பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸை உலுக்கிய கோர விபத்து: உயிரிழந்தவர்கள் அனைவரும் நம் நினைவில் வாழ்கிறார்கள் என பேசிய ஜனாதிபதி! (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2015, 06:25.12 மு.ப ] []
பிரான்சில் நடைபெற்ற கோர விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்படும் என விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே உறுதியளித்துள்ளார். [மேலும்]
20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸ் விமானிகள்: சினிமா பாணியில் தப்பி சென்ற மர்மம்
[ செவ்வாய்க்கிழமை, 27 ஒக்ரோபர் 2015, 11:12.01 மு.ப ] []
டொமினிக்கோ குடியரசு நாட்டில் 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 விமானிகள் பலத்த பாதுகாப்புகளை மீறி பிரான்ஸ் நாட்டிற்கு தப்பிவிட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. [மேலும்]
கடத்தல்காரர்கள் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்
[ திங்கட்கிழமை, 26 ஒக்ரோபர் 2015, 10:02.56 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் போதை பொருள் கடத்தல்காரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தவறதுலாக சிக்கிக்கொண்டு 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தீப்பற்றி எரிந்த பேருந்தில் சிக்கிய முதியவர்: சக பயணிகளை காப்பாற்ற நடத்திய உச்சக்கட்ட போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஒக்ரோபர் 2015, 07:18.53 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 43 பேர் பலியான சம்பவத்தின்போது, பேருந்திற்குள் சிக்கிய 73 வயதான முதியவர் ஒருவர் சக பயணிகளை காப்பாற்ற எதிர்க்கொண்ட போராட்டம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. [மேலும்]
பிரான்ஸ் சாலை விபத்தில் 43 பேர் பலியான சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன? (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2015, 07:03.52 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் நேற்று பயணிகள் பேருந்து மற்றும் லொறி நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பல சந்தேக கேள்விகள் எழுந்துள்ளன. [மேலும்]
பிரான்ஸில் பயங்கரம்: பயணிகள் பேருந்து – லொறி மோதி விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 23 ஒக்ரோபர் 2015, 07:29.18 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் உள்ள சாலை ஒன்றில் பயணிகள் பேருந்து மீது லொறி ஒன்று பயங்கரமாக மோதி வெடித்து சிதறியதில் 42 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த பரிதாபம்
[ வெள்ளிக்கிழமை, 23 ஒக்ரோபர் 2015, 06:12.41 மு.ப ]
பிரான்ஸ் நாட்டில் கடன் சுமையை தாங்கிக்கொள்ள முடியாத தந்தை ஒருவர் 6 மாத குழந்தை உட்பட 5 பேருடன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
பிரான்சில் சூடான கூடாரங்களில் தங்கவைக்கப்படும் அகதி குழந்தைகள் மற்றும் பெண்கள்
[ வியாழக்கிழமை, 22 ஒக்ரோபர் 2015, 08:01.45 மு.ப ] []
பிரான்சில் சூடான கூடாரங்கள் அமைக்கப்பட்டு அகதிப்பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
இஸ்லாமியர்களை நாஜிக்களுடன் ஒப்பிட்ட கட்சி தலைவர்: சிறை விதித்த நீதிமன்றம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 21 ஒக்ரோபர் 2015, 12:23.01 மு.ப ] []
பிரான்சின் தேசிய முன்னணி தலைவர் ஒருவர் இஸ்லாமியர்களை நாஜிக்களுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
அல்ஜீரியா அமைச்சரை உடற்சோதனை செய்த ஊழியர்கள்: மன்னிப்பு கோரிய பிரான்ஸ்
[ செவ்வாய்க்கிழமை, 20 ஒக்ரோபர் 2015, 06:53.49 மு.ப ] []
அல்ஜீரியா நாட்டு தகவல் தொடர்பு அமைச்சரை விமான நிலையத்தில் வைத்து உடற்சோதனை நடத்திய குற்றத்திற்காக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் மன்னிப்பு கோரியுள்ளது. [மேலும்]
இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிய தடை: தீவிரவாதத்தை விதைக்கும் பிரான்ஸ் அரசு
[ திங்கட்கிழமை, 19 ஒக்ரோபர் 2015, 12:59.31 பி.ப ] []
பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிவதற்கு சட்டப்பூர்வமாக தடைவிதித்திருப்பதன் மூலம் அந்நாட்டு அரசு தீவிரவாதத்தை மறைமுகமாக வளர்த்து வருவதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. [மேலும்]
விலங்குகளை சித்ரவதை செய்வதின் உச்சக்கட்டம்: இறைச்சி கூடத்தை அதிரடியாக மூடிய மேயர் (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஒக்ரோபர் 2015, 08:19.45 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் விலங்குகளை கொடூரமாக சித்ரவதை செய்து கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் சம்பந்தப்பட்ட இறைச்சி கூடத்தை மூட மேயர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். [மேலும்]
பிரான்ஸ் நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற அகதி: ரயில் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்த கோர சம்பவம்
[ சனிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2015, 10:00.58 மு.ப ]
பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியேறி பிரித்தானிய நாட்டிற்கு செல்ல முயன்ற அகதி ஒருவர் எதிர்பாராதவிதமாக ரயில் மீது மோதி உருக்குலைந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
குடியுரிமையை இழக்கும் 5 தீவிரவாதிகள்: பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் அதிரடி
[ வெள்ளிக்கிழமை, 16 ஒக்ரோபர் 2015, 04:32.46 பி.ப ] []
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பட்டியலில் இருக்கும் 5 பேரின் குடியுரிமையை பறிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. [மேலும்]
விமானம் தாமதமானதால் ஆத்திரம் அடைந்த ஆபாச நடிகை: மன்னிப்பு கோரிய விமான நிறுவனம்
[ வியாழக்கிழமை, 15 ஒக்ரோபர் 2015, 08:20.56 மு.ப ] []
விமானம் தாமதமானதற்கு தகுந்த காரணத்தை கேட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆபாச நடிகை ஒருவரிடம் அவரது தொழில் குறித்து கீழ்த்தரமாக பேசிய காரணத்திற்காக விமான நிறுவனம் ஒன்று மன்னிப்பு கோரியுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
குடிபோதையில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்த பயணி: சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்
கருப்பின நபரை 16 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்ற அமெரிக்க பொலிசார்: வெளியான அதிர்ச்சி வீடியோ
தப்பிக்க முயன்ற சிறுமி: அடித்துக் கொலை செய்த ஐ.எஸ் அமைப்பு
ஜேர்மனி நாட்டிற்குள் நுழைந்தவுடன் கடவுச்சீட்டுகளை கிழித்தெறியும் அகதிகள்: காரணம் என்ன?
பெண்மையை பெற்றோரே சிதைக்கும் பரிதாபம்: பெண் மீதான வன்முறை ஒழிப்பு தினம்
பலவீனமாகும் அமெரிக்கா.... 3 ஆம் உலகப்போரை தொடங்கும் ரஷ்யா- சீனா: பீதியை கிளப்பிய கணிப்பு!
“பிரான்ஸ் நாட்டை தகர்ப்போம்” புதிய வீடியோவில் ஜனாதிபதிக்கு மிரட்டல் விடுத்த ஐஎஸ் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)
ரஷ்யாவுக்கு மீண்டும் அதிர்ச்சி: மீட்பு உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள் (வீடியோ இணைப்பு)
வங்கி மேலாளரின் குடும்பத்தை பிணைக்கைதிகளாக பிடித்த கொள்ளையர்கள்:பொலிசார் அதிரடி நடவடிக்கை
கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அரசியல் தலைவர் மரணம்: விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற சென்றபோது நேர்ந்த பரிதாபம்
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது குண்டுமழை: பிரான்சின் அடுத்தகட்ட தாக்குதல்!
[ செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015, 05:09.09 மு.ப ] []
பாரீஸ் தாக்குதலையடுத்து அமெரிக்க கூட்டு ராணுவப்படையினருடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் பிரான்ஸ், அடுத்தகட்டமாக விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. [மேலும்]
வரவிருக்கும் பனிக்காலம்: அகதிகளின் மரணத்தை தடுக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை!
[ திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015, 01:58.47 பி.ப ] []
ஐரோப்பிய நாடுகளில் பனிக்காலம் வரவிருப்பதால் குடியேற வரும் அகதிகளின் உயிரிழப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. [மேலும்]
கனடாவில் குடியேற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி: அரசு அதிரடி முடிவு
[ திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015, 01:16.01 பி.ப ]
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் இல்லாமல் தனி ஆண்களாக வருபவர்களுக்கு கனடாவில் புகலிடம் அளிக்க அந்நாட்டு அரசு தடை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
தோழியின் கர்ப்பப்பையை வெட்டி எடுத்த கொடூர பெண்!
[ திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015, 12:20.18 பி.ப ] []
அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனது தோழியின் கர்ப்பப்பையை வெட்டி எடுத்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு பாடம் புகட்டிய இஸ்லாமிய இளம்பெண்: குவியும் பாராட்டுக்கள்
[ திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015, 11:46.58 மு.ப ] []
அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்கு அந்நாட்டை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுருப்பது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. [மேலும்]