பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் தீவிரவாத தாக்குதலில் தொடர்புள்ள முக்கிய நபர் ஆப்ரிக்காவில் கைது
[ செவ்வாய்க்கிழமை, 19 சனவரி 2016, 12:17.29 மு.ப ] []
பிரான்சில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பெல்ஜியத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
பாரீஸ் தாக்குதலில் மக்களின் உயிரை காப்பாற்றிய நபருக்கு குடியுரிமை: 30,000 நபர்கள் வாக்களிப்பு (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 18 சனவரி 2016, 08:38.19 மு.ப ] []
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது பல நபர்களின் உயிரை காப்பாற்றிய அல்ஜீரியா நாட்டை சேர்ந்த நபருக்கு பிரான்ஸ் குடியுரிமை வழங்க வேண்டும் என 30,000 பேர் வாக்களித்துள்ளனர். [மேலும்]
வீடு இல்லாத நபர்களை ஜிகாதிகளாக மாற்ற தீவிரவாதிகள் முயற்சி: வெளியான பகீர் தகவல்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 சனவரி 2016, 06:27.15 மு.ப ] []
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வீடு இல்லாமல் இரவு நேரங்களில் ரயில் நிலையத்தில் படுத்து உறங்கும் நபர்களை ஜிகாதிகளாக மாற்ற தீவிரவாதிகள் முயற்சி செய்து வருவதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
புகலிடம் கோரி வந்த அகதிக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’ பரிசு: கோடீஸ்வரராக மாறிய அதிசயம்
[ சனிக்கிழமை, 16 சனவரி 2016, 07:05.55 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் புகலிடம் கோரி வந்த அகதி ஒருவருக்கு கிடைத்த மெகா ‘ஜாக்பாட்’ பரிசை தொடர்ந்து சொந்தமாக அடுக்குமாடி வீடு வாங்கி இன்று கோடீஸ்வரராக வாழ்க்கையை நடத்தி வருகிறார். [மேலும்]
ஓடும் ரயில் கதவில் சிக்கிய உடுப்பு: பல மைல்கள் இழுத்து சென்றதால் பலியான வாலிபர்
[ வெள்ளிக்கிழமை, 15 சனவரி 2016, 06:04.22 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ரயிலில் இருந்து இறங்கிய வாலிபரின் உடுப்பு கதவில் சிக்கிக்கொண்டதால் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
உலக நாடுகளை கண்ணீரில் ஆழ்த்திய அய்லானின் புகைப்படத்தை வைத்து கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹப்டோ பத்திரிகை
[ வியாழக்கிழமை, 14 சனவரி 2016, 12:04.42 பி.ப ] []
பிரான்சின் சார்லி ஹப்டோ பத்திரிகையானது கடந்த ஆண்டு துருக்கி கடலின் கரையோரத்தில் இறந்த நிலையில் கிடந்த அகதிச்சிறுவன் அய்லானின் புகைப்படத்தை வைத்து கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. [மேலும்]
ஆல்ப்ஸ் மலை பனிச்சரிவில் சிக்கிய பள்ளி மாணவர்கள்: 20 பேர் மாயம், 3 பேர் உயிரிழப்பு (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 14 சனவரி 2016, 12:08.00 மு.ப ] []
பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் பள்ளி மாணவர்கள் அடங்கிய குழு பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது திடீர் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
80 பேருக்கு ஒரு கழிவறை.. சேற்றில் வளரும் குழந்தைகள்: மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழும் அகதிகள் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 13 சனவரி 2016, 01:17.22 பி.ப ] []
பிரான்ஸ் நாட்டின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் சேறு ,சகதிகளுக்கு இடையில் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
வீடுகள் கட்டிக்கொடுத்த பிரான்ஸ் அரசாங்கம்: சிறை முகாம் போல் உள்ளது என நிராகரித்த அகதிகள்! (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 13 சனவரி 2016, 06:24.01 மு.ப ] []
பிரான்சின் காலேஸ் பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கு அரசாங்கத்தால் புது வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. [மேலும்]
பிரான்ஸின் நைஸ் சுற்றுலா தலம்: கடற்கரை உலகுக்கு தனிமகுடமே! (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 12 சனவரி 2016, 08:13.41 மு.ப ] []
நீஸ், பிரான்ஸ் ரிவியராவின் ஒரு அழகிய கடற்கரை தலைநகரம். [மேலும்]
’செல்பி’ புகைப்படத்தால் தேர்தலில் மோசமாக தோல்வியடைந்த அரசியல்வாதி: நடந்தது என்ன?
[ செவ்வாய்க்கிழமை, 12 சனவரி 2016, 07:18.41 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் விமானத்தில் தூங்கியபோது அவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட ‘செல்பி’ புகைப்படம் ஒன்று அவரது அரசியல் எதிர்காலத்தையை புரட்டி போட்டுள்ளது. [மேலும்]
36,000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியங்கள்: மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்
[ திங்கட்கிழமை, 11 சனவரி 2016, 09:43.04 மு.ப ] []
எரிமலை வெடித்த குகைகளுக்குள் 36,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் வரைந்த அற்புதமான ஓவியங்களை தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
அகதிச் சிறுமியை கடத்திச் சென்ற பிரித்தானிய இராணுவ வீரர்: நடந்தது என்ன?
[ திங்கட்கிழமை, 11 சனவரி 2016, 12:19.43 மு.ப ] []
பிரித்தானியாவின் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பிரான்ஸ் அகதிகள் முகாமில் இருந்து சிறுமியை கடத்திய சம்பவத்தில் குற்றவாளியென நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. [மேலும்]
நரகத்திற்கு பயணம் செய்தேன்! விவரிக்கும் பெண்மணி
[ ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2016, 02:22.35 பி.ப ] []
ஐ.எஸ் அமைப்பில் இணைந்த பிரான்ஸ் நாட்டு பெண், அந்த அமைப்பில் இருந்து தப்பிய பின்னர் அங்கு நடைபெற்றவற்றை 'நரகத்திற்கு ஒரு பயணம்" என்ற பெயரில் விவரித்துள்ளார். [மேலும்]
ஆங்கிலம் பேச தெரியாமல் வேலைவாய்ப்பை இழக்கும் குடிமக்கள்: வெளியான புள்ளிவிபரங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2016, 07:23.32 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் ஆங்கில மொழியை சரியாக பேச தெரியாத காரணத்தினால் அந்நாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பினை குடிமக்கள் இழந்துவருவதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
நீதிபதியாக பதவியேற்ற கனடா நாட்டின் முதல் திருநங்கை: சட்ட துறை அமைச்சர் பாராட்டு (வீடியோ இணைப்பு)
தாகத்திற்கு தண்ணீர் கொடுக்காததால் உயிரிழந்த 85 வயது மூதாட்டி: மன்னிப்பு கோரிய மருத்துவமனை
குடிமக்கள் கைகளில் துப்பாக்கியை கொடுங்கள்: பிரான்ஸ் அரசுக்கு டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை
வட கொரியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டினர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி
கலாச்சார சீரழிவு காதலர் தினம்: பாகிஸ்தான் ஜனாதிபதி
’வடகொரிய ஜனாதிபதியை கொல்ல வேண்டும்’: தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடி பேச்சு
அதிகரிக்கும் அகதிகளால் சிக்கலில் சிக்கிய ஏஞ்சலா மெர்க்கல்: ஆதரவு அளித்த பிரபல ஹோலிவுட் நடிகர்
பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்த பெண்: அதிரடியாக கைது செய்த கனேடிய பொலிசார்
பாம்பு, பல்லிகளுடன் விளையாடும் குழந்தைகள்: ஊக்குவிக்கும் தந்தை! (வீடியோ இணைப்பு)
ஆறு ஆண்டுகளாக அலுவலகம் செல்லாத அரசு ஊழியர்: பெரும் தொகை அபராதம் விதித்த நிர்வாகம்
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவது ஏன் தெரியுமா?: ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 11:03.35 மு.ப ] []
புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக மாறுவதற்கு அதனை உபயோகிப்பவர்கள் அடிப்படை காரணம் அல்ல என ஆராய்ச்சியாளர்கள் தற்போது வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
செவ்வாய் கிரகத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தை நாசா சேதப்படுத்தியதா? வலுக்கும் சர்ச்சை
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 08:55.23 மு.ப ] []
செவ்வாய் கிரகத்தில் பாறையின் செதுக்கப்பட்டிருந்த சிற்பத்தை நாசா சேதப்படுத்தியதாக வேற்றுகிரக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
மனைவியின் பிரசவத்திற்கு விடுமுறை அளிக்க மறுப்பு: பதவியை ராஜினாமா செய்த நாடாளுமன்ற உறுப்பினர்
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 08:10.43 மு.ப ] []
ஜப்பான் நாட்டில் முதன் முறையாக குழந்தை பெற்ற மனைவியை கவனித்துக்கொள்ள ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க மறுத்ததால் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
காதலனை மின் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலி: ஜேர்மனியில் பயங்கரம்
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 06:40.41 மு.ப ] []
ஜேர்மனி நாட்டில் தனது முன்னாள் காதலனை மரங்களை அறுக்கும் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
மெக்சிகோ சிறைச்சாலையில் வெடித்த கலவரம்: உடல் கருகி உயிரிழந்த 52 கைதிகள் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 06:15.20 மு.ப ] []
மெக்சிகோ நாட்டில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையே நள்ளிரவில் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]