கனடா செய்திகள்
அழுகிய வாழைப்பழத்தை சாப்பிடு! ஆசிரியரின் டார்ச்சர்
[ வியாழக்கிழமை, 06 மார்ச் 2014, 10:55.31 மு.ப ]
கனடாவில் பள்ளி மாணவியை துன்புருத்திய ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கவனமுடன் இருங்கள்! திருடர்கள் பற்றி பொலிசார் எச்சரிக்கை
[ புதன்கிழமை, 05 மார்ச் 2014, 11:07.20 மு.ப ]
கனடாவின் ரொறன்ரோ பிராந்தியத்தில் திருடர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும், முதியவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். [மேலும்]
மனித வாழ்க்கைக்கு விலை! சிறுமியின் கனவு நிறைவேறுமா? (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 04 மார்ச் 2014, 03:19.03 பி.ப ] []
ரோறொன்ரோ மாகாணத்தில் cystic fibrosis எனப்படும் அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 12வயது சிறுமி ஒருத்தி தனது நோயின் சிகிச்சைக்கு அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளார். [மேலும்]
செலவுகளை குவிக்கும் கனடாவின் வன்முறை குற்றங்கள்
[ திங்கட்கிழமை, 03 மார்ச் 2014, 01:28.36 பி.ப ]
கனடாவில் வன்முறைக் குற்றச் செயல்களினால் வருடாவருடம் கிட்டத்தட்ட 13 மில்லியன் டொலர்கள் வரையில் செலவிடப்படுவதாகத் கனடிய நீதித்துறையினது புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. [மேலும்]
கனடாவில் பொலிஸ் நாயை கொன்றவருக்கு 26 மாத சிறை
[ ஞாயிற்றுக்கிழமை, 02 மார்ச் 2014, 02:52.23 மு.ப ]
கனடாவில் பொலிஸ் நாயை கொலை செய்த நபருக்கு 26 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
பல்பாருள் அங்காடியில் பந்தாடிய கத்தி
[ சனிக்கிழமை, 01 மார்ச் 2014, 02:25.54 பி.ப ]
கனடாவின் எட்மன்டன் வடமேற்குப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. [மேலும்]
புற்றுநோயால் நாட்களை எண்ணும் நாய்
[ வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2014, 04:50.16 பி.ப ] []
கனடாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று இறக்கும் அபாயத்தில் உள்ளது. [மேலும்]
இளம்பெண்ணின் முகத்தை பதம்பார்த்த திமிங்கலம் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2014, 06:57.51 மு.ப ] []
கனடாவில் இளம்பெண்ணை ஒருவரை திமிங்கலம் பலமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சுற்றுலாதுறைக்கு உதவும் வெளிநாட்டு பயணிகள்
[ புதன்கிழமை, 26 பெப்ரவரி 2014, 06:15.00 மு.ப ] []
கனடாவில் வரும் வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா துறையிற்கு பெரும் உதவி புரிவதாக சுற்றுலாத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. [மேலும்]
அதிக லாபத்தில் தேசிய வங்கி
[ செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2014, 05:55.27 மு.ப ]
கனடாவின் தேசிய வங்கி முதலாவது காலாண்டில் அதிக லாபத்தை சம்பாதித்துள்ளது. [மேலும்]
அதிவேகமாக பரவி வரும் வைரஸ்
[ திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2014, 07:54.47 மு.ப ] []
கனடாவில் பன்றி வைரஸ் வெகு விரைவாக பரவுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
மக்களை கவர்ந்திழுந்த டைனோசர்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2014, 10:12.36 மு.ப ] []
கனடாவை சேர்ந்த நபர் ஒருவர், பனியில் அழகான டைனோசர் ஒன்றை உருவாக்கியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. [மேலும்]
உடலில் மறைத்து வைரங்களை கடத்த முயன்ற பெண் சிக்கினார்
[ சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2014, 10:23.24 மு.ப ] []
கனடாவின் டொரண்டோவை சேர்ந்த பெண் ஒருவர், விலை மதிப்புமிக்க வைரங்களை கடத்த முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
உக்ரைனில் தூதரகத்தை மூடியது கனடா
[ வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2014, 07:19.42 மு.ப ] []
உக்ரைனில் தொடர்ந்து கலவரம் நீடித்து வருவதால், தனது தூதரகத்தை கனடா மூடியுள்ளது. [மேலும்]
பலத்த காற்றுடன் மழை பொழியும்: வானிலை ஆய்வு மையம்
[ வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2014, 10:17.29 மு.ப ] []
கனடாவின் ரொறன்ரோவில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
4 வருடங்களாக தங்கையுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 13 வயது சிறுவன்
கனடாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்
குழந்தை பெற்றுக்கொள்ளும் மூன்று காதலிகள்!
வடகொரிய பாலாடைக்கட்டி நிபுணர்களை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்
பாலியல் தொழிலாளர்கள் வேண்டுமா? இதோ உங்கள் சாய்ஸ்
உலகிலேயே கண்ணீர் சிந்தவைக்கும் தொழிலாளர்களின் சோகக்கதை (வீடியோ இணைப்பு)
11 மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடிய ஆசிரியருக்கு தூக்கு
எஜமானியை நீதிமன்றத்துக்கு அழைத்து சென்ற வாத்து: ரூ.1 ½ கோடி நஷ்டஈடு
சுனாமியின் போது உயிர்காக்கும் ‘ரோபோ’: அமெரிக்க இராணுவம் (வீடியோ இணைப்பு)
கப்பல் மூழ்கும்போது உயிர் காப்பு கவசத்தை நண்பனுக்கு அளித்துவிட்டு உயிர் விட்ட மாணவன்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வேற்றுலக வாசிகளால் கடத்தப்பட்டீர்களா? இதோ ஒரு விவாத மேடை
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 05:03.34 பி.ப ] []
இங்கிலாந்தில் வேற்றுலக கிரகவாசிகள் பற்றி விவாதிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சீனாவில் இறந்தவர்களின் நகரம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 04:04.53 பி.ப ] []
சீனாவின் Beihai என்ற இடத்தில், நூற்றுக்கும் அதிகமான வில்லாக்கள் யாருமே குடிபுகாமல் காலியாக வெறிச்சோடிக் கிடக்கிறது. [மேலும்]
குழந்தையின் முகத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய புரட்சியாளர்கள்: சிரியாவில் பரபரப்பு
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 02:07.06 பி.ப ] []
சிரியாவில் துப்பாக்கி முனையில் குழந்தையை அச்சுறுத்துவது போல வெளியான புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
மனித வாழ்க்கை வாழும் நாய்
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 12:23.16 பி.ப ] []
பிரித்தானியாவில் நாய் ஒன்று மனிதனைப் போன்று வாழ்ந்து வருகின்றது. [மேலும்]
மியூசியத்தில் சிறுமியின் பேய் உருவம்
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 11:48.37 மு.ப ] []
இங்கிலாந்து தம்பதிகள் பழங்கால அருங்காட்சியத்தில் எடுத்த புகைப்படங்களில் சிறுமியின் பேய் உருவம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]