கனடா செய்திகள்
வளர்ச்சி அடைந்துள்ள கனடிய பொருளாதாரம்
[ சனிக்கிழமை, 01 பெப்ரவரி 2014, 10:02.54 மு.ப ]
கனடிய பொருளாதாரமானது 0.2 சதவிகிதம் வளர்ச்சியை சந்தித்துள்ளதாக கனடிய புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது. [மேலும்]
எமனாக மாறிய எஸ்கலேட்டர்: பெண் பரிதாப மரணம்
[ வெள்ளிக்கிழமை, 31 சனவரி 2014, 09:22.55 மு.ப ] []
கனடாவில் எஸ்கலேட்டரில்(escalator) சிக்கி பெண் ஒருவர் மரணம் அடைந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தொடர்ந்து சிக்கலில் சிக்கும் பொப் பாடகர்
[ வியாழக்கிழமை, 30 சனவரி 2014, 01:27.56 பி.ப ] []
பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பீபர் மீது புதிதாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
புற்றுநோயை எதிர்க்கும் நாவல் நிற தக்காளிகள் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 29 சனவரி 2014, 12:05.17 பி.ப ] []
புற்றுநோயை எதிர்க்கும் பொருட்டு மரபணு மாற்றப்பட்ட நாவல் நிற தக்காளி செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. [மேலும்]
குடியிருப்பு வளாகத்தில் போதைப் பொருள்: கனடா பொலிசார் விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 28 சனவரி 2014, 09:16.51 மு.ப ] []
கனடாவில் குடியிருப்பு வளாகம் ஒன்றிலிருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
உடல் கருகி பலியான நபர்களை தேடும் பணி தீவிரம்
[ திங்கட்கிழமை, 27 சனவரி 2014, 07:55.04 மு.ப ] []
கனடாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான நபர்களின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. [மேலும்]
கனடாவை மிரட்டும் பனிக்காற்று
[ ஞாயிற்றுக்கிழமை, 26 சனவரி 2014, 01:26.54 பி.ப ] []
கனடாவின் மனிடோபா மாகாணத்தில் பலத்த குளிர்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. [மேலும்]
பனிப்பொழிவால் வந்த வினை
[ சனிக்கிழமை, 25 சனவரி 2014, 10:11.27 மு.ப ] []
கனடாவின் ரொறன்ரோ நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். [மேலும்]
கனடாவில் தீ விபத்து! ஐவர் பலி
[ வெள்ளிக்கிழமை, 24 சனவரி 2014, 04:03.50 மு.ப ] []
கனடாவில் மைனஸ் 5 டிகிரி முதல் மைனஸ் 20 டிகிரி வரை மிகக்கடுமையான குளிர் நிலவி வருகிறது. [மேலும்]
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கனடா பிரதமருக்கு எதிர்ப்பு
[ வியாழக்கிழமை, 23 சனவரி 2014, 01:34.38 மு.ப ] []
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை நிகழ்த்திய கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை எதிர்த்து அரபு பிரிவு எம்.பி.க்கள் கூச்சல் எழுப்பினர். [மேலும்]
இரத்த தானம் செய்யுங்கள்! அழைப்பு விடுத்துள்ள கனடிய இரத்த வங்கி
[ புதன்கிழமை, 22 சனவரி 2014, 05:24.01 மு.ப ] []
கனடியர்களிடம் இரத்தம் வழங்கி உதவி செய்யுமாறு கனடிய இரத்த வங்கி அழைப்பு விடுத்துள்ளது. [மேலும்]
பயங்கர குளிரில் சிக்கித் தவிக்கும் கனடா
[ செவ்வாய்க்கிழமை, 21 சனவரி 2014, 01:03.52 பி.ப ] []
ஆர்ட்டிக் பகுதியில் மிக மோசமான வானிலை காணப்படுவதால் கனடாவின் மத்திய பகுதியும், கிழக்கு பகுதியும் குளிர்காற்றால் சூழப்பட்டுள்ளது. [மேலும்]
பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் திரள வேண்டும்: கனடிய மனிதவுரிமை மையம் கண்டனம்
[ திங்கட்கிழமை, 20 சனவரி 2014, 05:00.14 மு.ப ]
ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு கனேடியர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கனடிய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட அறிக்கைக்கு கனடிய மனிதவுரிமை மையம் ஆதரவு தெரிவித்துள்ளது. [மேலும்]
ஆப்கானிஸ்தான் தாக்குதல்: இரு கனடியர்கள் பலி
[ சனிக்கிழமை, 18 சனவரி 2014, 12:07.55 பி.ப ] []
ஆப்கானிஸ்தானின் காபூலில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டனர். [மேலும்]
கனடா செல்லும் சார்லஸ் தம்பதிகள்
[ வெள்ளிக்கிழமை, 17 சனவரி 2014, 03:47.05 பி.ப ] []
பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகிய இருவரும் மே மாதம் கனடா செல்லவுள்ளனர். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எலிகளை ஒழிக்க புது ஐடியா! இலவசமா “பீர்” தர்றாங்களாம்
மனிதனின் குணத்தை மாற்றுவது
மலேசிய விமான பயணிகளுக்கு மரண சான்றிதழ் அளித்த மலேசிய அரசு
தென்கொரியாவை பயமுறுத்தும் வடகொரியா
தம்பியை சுட்டுக் கொன்ற 3 வயது அக்கா
கையில் டாட்டூ போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்
கனடிய முன்னாள் பிரதமர் மரணம்
ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி
சிரியாவில் ஜனாதிபதி தேர்தல்
மனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் வெறிச்செயல் (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து பயணித்த சிறுவன்!
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 03:22.13 மு.ப ] []
அமெரிக்காவில் விமானத்தின் சக்கரத்தில் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்து கொண்டு ஐந்து மணித்தியாலங்கள் பயணித்த 16 வயதுடைய மாணவன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். [மேலும்]
அந்த கர்ப்பிணியை கற்பழியுங்கள்: அரசியல் தலைவரின் உத்தரவால் பரபரப்பு
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 03:01.42 பி.ப ] []
6 மாத கர்ப்பிணி பெண் பத்திரிகையாளரை கற்பழிக்குமாறு ரஷ்ய அரசியல் தலைவர் கட்டளையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
குட்டி முயலை பார்த்து ஆட்டம் போட்ட குட்டி இளவரசர் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 08:56.03 மு.ப ] []
பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ், தனது பெற்றோருடன் அவுஸ்திரேலியாவின் Taronga Zoo க்கு சென்றுள்ளார். [மேலும்]
அட்டை பூச்சிகளின் உதவியுடன் உயிர் பிழைத்த பெண்
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 06:41.02 மு.ப ] []
அமெரிக்காவில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகளின் உதவியுடன் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. [மேலும்]
கப்பல் விபத்து திட்டமிட்ட கொலைக்கு ஒப்பாகும்!
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 06:14.43 மு.ப ] []
தென் கொரிய கப்பல் விபத்து திட்டமிட்ட கொலைக்கு ஒப்பாகும் என தென் கொரிய ஜனாதிபதி பார்க் குன் ஹையி தெரிவித்துள்ளார். [மேலும்]