையாக கூரையின் மேல் கண்ணாடி கதவுகளால் மூடப்பட்ட தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நோயுற்ற மகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய அன்புத் தாய் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 10:32.03 மு.ப ] []
கனடாவில் தாய் ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனின் பிறந்த நாளை, அவனது வாழ்வின் மறக்க முடியாத நாளாக மாற்றியுள்ளார். [மேலும்]
ஐ.எஸ்-யை எப்படி ஒழிக்கலாம்? விவாதிக்க சந்திக்கும் நேட்டோ-கனடிய பிரதமர்
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 11:05.15 மு.ப ] []
ஐ.எஸ் அமைப்பை ஒழிப்பது குறித்து கனடிய பிரதமருடன் விவாதிக்க கனடாவிற்கு நேட்டோ செயலாளர் பயணம் மேற்கொள்ள உள்ளார். [மேலும்]
கனடாவில் பொலிசார் மீது சரமாரி கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிசூடு: பொதுமக்கள் பீதி (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 11:05.28 மு.ப ] []
கனடாவில் கடந்த வெள்ளிக் கிழமையன்று நடந்த கத்திக்குத்து சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். [மேலும்]
வருகை தந்த வசந்தகாலம்: வானிலை மையம் அறிவிப்பு
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 11:12.18 மு.ப ] []
கனடாவின் ரொறன்றோ மாகாணத்தில் வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
கடற்கரையில் கனடியர் படுகொலை: எச்சரிக்கும் அரசு
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 01:08.05 பி.ப ]
கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் மெக்சிகோ கடற்கரையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான கனேடிய படை நடவடிக்கை நீடிக்குமா?
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 11:07.43 மு.ப ] []
கனேடிய அரசு ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான, படை நடவடிக்கையை நீடிப்பதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்போவதாக பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் அறிவித்துள்ளார். [மேலும்]
வாட்டி வதைக்கும் பனிப்புயல்: 21 மணிநேரம் காருக்குள் சிக்கி தவித்த குடும்பம்
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 12:00.38 பி.ப ] []
கனடாவில் கடும் பனிப்புயல் வீசுவதால், குடும்பமே 21 மணிநேரம் டிரக் வண்டிக்குள் சிக்கித் தவித்துள்ளது. [மேலும்]
நடுங்கும் குளிரில் குழந்தைகளை தவிக்கவிட்டு சொகுசாய் தூங்கிய தந்தை
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015, 11:57.17 மு.ப ]
கனடாவில் கடும் பனியில், தனது மூன்று பிள்ளைகளையும் சரியான ஆடைகள் இன்றி வெளியில் அலையவிட்டதாக தந்தை ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. [மேலும்]
குழந்தைகளுக்கு பாலியல் கல்வியா? ஆர்பாட்டத்தில் குதித்த பெற்றோர்
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 08:14.41 மு.ப ] []
கனடாவில் பாலியல் பாடத்திட்டத்தை எதிர்த்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். [மேலும்]
கனடாவில் வாகனக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 11 பேர் காயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 10:15.58 மு.ப ] []
கனடாவின் பார்ரி என்ற இடத்தல் வெள்ளிக்கிழமை இரவு வாகனக் கூடத்தில் ஏற்பட்ட தீ வெடிப்பு விபத்தில் பதினொரு பேர் காயமடைந்துள்ளனர். [மேலும்]
நடுநடுங்கும் குளிரில் களைகட்டும் வினோத போட்டி (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 10:50.10 மு.ப ] []
கனடாவில் ஆண்டுதோறும் உறையும் குளிரில் தலைமுடியை உறைய வைக்கும் வினோத போட்டி ஒன்று நடைபெறுகிறது. [மேலும்]
ஓன்லைனில் பள்ளிகளுக்கு வந்த அச்சுறுத்தல்: களமிறங்கிய பொலிசார்
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 11:23.06 மு.ப ]
கனடாவில் சில பள்ளிகளுக்கு மர்மமான அச்சுறுத்தல் வந்துள்ளதால் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். [மேலும்]
அமெரிக்க தூதரகத்தை குறிவைத்த பயங்கரவாதி கைது
[ வியாழக்கிழமை, 12 மார்ச் 2015, 11:07.18 மு.ப ] []
கனடாவில் யுனிவேசிட்டி அவெனியுவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்த பயங்கரவாதி ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
என் மகன் என்னைவிட்டு பிரிகிறானே கதறி அழுத அவுஸ்திரேலிய தூக்கு கைதியின் தாய்: நெஞ்சை உருக்கும் சம்பவம் (வீடியோ இணைப்பு)
போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர்கள்: காரணம் என்ன?
நேபாள நிலநடுக்கத்தில் 4300-ஆக பலி எண்ணிக்கை உயர்வு: உதவ கைக்கொடுக்கும் பேஸ்புக்
அல்பாக்தாதி இறந்தாலும் அதிகரிக்கும் ஐ.எஸ்-யின் வெறியாட்டம்: அம்பலமான பகீர் தகவல்கள்
திருமண நாளில் இளவரசிக்கு குழந்தை பிறக்குமா? ஆர்வத்தில் மக்கள்
இது புனிதமான காதல்: மரண வாசலில் இருக்கும் கைதியை மணமுடித்த காதலி
மனைவியின் தாய்மார்களுடன் உல்லாசம்: கள்ள உறவை அதிகளவில் விரும்பும் ஆண்கள்
கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்தது சரியே: புடின் விளக்கம்
பல உயிர்களை கொன்று குவித்த ஐ.எஸ் தலைவர் பலி: ஈரான் அறிவிப்பு
17வது மாடியிலிருந்து தவறிய சிறுவன் பரிதாப மரணம்
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரித்தானிய ராணியை பின்னுக்கு தள்ளிய கோடீஸ்வரர்கள்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 08:17.40 மு.ப ] []
பிரித்தானிய செல்வந்தர்கள் பட்டியலில் அந்நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இடமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
நேபாளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 06:33.45 மு.ப ] []
நேபாளத்தில் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலநடுக்கம் எவ்வாறு உண்டாகிறது என்பதன் அடிப்படை காரணத்தை விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். [மேலும்]
கழிவறையில் பிறந்த குழந்தை: மேஜைக்குள் திணித்து தீர்த்துகட்டிய கொடூர தாய்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 06:20.54 மு.ப ] []
அமெரிக்காவில் பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தையை கவரில் சுற்றி மேஜைக்குள் மறைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
உடலுறவுக்கு ரெடியா? கூலாக 100 ஆண்களை அழைத்த இளம்பெண் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 05:42.34 மு.ப ] []
பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் 100 ஆண்களை துணிச்சலாக உடலுறவுக்கு அழைத்த வீடியோ இணையத்தில் வெகு விரைவாக பரவி வருகிறது. [மேலும்]
பெற்ற மகனை முகத்தில் சுமக்கும் தந்தை: பாசத்தின் மறு உருவம்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 04:37.10 பி.ப ] []
அமெரிக்காவில் தந்தை ஒருவர், மகனது முகத்தை தனது தாடையில் பச்சை குத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]