ஜேர்மனி செய்திகள்
வீழ்ச்சியில் லுப்தான்சா நிறுவனம்
[ வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2014, 06:56.46 மு.ப ] []
ஜேர்மனியின் மாபெறும் விமான நிறுவனமான லுப்தான்சாவின் வருமானம் குறைந்துள்ளது. [மேலும்]
ஷூமேக்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்
[ வியாழக்கிழமை, 13 மார்ச் 2014, 08:08.09 மு.ப ] []
உலகப் புகழ்பெற்ற வீரர் மைக்கேல் ஷூமேக்கர் உடல்நிலையில் நம்பிக்கை தரும் வகையில் சிறு முன்னேற்றம் தெரிவதாக அவரது செய்தி தொடர்பாளர் சபைன் கெம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். [மேலும்]
கிரிமீயாவை திருடும் ரஷ்யா
[ புதன்கிழமை, 12 மார்ச் 2014, 09:07.49 மு.ப ]
உக்ரைனின் கிரிமீயா பகுதியை ரஷ்யா திருடுவதாக ஜேர்மனின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். [மேலும்]
அதிநவீன காரை அறிமுகம் செய்த வோல்ஸ்வாகன் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2014, 08:54.15 மு.ப ] []
ஜேர்மனியில் தொழில்நுட்ப கண்காட்சியில் தானியங்கி கார் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
அரசிற்கு தண்ணிகாட்டும் பெற்றோர்
[ திங்கட்கிழமை, 10 மார்ச் 2014, 02:01.10 பி.ப ]
ஜேர்மனியில் ஒரு குழந்தை பெற்றவர்கள் சரியாக வரி கட்டாமல் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. [மேலும்]
வரலாற்றை பறைசாற்றும் புகைப்படங்கள் வெளியானது
[ ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2014, 11:22.48 மு.ப ] []
ஜேர்மனியில் முதலாம் உலக போரின் போது 100 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. [மேலும்]
101 வருடங்களுக்கு முந்தைய மெசெஜ்
[ சனிக்கிழமை, 08 மார்ச் 2014, 09:01.39 மு.ப ] []
101 வருடங்களுக்கு முன் கடலில் தூக்கி எறியப்பட்ட தபால் அட்டை ஒன்றை தற்போது மீனவர் ஒருவர் கண்டெடுத்துள்ளார். [மேலும்]
பூச்சிகளை உண்டு உயிர் வாழ்ந்த நபர்
[ வெள்ளிக்கிழமை, 07 மார்ச் 2014, 11:11.32 மு.ப ] []
ஜேர்மனை சேர்ந்த நபர் ஒருவர் மூன்று வாரங்களாய் பூச்சிகளை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளார். [மேலும்]
எமன் ரூபத்தில் வந்த கார்
[ வியாழக்கிழமை, 06 மார்ச் 2014, 04:03.45 பி.ப ]
ஜேர்மனில் பெண் ஒருவர் தனது சொந்த காரினால் கொல்லப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஜேர்மனியில் பணக்காரர்கள் யார் யார்? ரகசியத்தை வெளியிட்ட அமெரிக்கா
[ புதன்கிழமை, 05 மார்ச் 2014, 04:16.43 பி.ப ]
ஜேர்மனியில் செல்வந்தர்கள் குறித்த பட்டியல் அமெரிக்க வார இதழில் வெளியாகியுள்ளது. [மேலும்]
போதை பொருள் ஆசாமிகள் சுற்றிவளைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 04 மார்ச் 2014, 05:56.48 மு.ப ] []
ஜேர்மனியில் பல மில்லியன் யூரோக்கள் மதிக்கத்தக்க போதை பொருட்களை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
அமெரிக்கா- ஜேர்மன் நாடுகளுக்கிடையில் முரண்பாடு
[ திங்கட்கிழமை, 03 மார்ச் 2014, 04:24.13 மு.ப ]
யுக்ரையினிலுள்ள துருப்புக்களை மீளப்பெறாவிடின் ஜி-8 கைத்தொழில் மய நாடுகளின் உறுப்புரிமையில் இருந்து ரஷ்யா நீக்கப்படும் ஆபத்து உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. [மேலும்]
பெண்களை கொடூரமாக கொன்ற குற்றவாளி சிக்கினார்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 மார்ச் 2014, 10:19.29 மு.ப ] []
ஜேர்மனியில் சட்டநிறுவன பெண்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
எலும்புக்கூடுகளுடன் மிகப் பழமையான தேவாலயம் கண்டுபிடிப்பு
[ வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2014, 06:50.42 மு.ப ] []
ஜேர்மனியில் மிகப் பழமையான தேவாலயம் ஒன்று தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஹிட்லர் கையெழுத்திட்ட சுயசரிதை புத்தகம் ஏலம்
[ வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2014, 06:27.06 மு.ப ] []
ஜேர்மனியின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் கையெழுத்திட்ட சுயசரிதை புத்தகம் அமெரிக்காவில் ஏலம் விடப்பட உள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
29 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமியின் வழக்கு ஆரம்பம்
காஸா தாக்குதல்: கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி (வீடியோ இணைப்பு)
ஆபாச படம்: பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்த பெண்
ஒபாமாவுக்கு எதிராக வழக்கு
அட்வைஸ் செய்த துணை பிரதமர்: சிரித்து தள்ளும் பெண்கள்
கண்ணாடியால் அமைக்கப்பட்ட கழிப்பறை சுவர்: சங்கடத்தில் விருந்தினர்கள்
உலகப் போரில் மறைக்கப்பட்ட உலகம்
பெண்கள் மீது ஏறிய ரயில்: உயிர் பிழைத்த அதிசயம் (வீடியோ இணைப்பு)
சிறுநீர் கழிக்க சென்று உயிரிழந்த அவலம்
ஹீரோஷிமா மீது குண்டு வீசிய கடைசி அமெரிக்கர் மரணம்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இராணுவத்தினரை உற்சாகப்படுத்த அரைநிர்வாண போஸ் தரும் இஸ்ரேலிய பெண்கள்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 01:41.02 பி.ப ] []
இஸ்ரேல் நாட்டு இராணுவத்தினரை உற்சாகப்படுத்த அந்நாட்டு பெண்கள் தங்களது ஆடைகளை அவிழ்த்து ஆதரவு தெரிவிக்கின்றனர். [மேலும்]
ரமலான் பண்டிகையில் திகிலூட்டும் காணொளியை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 12:21.28 பி.ப ] []
ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பண்டிகையையொட்டி ஷியா பிரிவினர் சிலர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட காணொளியை இணையதத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். [மேலும்]
ஆனந்தத்தில் துள்ளி விளையாடிய இளவரசி கேட் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 08:39.05 மு.ப ] []
பிரித்தானியாவில் நடந்துவரும் கொமன்வெல்த் விளையாட்டில் உள்ள போட்டி ஒன்றில் இளவரசி கேட் பங்கேற்றுள்ளார். [மேலும்]
பாலஸ்தீன தாய்மார்களை கொன்று குவியுங்கள்: ரத்தவெறி பிடித்த இஸ்ரேல் எம்.பி (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 05:23.35 மு.ப ] []
பாலஸ்தீனியர்களின் தாய்களை கொல்ல வேண்டும் என இஸ்ரேல் நாட்டின் பெண் எம்.பி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
மலேசிய விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது? கறுப்புப்பெட்டி தகவல் மூலம் அம்பலம்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 03:10.34 மு.ப ] []
அண்மையில் கிழக்கு உக்ரேனில் 298 பேருடன் வீழ்ந்து நொறுங்கிய, மலேசிய விமானம் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]