| கனடா செய்திகள் |
| கனடா பனிச்சரிவில் சிக்கியவர் மரணம் |
| [ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 05:54.43 மு.ப ] |
கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள பனிப்பாறை தேசிய பூங்காவிற்கு மக்கள் ஆர்வமுடன் வருகை தந்து பனிச்சறுக்கு விளையாட்டில் கலந்து கொள்வார்கள். [மேலும்] |
| கனடா பூர்வகுடிகளின் வெற்றிப்பயணம் நிறைவு |
| [ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 03:19.31 பி.ப ] |
கனடாவின் பூர்வகுடிகள் தங்களின் மொழி மற்றும் பண்பாட்டை வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய 1600 கிலோ மீற்றர் நடைப்பயணம் தற்பொழுது வெற்றிகரமாகத் தலைநகர் ஒட்டாவாவில் நிறைவு பெற்றுள்ளது. [மேலும்] |
| குழாய் மூலம் எரிபொருள் கொண்டு செல்ல தடை: மக்கள் பிரச்சாரம் |
| [ திங்கட்கிழமை, 25 மார்ச் 2013, 04:57.44 பி.ப ] |
கனடா மாகாணத்தில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் குழாய் மூலம் எரிபொருளை கொண்டு செல்வதால் சுற்றுச்சூழல் பெரிதும் மாசுப்படுகிறது. [மேலும்] |
| கனடாவில் பூர்வகுடிகளின் நடைப்பயணம் வெற்றி |
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013, 02:17.16 பி.ப ] [ ] |
கனடாவில் ஐரோப்பியரின் வருகைக்கு முன் வாழ்ந்து வந்த பூர்வகுடிகள் ஏழு பேர், தங்களின் மொழி மற்றும் பண்பாட்டை வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய 1600 கிலோ மீற்றர் நடைபயணம் வரும் திங்களன்று நிறைவு பெறவுள்ளது. [மேலும்] |
| இறக்குமதி வரியை உயர்த்த கனடா முடிவு |
| [ சனிக்கிழமை, 23 மார்ச் 2013, 08:55.37 மு.ப ] |
2015ஆம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி உயர்த்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. [மேலும்] |
| கனடாவில் கடும் பனிப்புயல்: தடம் மாறிய வாகனங்களால் விபத்து |
[ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 07:15.16 மு.ப ] [ ] |
கனடாவிலுள்ள ஆல்பெர்டா நகரில் நேற்று வீசிய கடும் பனிப்புயலால் சாலையில் வந்துகொண்டிருந்த சில வாகனங்கள் வழி தெரியாமல் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டு விபத்துக்குள்ளாயின என்று கனடா ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| கனடாவில் வசந்த காலம் பிறந்தும் பனி ஓயவில்லை |
| [ வியாழக்கிழமை, 21 மார்ச் 2013, 02:38.54 பி.ப ] |
கனடாவின் கணக்குப்படி மார்ச் 21ம் திகதி அன்று வசந்தகாலம் பிறக்கும் என்ற நிலை மாறி தற்பொழுது தொடர்ந்து கொட்டும் பனிமழையால் அனைவரும் சாலையில் படர்ந்திருக்கும் பனியை அகற்றுவதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர் என்று கனடா ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| 142 வது முறையாகக் கத்தியைக் காட்டி மிரட்டும் சிறுமிகள் |
| [ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 08:56.48 மு.ப ] |
கனடாவிலுள்ள வன்கூவர் ரயில் நிலையத்தில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் பயணிகளைக் கத்தியைக் காட்டி மிரட்டியதாலும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை தாக்கியதாலும் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] |
| அல்ஜீரியாவின் எரிவாயு நிலைய தாக்குதலில் கனடாவைச் சேர்ந்த ஒருவர் பலி |
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 08:57.22 மு.ப ] [ ] |
அல்ஜீரியாவிலுள்ள அமெனாஸ் எரிவாயு நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 பிணைக் கைதிகளும், 29 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று ஊடகத் தகவல் தெரிவித்தது. [மேலும்] |
| கனடா சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள் சிக்கினர் |
| [ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 05:11.11 மு.ப ] |
கனடா நாட்டு சிறையிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் தப்பிய கைதிகள் மீண்டும் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] |
| சிறைக்கைதிகள் ஹெலிகொப்டர் மூலம் தப்பி ஓட்டம்: கனடா அதிர்ச்சி |
| [ திங்கட்கிழமை, 18 மார்ச் 2013, 02:09.31 பி.ப ] |
கனடாவிலுள்ள கியூபெக் நகரத்தில் செயின்ட் ஜெரோம் சிறையிலிருந்த இரு கைதிகள் சிறைக் கண்காணிப்பாளரை நாடகமாடி ஏமாற்றிவிட்டு ஹெலிகொப்டர் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
| கனடா கியுபெக் லிபரெல் கட்சிக்குப் புதிய தலைவர் தெரிவு |
| [ திங்கட்கிழமை, 18 மார்ச் 2013, 12:49.11 பி.ப ] |
கனடாவிலுள்ள மாண்ட்ரியல் நகரில் கியுபெக் லிபரெல் கட்சியின் முன்னாள் தலைவர் ஜின் கேரஸ்ட்டுக்கு(Jean Charest) பாராட்டு விழா நடத்தப்பட்டதை தொடர்ந்து அக்கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளார். [மேலும்] |
| 78 வயது முதியவர் சிறுவர் சிறுமியரோடு பாலியல் முறைகேடு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013, 08:31.44 மு.ப ] |
கனடாவில் டொரொண்ட்டோவைச் சேர்ந்த கியுமா என்ற 78 வயது முதியவர் அங்குள்ள சிறுவர் சிறுமியரோடு 31 முறை பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக அவரை செக்ஸ் சுற்றுலா குற்றத்தின் கீழ் யூலையில் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| ஆளில்லா "வானில்" மோதாமல் தப்பித்த விமானம் |
| [ சனிக்கிழமை, 16 மார்ச் 2013, 01:00.13 பி.ப ] |
டொரொண்ட்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் எச்சரிக்கையை மீறி விமானத்தை இறக்கிய விமானியின் மீது கனடாவின் போக்குவரத்து பாதுகாப்புக் குழு விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது. [மேலும்] |
| வளர்ந்த நாடுகளின் டாப் 10 வரிசையிலிருந்து கனடா பின்னடைவு |
| [ வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013, 08:52.38 மு.ப ] |
கடந்த 1990ம் ஆண்டு முதல், வளர்ந்த நாடுகளின் வரிசையில் பத்து இடங்களுக்குள் இருந்து வந்த கனடா இன்று பதினோராம் இடத்துக்கு இறங்கிவிட்டது என்று ஐ.நாவின் அறிக்கை தெரிவிக்கின்றது. [மேலும்] |
|