டென்மார்க் செய்திகள்
தான் வளர்ந்த 30 நாய்களை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்து கொன்ற விசித்திர முதியவர்
[ புதன்கிழமை, 08 மே 2013, 01:27.16 பி.ப ]
டென்மார்க்கின் வடக்கு பகுதியில் ஜோரிங் என்ற பகுதியில் 66 வயது முதியவர் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வந்துள்ளார். [மேலும்]
வாலிபரை உயிருடன் கடித்து தின்றது புலி: உயிரியல் பூங்காவில் விபரீதம்
[ வியாழக்கிழமை, 12 யூலை 2012, 01:37.48 பி.ப ] []
டென்மார்க் வனவிலங்கு பூங்காவில் வாலிபர் ஒருவரை, உயிருடன் புலி கடித்து தின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
டென்மார்க் பாரில் தம்பதிகள் முத்தமிட தடை
[ சனிக்கிழமை, 05 மே 2012, 01:28.12 பி.ப ]
டென்மார்க்கில் உள்ள பார்(Bar) ஒன்றில், தம்பதிகள் யாரும் முத்தமிட கூடாது என்று பாரின் உரிமையாளர் திடீரென தடை விதித்துள்ளார். [மேலும்]
இஸ்லாமியர்களுக்கு எதிராக டென்மார்க்கில் போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 10:59.58 மு.ப ] []
ஐரோப்பாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்தக் கோரி, டென்மார்க்கில் போராட்டம் நடந்தது. [மேலும்]
டென்மார்க்கில் கொழுப்பு சத்து பொருட்களுக்கு வரி: மக்களின் உடல்நலனை பாதுகாக்க நடவடிக்கை
[ திங்கட்கிழமை, 03 ஒக்ரோபர் 2011, 10:55.23 மு.ப ]
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கொழுப்பு சத்துமிக்க பால், இறைச்சி, வெண்ணை, பீஷா மற்றும் எண்ணெய் வகைகளை பொதுமக்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். [மேலும்]
டென்மார்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த டைட்டானிக் நெக்லஸ் திருட்டு
[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 11:11.49 மு.ப ]
இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி "ஆர்.எம்.எஸ் டைட்டானிக்" பயணிகள் கப்பல் கடந்த 1912ம் ஆண்டு புறப்பட்டது. [மேலும்]
டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக ஷ்மிட் தெரிவு
[ வெள்ளிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2011, 02:33.30 பி.ப ]
ஹெல்லி தார்னிங் ஷ்மிட் டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார். [மேலும்]
கடலின் அடியில் இனம்புரியாத வளையங்கள் கண்டுபிடிப்பு
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 03:27.12 பி.ப ]
டென்மார்க் முன்ஸ்கிளின்ற் கடற்கரைப் பகுதியில் உள்ள கடலின் அடியில் இனம்புரியாத வளையங்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம்
[ வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2011, 11:24.51 மு.ப ]
எல்லா வகையிலும் நிம்மதியான வாழ்க்கை அமைந்துள்ளதாக அதிக மக்கள் கருதும் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. [மேலும்]
ஓடும் விமானத்தில் பிரான்ஸ் பயணிகள் ரகளையில்...
[ வெள்ளிக்கிழமை, 31 டிசெம்பர் 2010, 05:39.43 மு.ப ]
பக்ரைனில் இருந்து பாரீஸ் புறப்பட்டு சென்ற கல்ப் ஏர் விமானத்தில் பிரான்ஸ் பயணிகள் 3 பேர் செய்த கலாட்டாவால் கிளம்பி சென்ற சில நிமிடங்களில் விமானம் தரையிறக்கப்பட்டது. [மேலும்]
முகம்மது நபியின் கேலிச் சித்திரத்தினை வெளியிட்ட பத்திரிகை மீது தாக்குதல் முயற்சி
[ வியாழக்கிழமை, 30 டிசெம்பர் 2010, 10:25.34 மு.ப ]
நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் டென்மார்க் நாட்டில் உள்ள பத்திரிக்கை நிறுவனமொன்றினை தாக்க முயற்சித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்துள்ளனர். [மேலும்]
இரண்டாம் உலக யுத்த விமானப் பீரங்கி கிடைத்தது
[ வியாழக்கிழமை, 01 யூலை 2010, 05:07.32 பி.ப ]
டென்மார்க் தெற்கு புய்ன் பகுதியில் விமானத்தில் இருந்து இயக்கப்படும் விமானப் பீரங்கி ஒன்றும் அத்தோடு சில குண்டுகள், வெடி மருந்துகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. [மேலும்]
பாராசூட் மூலம் ஆயுதங்கள் போட்ட டென்மார்க் நாட்டவர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2010, 02:52.25 பி.ப ]
மேற்கு வங்கத்திற்கு 1995-ம் ஆண்டு பாராசூட் மூலம் ஆயுதங்களை அனுப்பிய வழக்கு தொடர்பாக டென்மார்க்கைச் சேர்ந்த நீல்ஸ் ஹாக்ஸ் (47) என்பவர் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். [மேலும்]
டென்மார்க் நாட்டில் பெண்கள் பர்தா அணிய தடை
[ வியாழக்கிழமை, 21 சனவரி 2010, 11:58.12 மு.ப ]
டென்மார்க் நாட்டு பத்திரிகை ஒன்று முகமதுநபி படத்தை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தது. இப்போது அங்கு முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை விதித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர். [மேலும்]
பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்கா முன்நிற்க வேண்டும்: பான்-கி-மூன்
[ வியாழக்கிழமை, 26 நவம்பர் 2009, 06:18.02 மு.ப ]
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பருவநிலை மாற்றப் பிரச்சனை தொடர்பான மாநாடு வெற்றி பெற அமெரிக்கா முன்நின்று செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் வலியுறுத்தியுள்ளார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
"ஆட்டிசம்" உளநலக் குறைவானவர்களுக்கு வேலை வாய்ப்பு : ஜேர்மனிய கணினி நிறுவனம்
இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை : லண்டனில் கொடூரம்
இந்தியா-தாய்லாந்தின் கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்..!
ஈராக் விடுதியில் மர்ம ஆசாமியின் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலி
புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ்
கனடாவில் சார்னியா தார் எண்ணெய்த் திட்டத்திற்குப் பூர்வகுடிகள் எதிர்ப்பு
நாஜி சின்னங்களுக்கு தடை விதித்த கிழக்கு ஜேர்மனி
சீனப் பிரதமர் வருகை: பாகிஸ்தானில் செல்போன் சேவைகள் இடைநிறுத்தம்
உலகப் பிரசித்தி பெற்ற காட்பரிஸ் சொக்லேட்டில் இரும்பு அணி: நீதிமன்றத்தில் வழக்கு
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ]
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ]
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்]
குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ]
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்]
வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ]
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] []
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.   [மேலும்]