| பிரான்ஸ் செய்திகள் |
| பிரான்ஸில் குழந்தையை கிரேனின் வைத்து பாதுகாக்கும் 70 வயது மூதாட்டி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 09:49.05 பி.ப ] |
பிரான்சில் அமெரிக்கா பாட்டி ஒருவர் தனது பேரக்குழந்தையை கிரேனின் வைத்து பாதுகாத்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
| மகப்பேறு விடுமுறையின் போது தந்தையருக்கு ஊக்கத்தொகை: பிரான்ஸ் அறிவிப்பு |
[ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 01:00.26 பி.ப ] [ ] |
சமத்துவம் பற்றிய கூட்டம் ஒன்றில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலாண்ட், ஒரு தாய் குழந்தை பெறும்பொழுது விடுமுறை எடுக்கும் இரண்டாவதாக விளங்கும் பெற்றோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பும், ஊக்கத்தொகையும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] |
| எட்டு வயதுச் சிறுவனுக்குப் பேய் பிடித்ததாக சித்திரவதை செய்த தந்தை கைது |
| [ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 07:36.47 மு.ப ] |
கேமரூனில் தன் எட்டு வயது மகனுக்குப் பேய் பிடித்திருப்பதாக கருதிய தந்தையும், அவரது சகோதரியும் அவனைக் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். [மேலும்] |
| பொருளாதாரத்தைச் சீர்படுத்த சர்கோசி அரசியலுக்கு வர தயார் |
| [ வியாழக்கிழமை, 07 மார்ச் 2013, 03:23.07 பி.ப ] |
பிரான்ஸின் பொருளாதாரத்தைச் சரி செய்யவும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும் அரசியலுக்கு வரத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சர்கோசி வலதுசாரி ஆதரவுடைய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். [மேலும்] |
| மாலிப்போரில் நான்காவது பிரெஞ்சு வீரர் மரணம் |
| [ வியாழக்கிழமை, 07 மார்ச் 2013, 12:47.48 பி.ப ] |
மாலியின் இசுலாமியவாதிகளை அகற்றும் போரில் அந்நாட்டு ராணுவத்துக்கு துணையாக இருக்கும் பிரெஞ்சு ராணுவத்தில் ஒரு வீரர் நேற்று வீரமரணம் அடைந்துள்ளார். [மேலும்] |
| ஹிப்பிகளின் படகுப்பள்ளியில் மாணவர்கள் கற்பழிப்பு: வழக்கு விசாரணை தொடங்கியது |
| [ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 12:56.23 பி.ப ] |
பிரான்ஸில் கடந்த 1960ம் ஆண்டு தோன்றிய ஹிப்பி இயக்கத்தின் தலைவரான லியோனைட் காமெனெஃப்(Leonide Kameneff ) மீது மாணவர்களைக் கற்பழித்த குற்றத்திற்கான வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. [மேலும்] |
| பிரான்சில் குடிப்பழக்கத்தால் ஒவ்வொருநாளும் 134 பேர் மரணம் |
| [ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 12:50.26 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் குடிப்பழக்கம் காரணமாக நாள் ஒன்றுக்கு 134 பேர் உயிரிழப்பதாக பாரிஸ் அருகேயுள்ள குஸ்தாவே ரூஸி(Gustave Roussy) கல்லூரியில் உள்ள உயிரிஅளவையியல் மற்றும் உயிர்கொல்லி நோயியலுக்கான சேவை மையம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. [மேலும்] |
| ஜனாதிபதியாக சர்கோசியே இருந்திருக்கலாம் மக்கள் கருத்து |
| [ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 01:41.48 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் ஹோலாண்ட்(Hollande) பதவி ஏற்று ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் மக்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில் பலர் பழைய ஜனாதிபதி சர்கோசியே இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| மாலி அரசுக்கு ஆதரவாக பிரெஞ்சு படைகள்: முக்கிய ஜிகாதி சுட்டுகொலை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013, 08:30.41 மு.ப ] |
மாலி நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் அந்நாட்டின் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக பெரும் கலகத்தில் ஈடுபட்டு வருகின்றன. [மேலும்] |
| போராளிகளை வளர்த்துவிட்டதாக பிரான்ஸ் உளவுத்துறை சந்தேகித்த இசுலாமியர் கைது |
[ சனிக்கிழமை, 02 மார்ச் 2013, 01:12.40 பி.ப ] [ ] |
பிரான்சில் மாண்ட்டேஸ் லா ஜோலியில்(Mantes-la-Jolie) உள்ள ஒரு கடையில் பணியாற்றும் அப்துல்கனி ஹாடேஃப்(Abdelghani Hadef ) என்பவர் ஜிஹாத் அமைப்பின் தலைவராக இருக்கிறார் என்ற சந்தேகம் உளவுத்துறைக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| குதிரையிறைச்சியை ஏழைகளுக்கு வழங்க பிரான்ஸ் அனுமதி: எதிர்ப்பு தெரிவித்த செஞ்சிலுவை சங்கம் |
[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 02:06.53 பி.ப ] [ ] |
ஃபிண்டூஸ்(Findus) மற்றும் பிக்கார்டு(Picard) உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களிலுள்ள உணவுப்பொருட்களில் மாட்டிறைச்சிக்குப் பதில் குதிரையிறைச்சி இருந்ததால் அவற்றைக் சில்லறை கடைகளில் இருந்து திரும்பப்பெற்று பாதுகாப்பாக வைத்துள்ளனர். [மேலும்] |
| சிரியாவின் அரசியல் மாற்றம் குறித்து பிரான்சும் அமெரிக்காவும் ஆலோசனை |
[ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 12:40.21 பி.ப ] [ ] |
உள்நாட்டுப்போரில் அரசியல் நிலைப்பாடு குலைந்து போயிருக்கும் சிரியாவில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவர அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜான்கெர்ரியும், பிரான்ஸ் ஜனாதிபதி ஹேலாண்டும் பாரிஸ் நகரில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர். [மேலும்] |
| பிரான்சில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 3.16 மில்லியனை எட்டியது |
| [ புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013, 01:27.00 பி.ப ] |
பிரான்சில் கடந்த மாதம் எடுத்த கணக்கெடுப்பின்படி வேலையில்லாதோர் பற்றிய புள்ளிவிவரங்களின் எண்ணிக்கை 4,34,000மாக உயர்ந்து 3.16 மில்லியனை எட்டியுள்ளது. [மேலும்] |
| கடத்தப்பட்ட குடும்பத்தினரை காணொளி காட்சியில் பார்த்தவர்கள் கண்ணீர் |
| [ புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013, 08:28.23 மு.ப ] |
கடத்தப்பட்ட பிரெஞ்சு குடும்பத்தினரைப் பற்றிய காணொலிக்காட்சி ஒன்றினை இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான போக்கோ ஹாராம்(Boko Haram) வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| வரிச்சுரிமைக்கு அஞ்சிய பிரெஞ்சு நடிகர் ரஷ்யாவில் குடியேற்றம் |
[ செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013, 02:16.38 பி.ப ] [ ] |
பணக்காரா்களுக்குக் கூடுதலாக வரி விதிப்பதை எதிர்த்துப் போராடிய பிரெஞ்சு நடிகர் ஜெரார்டு டிப்பார்ட்யூ(Gérard Depardieu) ரஷ்யாவில் குடியேறி பிரதமரின் கைகளிலிருந்து குடியுரிமை ஆவணங்களைப் பெற்றுள்ளார். [மேலும்] |
|