| பிரான்ஸ் செய்திகள் |
| பொருளாதார நெருக்கடியால் பிரான்ஸ் அரசு தனது பங்குகளை விற்க முடிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 04:51.28 பி.ப ] |
பிரான்ஸ் அரசு, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இடதுசாரி அரசு தொழில் நிறுவனங்களில் இருக்கும் தனது பங்குகளை விற்று கருவூலத்தில் பணத்தைச் சேர்க்க முடிவு செய்துள்ளது. [மேலும்] |
| பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சவால் விடும் தொடர் போராட்டங்கள் |
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 04:44.58 பி.ப ] [ ] |
பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி ஹோலாண்டு(Hollande) பதவியேற்ற நேரத்திலிருந்து தற்பொழுது வரை இவருக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. [மேலும்] |
| மாலியில் தற்கொலைப் படை தாக்குதலில் 5 ராணுவத்தினர் பலி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 02:09.37 பி.ப ] |
மாலி நாட்டில் காவோ நகரத்தின் வடக்குப் பகுதியில் ராணுவத்தினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். [மேலும்] |
| பிரான்ஸ் நாட்டிற்கு படையெடுத்து வருகிறது புலிக்கொசு |
| [ சனிக்கிழமை, 04 மே 2013, 03:46.12 பி.ப ] |
பிரான்சில் மே மாதம் தொடங்கியதிலிருந்து மத்தியதரைக்கடல் பகுதியைச் சேர்ந்த பெரிய புலிக்கொசுகள் இங்கே படையெடுத்து வருவதால் சுகாதாரத்துறையினரும், நாட்டின் தென்பகுதியில் வாழ்பவரும் இந்தக்கொசு ஒழிப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். [மேலும்] |
| செயற்கை உறுப்பு சிகிச்சையில் புதிய ஊழல் |
| [ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 03:55.39 பி.ப ] |
பிரான்சில் இடுப்பெலும்பு, மூட்டு எலும்பு பொருத்துவதில் ஐரோப்பியத் தரம் வாய்ந்த செயற்கை உறுப்புகளை வாங்கிப் பொருத்துவதில்லை என்ற உண்மை தற்பொழுது அம்பலமாகியுள்ளது. [மேலும்] |
| பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில் விருந்தினருக்குப் பரிமாறும் உயர்தர ஒயின் ஏலம் |
| [ வியாழக்கிழமை, 02 மே 2013, 03:28.30 பி.ப ] |
பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகையான எல்சீ(Elysée) அரண்மனையில் விருந்தினர்களும், பிறநாட்டுத் தலைவர்களும் வருகை தரும்பொழுது பரிமாறுவதற்காக உயர் தரம் வாய்ந்த ஒயின் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகிறது. [மேலும்] |
| பிரான்ஸ் சமதர்மவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த யூரோ நாடாளுமன்ற உறுப்பினர் |
| [ புதன்கிழமை, 01 மே 2013, 03:34.35 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு தாமே காரணம் என்பதை உணராமல் ஜேர்மனியின் பிரதமரான மெர்கெலை குற்றவாளியாக்குவது தகாது என்று யூரோ நாடாளுமன்ற உறுப்பினர் கோன்-பெண்டிட்(Cohn-Bendit) பிரெஞ்சு சமதர்மக்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்] |
| 20,000 ராணுவ வீரர்களை வெளியேற்றவுள்ள பிரான்ஸ் அரசு |
| [ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 03:51.40 பி.ப ] |
பிரான்ஸ் அரசு எதிர்வரும் 2019ம் ஆண்டுக்குள் சுமார் 20,000ம் பேர்களை ராணுவத்திலிருந்து அனுப்பி விட முடிவு செய்து வெள்ளை அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| மோசமடைந்து வரும் ஜேர்மனி, பிரான்ஸ் நல்லுறவு: பிரான்சுவா வருத்தம் |
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 04:04.14 பி.ப ] [ ] |
ஜேர்மனியில் வருகின்ற செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற்ற பின்னர் பிரான்ஸ்க்கும், அந்நாட்டுக்கும் இடையிலான உறவு இன்னும் மோசடையும் என்று பிரான்சின் முன்னாள் பிரதமர் பிரான்சுவா ஃபில்லோன்(François Fillon) தெரிவித்துள்ளார். [மேலும்] |
| பிரான்சில் கேஸ் கசிவு ஏற்பட்டு அடுக்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது: 2 பேர் பலி, பலர் படுகாயம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 01:34.38 பி.ப ] |
பிரான்சின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ரெய்ம்ஸ் நகரின் மையப்பகுதியிலுள்ள லில்லே என்ற ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. [மேலும்] |
| குழந்தை தத்தெடுப்பு குறித்து பிரான்ஸ்க்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா |
| [ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 02:19.49 பி.ப ] |
ரஷ்யக் குழந்தைகள், பிரான்ஸ் நாட்டின் ஓரினச்சேர்க்கையாளரிடம் தத்து என்ற பெயரில் சிக்கிச் சீரழியக்கூடாது என்பதால் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கலினின்கிராடின் நாடாளுமன்ற உறுப்பினரான மரியானா ஓர்கியேவா(Marina Orgiyeva) தெரிவித்துள்ளார். [மேலும்] |
| பொருளாதார உறவுகளை வலுப்படுத்த சீன-பிரான்ஸ் ஜனாதிபதிகள் சந்திப்பு |
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 06:25.24 மு.ப ] [ ] |
சீன ஜனாதிபதி ஸீ ஸிங்பிங்கை, பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹேலாண்ட் இன்று பெய்ஜிங்கில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். [மேலும்] |
| ஓரினப்புணர்ச்சியாளர்கள் சட்டத்தை எதிர்த்த பிரெஞ்சு நாடாளுமன்றத் தலைவருக்கு வந்த வெடிமருந்து மிரட்டல் |
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 04:02.17 பி.ப ] [ ] |
ஓரினப்புணர்ச்சியாளருக்கு திருமணத் தகுதியும், தத்தெடுப்பு உரிமையும் அளிக்கும் சட்டம் வரக்கூடாது என்று கருத்து தெரிவித்த நாடாளுமன்றத்தில் சோசியலிசக்கட்சியின் தலைவருக்கு கடிதத்தின் மூலம் வெடிமருந்து பொட்டலம் வந்துள்ளது. [மேலும்] |
| பிரான்சில் அதிக வாக்குகளுடன் நிறைவேறிய ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டம் |
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 06:32.33 மு.ப ] [ ] |
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு ஆதரவாக சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. [மேலும்] |
| பிரெஞ்சு தூதரகத்தில் கார் குண்டு தாக்குதல்: 2 ஊழியர்கள் படுகாயம் |
| [ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 01:35.27 பி.ப ] |
லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் இன்று காலை நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் காவலுக்கு நின்ற 2 ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். [மேலும்] |
|