பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸில் தொடரும் அச்சுறுத்தல்: இஸ்ரேல் நாட்டில் குடியேறிய 8,000 யூதர்கள்
[ வெள்ளிக்கிழமை, 25 டிசெம்பர் 2015, 10:12.13 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் அந்நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 8,000 யூதர்கள் இஸ்ரேல் நாட்டில் குடியேறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
போலியான கர்ப்பப்பைக்குள் வெடிமருந்துகளை பதுக்கியிருந்த பெண்மணி: அதிரடியாக கைது செய்த பொலிஸ்
[ வியாழக்கிழமை, 24 டிசெம்பர் 2015, 12:08.07 மு.ப ] []
பிரான்சில் பெண்மணி ஒருவர் போலியான கர்ப்பப்பைக்குள் வெடிமருந்துகளை மறைத்து வைத்து, தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
தீவிரவாத தாக்குதல் எதிரொலி: அடைக்கலம் கோரிய 3,400 பேரை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்
[ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2015, 06:34.01 மு.ப ] []
தீவிரவாத தாக்குதல் எதிரொலியின் காரணமாக அடைக்கலம் கோரிய 3,400 பேரை திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக உள்துறை அமைச்சர் Bernard Cazeneuve தெரிவித்துள்ளார். [மேலும்]
அகதிகளுக்கு புது குடியிருப்பு: முதற்கட்டமாக 1500 பேருக்கு இடமளிக்க முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 12:12.36 மு.ப ] []
பிரான்சில் அகதிகளுக்காக கன்டெய்னர் குடியிருப்புகளை அமைத்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் 1500 பேரை குடியமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். [மேலும்]
”சாத்தானின் தூண்டுதலால் தான் பாரீஸ் தாக்குதல் நடந்ததா?” மன்னிப்பு கோரிய கிறித்துவ மதகுரு
[ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2015, 10:19.07 மு.ப ] []
பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சாத்தானின் தூண்டுதலே காரணம் என சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய கிறித்துவ மதகுரு ஒருவர் மன்னிப்பு கோரியுள்ளார். [மேலும்]
பிரான்ஸ் விமானத்தில் வெடிகுண்டு புரளி: அவசரமான தரையிறக்கப்பட்ட விமானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 டிசெம்பர் 2015, 08:29.07 மு.ப ] []
கென்யா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரான்ஸ் விமானத்தில் இருந்தது  போலி வெடிக்குண்டு என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  [மேலும்]
”கொள்ளையடிக்க வந்த திருடர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்”: ஏழை விவசாயிக்கு நீதிபதி அதிரடி தீர்ப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 20 டிசெம்பர் 2015, 06:35.58 மு.ப ]
பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் ஏழை விவசாயி ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடர்களுக்கு அந்த விவசாயி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
உடல் மெலிந்த மாடல் அழகிகளுக்கு தடை: மீறும் நிறுவனங்களுக்கு அபராதம்
[ சனிக்கிழமை, 19 டிசெம்பர் 2015, 08:42.12 மு.ப ] []
பிரான்சில் உடல் மெலிந்த மாடல் அழகிகள் விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்கும் பொருட்டு புதிய சட்டம் இயற்றப்படும் என அறிவித்துள்ளனர். [மேலும்]
ஒபாமா உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு உணவு சமைத்த சமையல்காரருக்கு 1,00,000 யூரோ அபராதம்
[ சனிக்கிழமை, 19 டிசெம்பர் 2015, 06:50.37 மு.ப ] []
பாரீஸில் நடந்த பருவநிலை மாற்றம் மாநாட்டில் கலந்துகொண்ட ஒபாமா உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு உணவு சமைத்து கொடுத்த தலைமை சமையல்காரருக்கு 1,00,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
பாரீஸ் தாக்குதலில் பலியானவர்களுக்கு 300 மில்லியன் யூரோ இழப்பீடு: பிரான்ஸ் அரசு தகவல்
[ வெள்ளிக்கிழமை, 18 டிசெம்பர் 2015, 01:25.22 பி.ப ] []
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நிகழ்ந்த தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான குடும்பத்தினருக்கு சுமார் 300 மில்லியன் யூரோ இழப்பீடு வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. [மேலும்]
தாடியை நீளமாக வைத்திருந்த இஸ்லாமியர்களை பணியிலிருந்து நீக்கிய பிரான்ஸ் விமான நிலையம்
[ வெள்ளிக்கிழமை, 18 டிசெம்பர் 2015, 06:29.20 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த இஸ்லாமிய ஊழியர்கள் தாடியை நீளமாக வைத்திருந்த காரணத்திற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தலை துண்டிக்கப்பட்ட நபரின் படத்தை மறைக்காமல் வெளியிட்ட பிரான்ஸ் அரசியல்வாதி: கைது செய்யப்படுவாரா?
[ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2015, 09:19.54 மு.ப ] []
ஐ.எஸ் தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்ட அமெரிக்க செய்தியாளர் ஒருவரின் புகைப்படத்தை மறைக்காமல் அப்படியே வெளியிட்ட பிரான்ஸ் அரசியல்வாதி மீது வழக்கு தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. [மேலும்]
பாரீஸ் தாக்குதல்: முக்கிய குற்றவாளியை கைது செய்த பொலிசார்
[ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 08:21.32 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. [மேலும்]
”மரணத்தை நேருக்கு நேர் சந்தித்தேன்” பாரிஸ் தாக்குதலின்போது மீட்புப்பணியில் ஈடுபட்ட அதிகாரி உருக்கம்
[ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 12:38.44 மு.ப ] []
பாரிஸ் இசையரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது மரணத்தை நேரில் சந்தித்ததாக அப்பகுதிக்கு முதலில் வந்த பொலிஸ் அதிகாரி உருக்கமாக தெரிவித்துள்ளார். [மேலும்]
ஆசிரியரை ஐ.எஸ்.ஆதரவாளர் தாக்கிய விவகாரம்: உண்மையை அம்பலப்படுத்திய அதிகாரிகள்
[ செவ்வாய்க்கிழமை, 15 டிசெம்பர் 2015, 12:27.45 மு.ப ] []
பாரிசில் ஆசிரியர் ஒருவரை ஐ.எஸ்.ஆதரவாளர் தாக்கிவிட்டு தப்பியதாக எழுந்த புகாரில், திடீர் திருப்பமாக நடந்த சம்பவத்தை அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
’வடகொரிய ஜனாதிபதியை கொல்ல வேண்டும்’: தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடி பேச்சு
அதிகரிக்கும் அகதிகளால் சிக்கலில் சிக்கிய ஏஞ்சலா மெர்க்கல்: ஆதரவு அளித்த பிரபல ஹோலிவுட் நடிகர்
பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்த பெண்: அதிரடியாக கைது செய்த கனேடிய பொலிசார்
பாம்பு, பல்லிகளுடன் விளையாடும் குழந்தைகள்: ஊக்குவிக்கும் தந்தை! (வீடியோ இணைப்பு)
ஆறு ஆண்டுகளாக அலுவலகம் செல்லாத அரசு ஊழியர்: பெரும் தொகை அபராதம் விதித்த நிர்வாகம்
மாணவர்கள் மீது மோதிய வாகனம்: 8 மாணவிகள் கவலைக்கிடம்
கையை வெட்டி தண்டனை நிறைவேற்றிய ஐ.எஸ்.தீவிரவாதிகள்!
வறுமையால் 6 வாரங்களில் தாயை பிரிந்த மகள்: 28 வயதில் சந்தித்த சந்தோஷ தருணங்கள்! (வீடியோ இணைப்பு)
பள்ளி ஆசிரியை கற்பழித்து கொலை செய்த காதலர்கள்: நீதிமன்றத்தில் அளித்த உருக்கமான வாக்குமூலம் (வீடியோ இணைப்பு)
கண்ணீர் விட்டு அழுத சிரியா சிறுமி: தந்தையின் மார்பில் கைகோர்த்த குட்டி குழந்தைகள் (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மெக்சிகோ சிறைச்சாலையில் வெடித்த கலவரம்: உடல் கருகி உயிரிழந்த 52 கைதிகள் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 06:15.20 மு.ப ] []
மெக்சிகோ நாட்டில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையே நள்ளிரவில் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
சவுதியில் பயங்கரம்: பள்ளி அலுவலகத்தில் நுழைந்து 6 பேரை சுட்டுக்கொன்ற ஆசிரியர்
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 01:59.39 பி.ப ] []
சவுதி அரேபியாவில் பள்ளி அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
மெக்சிகோவில் பயங்கரம் :அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் சடலம்
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 12:41.50 பி.ப ] []
மெக்சிகோ நாட்டில் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் சடலம் அரை நிர்வாணத்தோடு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வடகொரிய ராணுவ தளபதி?: சுட்டுக்கொலை செய்த அதிகாரிகள் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 11:51.19 மு.ப ] []
வடகொரிய ஜனாதிபதி ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு ராணுவ தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
வீடு இல்லாமல் தவித்த நபருக்கு கிடைத்த 1,00,000 டொலர் பரிசு: நடந்தது என்ன?
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 09:24.14 மு.ப ] []
அமெரிக்காவில் வீடு இல்லாமல் கார்களில் வசித்து வந்த நபர் ஒருவர் செய்த துணிச்சல் மிக்க சாதனைக்கு 1,00,000 டொலர் பரிசு வழங்க உள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். [மேலும்]