| பிரான்ஸ் செய்திகள் |
| பாரிஸில் ஏலத்திற்கு வரும் நெப்போலியன் திருமண மோதிரம் |
[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 12:55.14 பி.ப ] [ ] |
மாவீரன் நெப்போலியன் முதல் மனைவி ஜோஸ்பின்க்கு திருமண நிச்சயத்தின்போது அளித்த வைர மோதிரம் அடுத்தமாதம் 24ம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏலம் விடப்படுகிறது. [மேலும்] |
| அணு சக்தி துறையில் இணைந்து செயல்பட இந்தியாவிற்கு பிரெஞ்சு ஜனாதிபதி அழைப்பு |
[ வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013, 01:31.22 பி.ப ] [ ] |
இந்தியா சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்காயிஸ் ஹாலண்ட் இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். [மேலும்] |
| பிரான்ஸில் வேலையில்லா திண்டாட்டம்: அலுவலகம் முன் ஒருவர் தீக்குளிப்பு |
| [ வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013, 03:20.16 பி.ப ] |
பிரான்சில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வரும் இச்சூழலில் வேலையற்றோர் உதவித் தொகையும் கிடைக்காததால் ஒருவர் ஊடகங்களுக்குத் தன் முடிவைத் தெரிவித்த பின்னர் தீக்குளித்து இறந்துள்ளார். [மேலும்] |
| இருநாட்டு உறவை பலப்படுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியா பயணம் |
| [ வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013, 12:46.14 பி.ப ] |
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்த்(Francois Hollande) இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா சென்றுள்ளார். [மேலும்] |
| பிரான்ஸ் மக்களவையில் ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கிகாரம் |
[ புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013, 03:08.57 பி.ப ] [ ] |
பிரான்ஸ் மக்களவையில் ஒரே பாலினத் தொடர்புக்கு தேவையான சட்ட அங்கிகாரம் கிடைத்துள்ளது. [மேலும்] |
| போப் இனி இல்லை: அரை நிர்வாண போராட்டத்தில் பங்கேற்ற இளம் பெண்கள் |
| [ புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013, 11:14.40 மு.ப ] |
பாரிஸ் நகரின் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 8 பெண்கள் அரை நிர்வாணமாக ஆட்டம் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்] |
| குதிரை இறைச்சியில் ஊழல் |
| [ செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013, 12:32.57 பி.ப ] |
மாட்டிறைச்சிக்கு பதிலாக குதிரையிறைச்சி பயன்படுத்தப்பட்டதாக சொல்வதில் வெறும் Label பிரச்சனைத்தான் என்று ஐரோப்பிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்] |
| தொடர் கற்பழிப்பில் ஈடுப்பட்டவர் இரட்டையரா? |
| [ திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013, 04:22.56 பி.ப ] |
பிரான்சில் மார்சேல் நகரில் தொடர் கற்பழிப்பில் ஈடுபட்டவரின் மரபணு சோதனை அறிக்கையின்படி பிடிப்பட்டவர் இரட்டையராக இருப்பதால் காவல்துறையினர் குழம்பியுள்ளனர். [மேலும்] |
| அரிவாள், சுத்தியலை விட்டது பிரெஞ்சு கம்யூனிஸம் |
[ ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013, 02:50.51 பி.ப ] [ ] |
பிரெஞ்சு கம்யூனிஸ கட்சியின் உறுப்பினர் அட்டையில் இனி அரிவாள், சுத்தியலின் படம் இடம் பெறாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| ஃபுளு காய்ச்சலுக்கு பிரான்ஸ் இளைஞர் பலி |
| [ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 12:36.47 பி.ப ] |
பிரான்சில் வடபகுதியில் உள்ள மேட்ஸ்(Metz) என்ற நகரில் 23 வயது இளைஞர் ஒருவர் ஃபுளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நான்கு நாட்களில் உயிரிழந்துள்ளார். [மேலும்] |
| பிரான்சில் ரோமா குடியிருப்புகளை காலி செய்வதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் |
[ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 10:31.50 மு.ப ] [ ] |
பிரான்சில் ரோமா இனத்தைச் சேர்ந்த நாடோடி மக்கள் சாலையோரங்களிலும், நகர்ப்பகுதியிலும் கூடாரமிட்டு இருந்ததை பிரித்து விடும்படி பிரெஞ்சு அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| 3 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆதரவாக செயல்படும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் |
[ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 06:17.12 மு.ப ] [ ] |
சொந்த மகளை கற்பழித்த தூதரக அதிகாரிக்கு மற்ற அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று குழந்தையின் இந்திய தாய் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளார். [மேலும்] |
| மாலியிலிருந்து திரும்பும் பிரெஞ்சு படைகள் |
| [ வியாழக்கிழமை, 07 பெப்ரவரி 2013, 07:57.28 மு.ப ] |
இஸ்லாமியத் தீவிரவாதிகளை அப்புறப்படுத்த மாலிக்குச் சென்ற பிரெஞ்சு ராணுவம் வரும் மார்ச் மாதம் அங்கிருந்து தாயகம் திரும்பும் என்பதை பிரான்சின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரெண்ட் ஃபேபியஸ் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| தீவிரவாதிகள் எனும் சந்தேகத்தில் 4 இஸ்லாமியர்கள் பாரிஸில் கைது |
| [ புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013, 06:26.37 மு.ப ] |
பிரான்ஸ் பயங்கரவாத தடுப்பு பொலிசாரினால் தீவிரவாதிகள் எனும் சந்தேகத்தில் நான்கு இஸ்லாமியர்கள் நேற்று பாரிஸில் கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
| வேலையின்றி வறுமையில் வாடும் முன்னாள் அழகிகள்: உதவிக்கரம் நீட்டும் நிறுவனங்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 02:47.58 பி.ப ] |
பிரான்சில் முன்னாள் அழகிகள் தற்போது சரியான வேலை இல்லாம் கடும் பொருளதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அவர்களுக்கென்று தனியாக ஒரு வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. [மேலும்] |
|