| பிரான்ஸ் செய்திகள் |
| கடத்தப்பட்ட குடும்பத்தினரை காணொளி காட்சியில் பார்த்தவர்கள் கண்ணீர் |
| [ புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013, 08:28.23 மு.ப ] |
கடத்தப்பட்ட பிரெஞ்சு குடும்பத்தினரைப் பற்றிய காணொலிக்காட்சி ஒன்றினை இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான போக்கோ ஹாராம்(Boko Haram) வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| வரிச்சுரிமைக்கு அஞ்சிய பிரெஞ்சு நடிகர் ரஷ்யாவில் குடியேற்றம் |
[ செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013, 02:16.38 பி.ப ] [ ] |
பணக்காரா்களுக்குக் கூடுதலாக வரி விதிப்பதை எதிர்த்துப் போராடிய பிரெஞ்சு நடிகர் ஜெரார்டு டிப்பார்ட்யூ(Gérard Depardieu) ரஷ்யாவில் குடியேறி பிரதமரின் கைகளிலிருந்து குடியுரிமை ஆவணங்களைப் பெற்றுள்ளார். [மேலும்] |
| எகிப்து பலுன் விபத்தில் 19 பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் பயணிகள் பலி: 8 சடலங்கள் மீட்பு |
[ செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013, 07:36.18 மு.ப ] [ ] |
எகிப்தின் தெற்கு பகுதியில் உள்ள லக்ஸர் (luxor) நகரத்தின் அருகே வெப்பக் காற்று பலுனில் பயணித்த 19 சுற்றுலா பயணிகள் பலியாகினர். [மேலும்] |
| ஐ.நாவின் மனித உரிமைக்குழுவில் வடகொரியா, மாலி, சிரியா பிரச்சனைகள் விவாதிக்கப்படும் |
[ திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013, 02:50.38 பி.ப ] [ ] |
ஐ.நாவின் மனித உரிமைக்குழுவின் 2ஆவது கூட்டம் இன்று தொடங்கி, மார்ச் 22ம் திகதி வரை நடக்கும் இக்கூட்டத்தில் அமைச்சர்களும், முக்கியஸ்தர்களும் உள்பட சுமார் நூறு பேர்கள் கலந்துகொள்கிறார்கள். [மேலும்] |
| பிரெஞ்சு நிறுவனங்களில் அதிகரித்துவரும் பெண் இயக்குநர்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 02:40.22 பி.ப ] |
பிரான்சின் வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகக்குழுக்களில் இடம்பெறும் பெண்களின் எண்ணிக்கை 25.1 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது என்று CWDI நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. [மேலும்] |
| ஊனமுற்ற மகள்களைக் கற்பழித்த தந்தைக்குச் சிறை |
| [ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 02:51.30 பி.ப ] |
பிரான்சில் ஊனமுற்ற மகள்கள் மூவரைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிய தந்தைக்கு நாண்ட்டேஸ் நகர நீதிமன்றம் சிறைத்தண்டனை அளித்துள்ளது. [மேலும்] |
| பிரான்சில் பெற்ற குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய் |
| [ வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013, 03:45.29 பி.ப ] |
பிரான்சில் தான் பெற்ற 3 குழந்தைகளை கழுத்து அறுத்து கொலை செய்த தாயை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். [மேலும்] |
| நைஜீரியா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட குடும்பத்தினர் பற்றிய தகவல் ஆதரமற்றது |
| [ வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013, 10:57.15 மு.ப ] |
இசுலாமியவாதிகளால் கடத்தப்பட்ட குடும்பத்தினர் நலமாக இருக்கின்றனர் என்று வெளிவந்த தகவல் ஆதாரமற்ற வதந்தி தான் என்று பிரான்சின் வெளியுறத்துறை அமைச்சர் கூறியுள்ளார். [மேலும்] |
| மாலியில் பயங்கர துப்பாக்கிச்சண்டை: பிரான்ஸ் வீரா் உட்பட 20 பேர் பலி |
[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 11:37.25 மு.ப ] [ ] |
ஆப்பிரிக்க நாடான மாலியில் புரட்சி படையினரை ஒடுக்குவதற்காக பிரெஞ்சு படை அங்கு முகாமிட்டுயிருந்தது. [மேலும்] |
| நைஜீரிய எல்லையில் 7 பிரெஞ்சு சுற்றுலா பயணிகள் கடத்தல் |
[ புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013, 07:04.50 மு.ப ] [ ] |
ஆப்பிரிக்க நாடான கமெரூனில் நைஜீரிய எல்லைக்கு அருகே 7 பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் ஒரு துப்பாக்கிதாரியினால் கடத்தப்பட்டுள்ளனர். [மேலும்] |
| பெற்ற மகனை சந்திக்க 40 மீற்றர் உயர கிரேனில் ஏறி போராடும் தந்தை |
[ செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013, 11:00.50 மு.ப ] [ ] |
தன் மகனை சந்திக்க நீதிமன்றம் அனுமதி மறுத்ததால் பிரெஞ்சு பிரஜையொருவர் 40 மீற்றர் உயர கிரேனில் ஏறி, போராட்டம் நடத்தி வருகிறார். [மேலும்] |
| வரலாற்றில் முதன் முறையாக பாரிஸ் நகர் மேயர் பதவிக்கு போட்டியிடும் பெண்கள் |
[ திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013, 12:54.12 பி.ப ] [ ] |
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் மேயர் பதவி என்பது லண்டனின் மேயர் பதவியை விட மிக உயர்ந்த அந்தஸ்து உடையதாகும். [மேலும்] |
| பயங்கரவாதத்தில் ஈடுபட்ட பிரெஞ்சு மாணவிக்கு பிணை |
[ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013, 06:47.43 பி.ப ] [ ] |
சிறையில் இருக்கும் துருக்கி வம்சாவளியை சேர்ந்த பிரெஞ்சு மாணவி ஒருவர் பிணை வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். [மேலும்] |
| பாரிஸில் ஏலத்திற்கு வரும் நெப்போலியன் திருமண மோதிரம் |
[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 12:55.14 பி.ப ] [ ] |
மாவீரன் நெப்போலியன் முதல் மனைவி ஜோஸ்பின்க்கு திருமண நிச்சயத்தின்போது அளித்த வைர மோதிரம் அடுத்தமாதம் 24ம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏலம் விடப்படுகிறது. [மேலும்] |
| அணு சக்தி துறையில் இணைந்து செயல்பட இந்தியாவிற்கு பிரெஞ்சு ஜனாதிபதி அழைப்பு |
[ வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013, 01:31.22 பி.ப ] [ ] |
இந்தியா சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்காயிஸ் ஹாலண்ட் இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். [மேலும்] |
|