| ஜேர்மனி செய்திகள் |
| விடுமுறை நாட்களில் தவிக்கும் ஜேர்மனி மக்கள் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 08:39.01 மு.ப ] |
ஜேர்மனியில் ஒயிட் மண்டே(Whit Monday) என்ற பெயரில் விடப்படும் நீண்ட விடுமுறையின் பொழுது, கிழக்கில் இருப்பவர்கள் வெப்பச் சூழ்நிலையையும், மேற்கில் இருப்பவர்கள் குளிர்ந்த தட்ப வெப்பத்தையும் அனுபவிக்க நேரிடும். [மேலும்] |
| ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] |
| 508 மில்லியன் யூரோ செலவழித்த போர் விமானத் திட்டதை கைவிட்ட ஜேர்மனி அரசு |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 03:49.43 பி.ப ] |
ஜேர்மனியில் தயாரித்த யூரோ ஹாக்(Euro Hawk) என்ற ஆளற்ற போர்விமானத்திற்கு ஐரோப்பிய அதிகாரிகள் அனுமதி வழங்கமாட்டார்கள் என்பது உறுதியானதால் அந்தத் திட்டத்தைக் கைவிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. [மேலும்] |
| நவீன நாஜி வழக்கு விசாரணைக்கு பெரிய நீதிமன்றம் தேவை: சட்டதரனி உல்ஃப்கேங் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 02:13.40 பி.ப ] |
ஜேர்மனியில் தேசிய சோசலிச ரகசிய அமைப்பைச் சேர்ந்த பியாட் ஷேப்(38) என்ற பெண் மீதான வழக்கு விசாரணையில் பொது மக்களும், பத்திரிகையாளர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். [மேலும்] |
| நோயாளிகளுக்கு புதிய மருந்துகள் கொடுத்து பரிசோதனை: சதி வேலையில் ஈடுபட்ட ஜேர்மனி |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 08:50.04 மு.ப ] |
மேற்கு ஜேர்மனியின் மருந்து நிறுவனங்கள், கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த சுமார் 50,000 நோயாளிகளுக்கு தனது புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதனை செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளன. [மேலும்] |
| துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்துடன் விரைவில் இணையும்: ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:04.55 பி.ப ] [ ] |
ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் குய்டோ வெஜ்ட்டர்வெல்(Guido Westerwelle) துருக்கியின் வெற்றி வரலாற்றைப் புகழ்ந்து பாராட்டிப் பேசியுள்ளார். [மேலும்] |
| மனைவியை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த முதியவர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 02:34.04 பி.ப ] |
ஜேர்மனியில் லேங்கர்வெஹி என்ற ஊரில் 63 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியை(64) துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். [மேலும்] |
| பொருளாதார உறவுகளை வலுபடுத்த ஒபாமா ஜேர்மனி வருகை |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 01:53.20 பி.ப ] |
அமெரிக்காவின் ஜனாதிபதி பாராக் ஒபாமாவும், அவரது மனைவியும் வருகின்ற யூன் மாதம் 18 மற்றும் 19ம் திகதிகளில் ஜேர்மனிக்கு சென்று அங்கு பிரதமர் ஏஞ்சலா மெர்கெலைச் சந்தித்துப் பேசவுள்ளனர் என்று வெள்ளை மாளிகையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. [மேலும்] |
| ஜேர்மனியைத் தாக்கிய புயல் மழை |
| [ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 01:37.56 பி.ப ] |
ஜேர்மனியில் நேற்று உருவாகிய பலத்த புயல் காற்று காரணமாக அங்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| ஒரு பால் தம்பதியருக்கு வரிச்சலுகை வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 03:31.06 பி.ப ] |
ஜேர்மனியில் வேற்றுப் பாலினத்தாரை திருமணம் செய்திருந்தால் வீடு வாங்கும் பொழுது அவர்கள் வரி(5%) செலுத்த தேவையில்லை. [மேலும்] |
| அதிக எண்ணிக்கையில் ஜேர்மனிக்கு வேலை தேடி வரும் வெளிநாட்டவர் |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 03:10.41 பி.ப ] |
ஜேர்மனியில் வேலை வாய்ப்புக்கு அதிக வழிகள் இருப்பதால் கடந்த வருடம் மட்டும் 3,70,000 பேர் வெளிநாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்துள்ளனர். [மேலும்] |
| ஜேர்மனியில் ஹெய்டா ஏரியில் திடீரென செத்து மிதந்த மீன்கள்: குழப்பத்தில் விஞ்ஞானிகள் |
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 04:21.49 பி.ப ] [ ] |
கிழக்கு ஜேர்மனியில் துரிங்கியா மாவட்டத்தில் உள்ள ஹெய்டா(Heyda) ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் மீன் பிடிக்கும் ஆர்வலர்கள், இதுவரை சுமார் 25 தொன் எடை அளவில் இறந்த மீன்களை ஏரியிலிருந்து அகற்றியுள்ளனர். [மேலும்] |
| ஆப்கான் போராளிகள் நடத்திய தாக்குதலில் ஜேர்மானிய வீரர் மரணம் |
| [ திங்கட்கிழமை, 06 மே 2013, 03:13.30 பி.ப ] |
ஆப்கானிஸ்தானில், தீவிரவாதிகளை எதிர்க்க அந்நாட்டு ராணுவத்தினருக்கு பகலான் நகரில் நேட்டோ படைகள் பயிற்சியளித்து வருகின்றன. [மேலும்] |
| பவேரியா நாடாளுமன்றத்தில் ரத்த சொந்தங்களை உதவியாளராக நியமிக்க தடை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 08:20.58 மு.ப ] |
ஜேர்மனியில் பவேரியாவின் அமைச்சரான பார்பரா ஸ்டாம்(Barbara Stamm) என்பவர், நாடாளுமன்ற உறுப்பினர் 79 பேர் தங்களின் ரத்த சொந்தங்களையே தங்களது உதவியாளராக நியமித்திருப்பதைக் கண்டித்து அவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளார். [மேலும்] |
| “நாங்கள் தான் மக்கள்” என்ற கோஷத்தை பதிவு செய்தது பாசிசக் கட்சி |
| [ சனிக்கிழமை, 04 மே 2013, 02:32.10 பி.ப ] |
ஜேர்மனியில் ஒரு புதிய வலது சாரி இனவெறிக் கட்சி, நாங்கள் தான் மக்கள்(We are the People) என்று கொள்கை முழக்கத்தை மியூனிச் நகரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது. [மேலும்] |
|