பிரான்ஸ் செய்திகள்
பிரான்சை தகர்ப்போம்: காணொளியில் பகிரங்கமாய் மிரட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 04:58.52 மு.ப ] []
பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் காணொளி ஒன்றின் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். [மேலும்]
லொறியில் மளமளவென பரவிய தீ: பரிதாபமாய் இறந்த நபர்கள்
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 10:08.11 மு.ப ]
பிரான்ஸ் நாட்டில் லொறி ஒன்றில் திடீரென்று தீப்பிடித்ததால் அதில் பயணித்த இரு நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
கருவில் இருந்த குழந்தையின் மூளையில் அறுவை சிகிச்சை! மருத்துவர்கள் சாதனை
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 12:10.56 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் முதன் முறையாக கருவில் உள்ள குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனர். [மேலும்]
லிஃப்ட் கேட்கும் பெண்களை மயக்கி கற்பழித்த ஓட்டுநர்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 10:54.41 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் ஓட்டுநர் ஒருவர் பெண்களுக்கு காரில் லிஃப்ட் கொடுக்கும் போது சொக்லேட்டில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். [மேலும்]
பிரான்சில் பயங்கர வெள்ளம்:துடிதுடித்து இறந்த குடும்பம்
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 10:18.15 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் 5 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்]
ஹொட்டல் அறையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்த இளம்பெண்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 12:35.39 பி.ப ] []
ஸ்பெயினில் ஒரு ஹொட்டலில் கத்தி காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த 19 வயது பிரெஞ்ச் பெண்ணின் காதலன் என நம்பப்படும் இளைஞனை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர். [மேலும்]
பிரான்ஸ் வந்தடைந்த பாரிஸ் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கிய நபர்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 10:18.45 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் கடந்த 1980ம் ஆண்டு யூத வழிபாட்டு தளத்தில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்பட்ட கனடாவை சேர்ந்த நபர் தற்போது பாரிஸ் வந்துள்ளார். [மேலும்]
பிரான்ஸ் மக்களை அச்சுறுத்தும் புலி (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 10:21.21 மு.ப ] []
பிரான்சில் பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க பொலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். [மேலும்]
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் வழங்குமா?
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 10:00.33 மு.ப ] []
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தொடர்பாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. [மேலும்]
கரை ஒதுங்கிய திமிங்கலம்! வெடித்து விடும் அபாயம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 10:57.30 மு.ப ] []
பிரான்சில் கரை ஒதுங்கியுள்ள திமிலங்கலம் வெடிக்கும் நிலையில் இருப்பதால் அதிகாரிகள் செய்வதறியாமல் குழம்பி போயுள்ளனர். [மேலும்]
இளைஞர்களின் சொர்க்க பூமியாக விளங்கும் பாரிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 06:25.18 மு.ப ] []
பிரான்சின் அழகுமிகு நகரான பாரிஸ், இளைஞர்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. [மேலும்]
லெபனானை தாக்க திட்டமிட்டது எப்படி? ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் ஜிகாதி வாக்குமூலம் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 12:24.18 பி.ப ] []
லெபனானை தாக்க திட்டமிட்டது எப்படி என்பது குறித்து கைது செய்யப்பட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் பிரெஞ்சு ஜிகாதி ஒருவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். [மேலும்]
ஆன்டிபயாடிக் மருந்துக்கு அடிமையான பிரான்ஸ் மக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 01:38.53 பி.ப ]
பிரான்ஸ் நாட்டு மக்கள் அதிகளவில் ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக்கொள்வதாக தேசிய சுகாதாரத் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. [மேலும்]
காதல் ததும்பும் மொழி "பிரெஞ்ச்": புகழ் மகுடம் சூட்டும் கூகுள்
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 10:23.06 மு.ப ] []
பிரெஞ்ச் மொழியானது காதல் ததும்பும் மொழி என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. [மேலும்]
பிரான்சின் புகை மன்னர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 05:34.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் இணையதளத்தில் சிகரெட் வாங்குபவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஒபாமாவுக்கு எதிராக போராடுவோம்! அமெரிக்க குடியரசு கட்சி எச்சரிக்கை
இந்தியாவில் தோண்றிய காண்டாமிருகம்! அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ்-யை அழிப்போம்: குர்திஷ் படையுடன் கைகோர்க்கும் அயல்நாட்டு வீரர்கள்
மாமன் மகனை தீர்த்துக்கட்டணும்: கொலைவெறியில் கிம் ஜாங் (வீடியோ இணைப்பு)
இருளில் மூழ்கிய கனடா: தவிக்கும் மக்கள்
பயங்கர ஆயுதங்களோடு நிலத்தடியில் பதுங்கிய தாத்தா: தூக்கி ஜெயிலில் போட்ட பொலிஸ்
மரணத்தை கணிக்கும் அதிசய பூனை!
நாடு திரும்பிய 19 வயது பெண் தீவிரவாதி! (வீடியோ இணைப்பு)
நபரின் மூளையில் குடித்தனம் நடத்திய புளு! அதிர்ச்சியில் மருத்துவர்கள் (வீடியோ இணைப்பு)
உலக அழகி போட்டியில் தாக்குதல்: 100 பேர் பலி-வரலாற்றில் இன்று (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சீனாவின் ரகசிய அரசு ஆவணங்களை அம்பலமாக்கிய பத்திரிகையாளர் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 02:51.00 பி.ப ] []
சீனாவில் அரசு ஆவணங்களை திருடி பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவுள்ளது. [மேலும்]
அமெரிக்காவை வீழ்த்த புதினின் மாபெரும் சதி
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 01:02.28 பி.ப ] []
அமெரிக்காவின் டொலர் மதிப்பை குறைத்து அந்நாட்டை வீழ்த்த, ரஷ்ய ஜனாதிபதி புதின் பெருமளவில் தங்கத்தை வாங்கி குவிக்கிறார். [மேலும்]
மாமனாரை விழுங்கிய ராட்சத இயந்திரம்: கதறும் மருமகன் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 12:35.06 பி.ப ] []
பிரித்தானியாவில் வருங்கால மாமனரை தெரியாமல் அவரது மருமகன் கொலை செய்துள்ளார். [மேலும்]
மனித கழிவில் பிரம்மாண்ட சொகுசு பேருந்து! (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 07:28.03 மு.ப ] []
பிரித்தானியாவில் மனித கழுவுகளால் இயக்கப்பட்டும் முதல் பேருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்]
மேடையில் அரைகுறை ஆடையுடன் ஆடிப்பாடிய பாடகி: வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 06:51.50 மு.ப ] []
லெபானானை சேர்ந்த பாடகி ஒருவர் உள்ளாடை தெரியும்படி பாடல் நிகழ்ச்சியில் வலம் வந்தது சர்சயை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]