கனடா செய்திகள்
2 மாத குழந்தையை கொன்றாரா தந்தை? கைது செய்த பொலிஸ்
[ சனிக்கிழமை, 18 யூலை 2015, 06:03.40 பி.ப ]
கனடாவில் பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தையை அவரது தந்தை அடித்துகொன்றதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
ஒரே நேரத்தில் இருவருடன் உல்லாசம்: வீடியோ காட்சிகள் வெளியான பின்னர் தில்லாக பேட்டி கொடுத்த பெண் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 17 யூலை 2015, 08:05.54 மு.ப ] []
கனடாவை சேர்ந்த பெண் ஒருவரின் ஆபாச காட்சிகள் வெளியான நிலையில், அப்பெண் அதற்கான விளக்கம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கனடா நாட்டிற்கு ஓர் மணிமகுடம்: உலகளவில் மதிப்பு மிக்க நாடுகளின் பட்டியலில் கனடாவிற்கு முதல் இடம்
[ வியாழக்கிழமை, 16 யூலை 2015, 09:50.55 மு.ப ] []
சர்வதேச அளவில் மக்களால் அதிகம் போற்றி புகழப்படும் மதிப்பு மிக்க நாடுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் கனடா நாட்டிற்கு முதல் இடம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
233 பவுண்ட் எடையுடன் விழுந்த வீராங்கனை (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 15 யூலை 2015, 10:02.28 பி.ப ]
 கனடாவில் நடந்த பளு தூக்கும் போட்டியின் போது ஏற்பட்ட திடீர் நிலைகுலைவால், வெனிசுலாவைச் சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனையான ஜெனிசிஸ் ரோட்ரிகஸ் கோமஸ் சரிந்து விழுந்தது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. [மேலும்]
கனடாவை உலுக்கிய கொடூர சம்பவம்: இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த நபர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 01:09.14 பி.ப ] []
கனடா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து பாலத்தில் வீசி சென்ற சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. [மேலும்]
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு நாடு திரும்பும் கனேடிய வீர மங்கை
[ திங்கட்கிழமை, 13 யூலை 2015, 01:10.23 பி.ப ] []
சிரியாவுல் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்ட கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் தற்போது நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
கனடாவில் பயங்கரம்: கார் ஓட்டுனரின் அலட்சியத்தால் 3 பேர் பலியான பரிதாபம்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூலை 2015, 02:26.02 பி.ப ] []
கனடா நாட்டில் உள்ள சாலை ஒன்றில் அதிவேகமாக பயணித்த ஓட்டுனர் ஒருவர் எதிரே வந்த காரில் மோதியதில் அதில் பயணம் செய்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
இரண்டு நபர்களின் உயிரை பறித்த காணாமல் போன ‘ஐபோன்’: கனடாவில் அதிர்ச்சி சம்பவம்
[ சனிக்கிழமை, 11 யூலை 2015, 02:37.32 பி.ப ]
கனடாவில் காணாமல் போன ஐபோனை தேடும் முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கனேடிய போர் விமானங்கள் ஈராக்கில் ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல்!
[ சனிக்கிழமை, 11 யூலை 2015, 01:49.09 பி.ப ]
ஈராக்கிலுள்ள ஐ.எஸ் நிலைகள் மீது கனேடிய போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
குடியுரிமையை ரத்துச் செய்யும் சட்டம் யாரையும் நாடற்றவர் நிலைக்கு தள்ளாது: கனடா அரசு
[ வியாழக்கிழமை, 09 யூலை 2015, 07:18.15 பி.ப ] []
பயங்கரவாதம் மற்றும் தேசத்துரோகம் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் குடியுரிமையை ரத்துச் செய்யும் சட்டம் யாரையும் நாடற்றவர் என்ற நிலைக்கு தள்ளாது என்று கனடா அரசு தெரிவித்துள்ளது. [மேலும்]
பொலிஸ் அதிகாரியின் பேச்சை மதிக்காமல் சாலையில் மோதிக்கொண்ட வாகன ஓட்டிகள் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 08 யூலை 2015, 07:54.46 பி.ப ] []
கனடாவில் வாகன ஓட்டிகள் இருவர் பொலிஸ் அதிகாரியின் பேச்சை மதிக்காமல் சாலையில் மோதிக்கொண்ட சம்பவம் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பதிவாகியுள்ளது. [மேலும்]
வங்கி மோசடியில் ஈடுபட்ட பெண்ணின் புகைப்படம் அம்பலம்
[ புதன்கிழமை, 08 யூலை 2015, 05:09.24 பி.ப ] []
கனடாவில் வங்கி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரின் இரு படங்களை ரொறொன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர். [மேலும்]
ஆண்களை போல் நடத்தப்பட்டேன்: ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக குர்திஷ் படையில் பணியாற்றிய முன்னாள் மொடல் பெருமிதம் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 12:19.58 மு.ப ] []
கனடாவை சேர்ந்த முன்னாள் மொடல் ஒருவர் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக குர்திஷ் படையில் இணைந்து தான் பணியாற்றிய போது மிகவும் கண்ணியமாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். [மேலும்]
கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீ: கனடாவில் வீடுகளில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கானவர்கள் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 08:43.43 மு.ப ] []
கனடா சஸ்காட்சேவன் வடபகுதியில் காட்டுத் தீ பரவிச் செல்வதை அடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். [மேலும்]
கனடாவில் நடந்த ”MISS TAMIL - 2015” போட்டி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூலை 2015, 01:54.11 பி.ப ] []
கனடாவின் மார்க்கம் நகரில் நடைபெற்ற MISS TAMIL CANADA-2015 விருது வழங்கும் விழாவில் 14 இளம் போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
தண்டனையாக 350 கசையடிகள் பெறவுள்ள பிரித்தானியர்: காட்டுமிராண்டித்தனம் என குமுறும் உறவினர்கள் (வீடியோ இணைப்பு)
ஓநாய் ஆர்வலர்கள் புதிய கின்னஸ் சாதனை: முந்தைய சாதனை முறியடிப்பு (வீடியோ இணைப்பு)
லிபரல் கட்சியினரின் திட்டம் கனடிய மக்களின் வாழ்க்கை தரத்தை பாதிக்கும்: எச்சரிக்கை விடுத்த ஹார்பர்
சிறுபான்மையினரை கொடுமை செய்பவர் ரஷ்யா ஜனாதிபதி புடின்: லிபரல் கட்சி தலைவர் ஆவேசம்
தீவிரவாத தாக்குதல் நடத்தவுள்ளேன்: சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்த மாணவி
மலேசிய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை: உறுதிப்படுத்தும் வீடியோ காட்சிகள்
வோக்ஸ்வேகன் கார் முறைகேடு ஹோலிவுட் திரைப்படமாகிறது: ‘டைட்டானிக்’ படத்தின் ஹீரோ தயாரிப்பு
பிரித்தானிய விசாவை எவ்வாறு பெறுவது? - படிமுறையாக விளக்கும் காணொளி வெளியீடு (வீடியோ இணைப்பு)
6 வயதில் பிரிந்த சகோதரிகள் 46 வயதில் ஒன்று சேர்ந்த வினோதம் (வீடியோ இணைப்பு)
கனடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களின் பட்டியல்: வெற்றி பெறுவது யார்?
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரித்தானிய மகாராணியை சந்திக்க மறுத்த எதிர்க்கட்சி தலைவர்: அதிகாரத்தை பறித்த அமைச்சரவை அலுவலகம் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 12 ஒக்ரோபர் 2015, 12:13.47 பி.ப ] []
பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தை சந்திப்பதற்கு எதிர்க்கட்சி தலைவரான ஜெருமி கொர்பின் மறுத்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய அதிகாரத்தை அமைச்சர்கள் அலுவலகம் அதிரடியாக பறித்துள்ளது. [மேலும்]
சிரியா விவகாரத்தில் தோல்வி அடைந்து விட்டோம்: மனம் திறந்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா
[ திங்கட்கிழமை, 12 ஒக்ரோபர் 2015, 08:37.23 மு.ப ] []
சிரியா உள்நாட்டு யுத்தத்தை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுத்த முயற்சிகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா வெளிப்படையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
புறக்கணித்த மகன்கள்: பணத்துடன் சேர்த்து எரிக்கப்பட்ட தந்தையின் உடல்!
[ திங்கட்கிழமை, 12 ஒக்ரோபர் 2015, 06:53.35 மு.ப ]
சீனாவில் முதியவர் ஒருவரின் உடலுடன் சேர்த்து அவரின் சேமிப்பு பணமும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஜேர்மன் சான்சலர் ஏஞ்சிலா மெர்க்கல் ஒரு பைத்தியக்காரர்: அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் அதிரடி பேச்சு
[ திங்கட்கிழமை, 12 ஒக்ரோபர் 2015, 06:26.25 மு.ப ]
ஜேர்மனிக்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு கதவுகளை திறந்து விட்டுள்ள அந்நாட்டு சான்சலர் ஏஞ்சிலா மெர்க்கல் ஒரு பைத்தியக்காரர் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
பிணையக்கைதிகளை சிலுவையில் ஏற்றி சித்ரவதை செய்த ஐ.எஸ் தீவிரவாதிகள்: சிறுவர்களை பார்க்க வைத்த கொடுமை
[ திங்கட்கிழமை, 12 ஒக்ரோபர் 2015, 12:11.22 மு.ப ] []
பிணையக்கைதிகள் இரண்டு பேரை, ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிலுவையில் ஏற்றி சித்ரவதை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]