ஜேர்மனி செய்திகள்
குளத்தில் கிடைத்த பொக்கிஷம்
[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014, 08:35.36 மு.ப ]
ஜேர்மனியில் சிறுவன் ஒருவன் குளத்தில் € 10.000 மதிப்புள்ள மோதிரம், காப்பு மற்றும் கழுத்து மாலை போன்றவற்றை கண்டுபிடித்துள்ளான். [மேலும்]
வாங்க மூலிகை மருத்துவம் செய்யறேன்: நோயாளிகளை அவஸ்தைபட வைத்த மருத்துவர்
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 11:27.51 மு.ப ]
ஜேர்மனியில் மருத்துவர் ஒருவர் மூலிகை மருத்துவம் என கூறி கார்பீசோன் என்ற ஊசியை போட்டு பலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளார். [மேலும்]
உலகப் பொருளாதாரம் பலவீனமடையலாம் என எச்சரிக்கை!
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 03:41.03 மு.ப ]
உலகப் பொருளாதாரம் பலவீனமடையலாம் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகாட் எச்சரித்துள்ளார். [மேலும்]
உதயமாகும் ஓரினசேர்க்கையாளர் கல்லறை
[ வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014, 01:36.11 பி.ப ]
ஜேர்மனியில் ஓரினச்சேர்க்கை பெண்களுக்கென தனி கல்லறை ஒன்று திறக்கப்படவுள்ளது. [மேலும்]
முடிவில்லாமல் போகும் லுப்தான்சா நிறுவனம் ஸ்டிரைக்
[ புதன்கிழமை, 02 ஏப்ரல் 2014, 01:57.05 பி.ப ] []
ஜேர்மனியில் தொடந்து நடைபெற்று வரும் லுப்தான்சா விமான நிறுவனத்தின் போராட்டத்தினால் 3800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
ஜேர்மனியில் அமேசான் வர்த்தக நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்
[ செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014, 05:17.43 மு.ப ] []
அமெரிக்காவின் சியாட்டிலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனைக்குப் பெயர் பெற்றது ஆகும். [மேலும்]
கதவை தட்டி தொல்லை கொடுக்கும் மகள்! அல்லல்படும் தாய்
[ திங்கட்கிழமை, 31 மார்ச் 2014, 07:31.22 மு.ப ]
ஜேர்மனியில் தாய் ஒருவர் தனது மனநோயால் பாதிக்கப்பட்ட மகளை வைத்து கொண்டு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார். [மேலும்]
ஏஞ்சலா மெர்க்கல் உரையாடல் ஒட்டுக்கேட்ட விவகாரம்! 300 அறிக்கைகள் வெளியீடு
[ ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2014, 12:16.14 பி.ப ] []
ஜேர்மானிய சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை அமெரிக்க உளவுத்துறை உளவு பார்த்த விவகாரம் குறித்த 300 அறிக்கைகளை என்எஸ்ஏ அமைப்பானது வெளியிட்டுள்ளது. [மேலும்]
பாதிரியாருக்கு லவ் டார்ச்சர் கொடுத்த பாட்டி
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 11:37.28 மு.ப ]
ஜேர்மனியில் பாதிரியார் ஒருவருக்கு காதல் தொல்லையளித்து வந்த மூதாட்டிக்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
போராட்டத்தால் தாமதமாகும் லுப்தான்சா விமானம்
[ வியாழக்கிழமை, 27 மார்ச் 2014, 06:48.12 மு.ப ] []
ஜேர்மனியின் லுப்தான்சா நிறுவனத்தின் வேலை நிறுத்த போராட்டத்தினால் 600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
டிவி பார்த்தபடியே உயிரிழந்த மூதாட்டி! 6 மாதங்களுக்கு பின் சடலம் கண்டெடுப்பு
[ புதன்கிழமை, 26 மார்ச் 2014, 07:25.41 மு.ப ]
ஜேர்மனியில் மூதாட்டி ஒருவரது சடலம் 6 மாதங்களுக்கு பின்பு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
இளம்பெண்ணின் உயிரை பறித்த மின்னல்
[ செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014, 11:40.44 மு.ப ]
அவுஸ்திரேலியாவில் ஜேர்மனை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
பாசம் கண்ணை மறைத்ததால் அபராதத்தை சந்தித்த தந்தை
[ திங்கட்கிழமை, 24 மார்ச் 2014, 07:20.31 மு.ப ] []
ஜேர்மனியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 3 வயது சிறுமியின் தந்தை மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
போதைப் பொருளை கடத்த புதிய யுக்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014, 01:09.03 பி.ப ] []
ஜேர்மனியில் விமான நிலையத்தில் புதுவிதமான முறையில் கடத்தப்பட இருந்த போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். [மேலும்]
ஊதியகுறைப்பை எதிர்க்கும் லுப்தான்சா பைலட்டுகள்
[ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014, 12:56.37 பி.ப ]
ஜேர்மனியின் பிரபல விமான நிறுவனமான லுப்தான்சாவின் விமான ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
தன்னிடம் படிக்கும் மாணவர்களுடன் செக்ஸ்! ஆசிரியை கைது
ஒரு வருடமாக வாயை திறக்கவில்லை! அரியவகை நோயினால் அவதிப்படும் குழந்தை
அட்டை பூச்சிகளின் உதவியுடன் உயிர் பிழைத்த பெண்
கப்பல் விபத்து திட்டமிட்ட கொலைக்கு ஒப்பாகும்!
கடவுளின் தூதர் பகாவுல்லா (வீடியோ இணைப்பு)
பூமியின் மீது மோதிய விண்கற்கள்! அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது
நான்கு மணிநேர போராட்டத்தின் பின்னர் தரையிறக்கப்பட்ட மலேசிய விமானம்
ஜேர்மன் எரிவாயுவை பயன்படுத்தலாம்: ஐரோப்பிய ஒன்றியம்
பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் நாடு திரும்பினர்
கடலில் மூழ்கிய கப்பலை இளம்பெண் ஓட்டினார்! அதிர்ச்சி தகவல் வெளியானது
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
7 வயது இரட்டை பிறவிகளின் துணிச்சலான செயல்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 08:43.51 மு.ப ] []
அமெரிக்காவில் தங்களது தம்பியை கடத்தி சென்ற கடத்தல்காரனை 7 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவர் அடித்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது. [மேலும்]
உலகின் மிக உயரமான கோபுரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 07:38.07 மு.ப ] []
உலகிலேயே மிக உயரமான கோபுரம் ஒன்றை கட்ட சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது. [மேலும்]
உல்லாசத்துக்கு மறுத்த வாலிபர்! கத்தியால் குத்திய அழகிக்கு சிறைத்தண்டனை
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 06:37.37 மு.ப ] []
தனது ஆசைக்கு இணங்க மறுத்த வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற ரோமானிய அழகிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
2 லட்சத்திற்கு சாப்பிடும் முயல்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 02:59.53 மு.ப ] []
இங்கிலாந்தில் உள்ள வொர்க்க்ஷையர் மாகாணத்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் தனது செல்லப்பிராணியாக முயலை வளர்த்து வருகிறார். [மேலும்]
மனிதன் எங்கிருந்து வந்தான்? (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 06:21.29 மு.ப ] []
வரலாற்றில் இன்றைய தினம்: 1882 - பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கண்டறிந்த சார்லஸ் டார்வின் இறந்த நாள். [மேலும்]