| ஜேர்மனி செய்திகள் |
| ஆறு இலக்க பணத்திற்காக ஏழு வயது சிறுவனை கடத்திய கடத்தல்காரர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 04:00.10 பி.ப ] |
ஜேர்மனியில் பாடன் உர்டெம்பெர்க்(BadenWürttemberg) மாநிலத்திலுள்ள ஃவெல்பேச்(Fellbach) என்ற இடத்தில் 48 வயது கடத்தல்காரர் ஒருவர் ஆறு இலக்க பணத்திற்காக பள்ளியிலிருந்து திரும்பி கொண்டிருந்த 7 வயது சிறுவனை கடத்தியுள்ளார். [மேலும்] |
| டைம் பத்திரிகையின் பிரபலமானவர்களின் பட்டியலில் மெர்கெல் பெயர் இல்லை |
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 03:34.04 பி.ப ] [ ] |
அமெரிக்காவின் டைம் பத்திரிகை உலகளவில் அரசியல், செல்வம், ஊடகம், விளையாட்டு ஆகியவற்றில் செல்வாக்குப் படைத்த முதல் நூறு பேர்களை நேற்று பட்டியலிட்டு வெளியிட்டது. [மேலும்] |
| கர்ப்பிணித் தாயையும் குழந்தைகளையும் பிரித்த ஜேர்மனி அதிகாரிகள் |
| [ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 03:29.09 பி.ப ] |
ஜேர்மனியில் அன்ஸ்பாக்(Ansbach) நகரில் வாழ்ந்து வந்த செஷ்னியாவைச் சேர்ந்த ஓர் அகதிக் குடும்பத்தை அரசு அதிகாரிகள் பிரித்து வைத்துள்ளனர். [மேலும்] |
| ஜேர்மனியில் தபால்காரர்கள் வேலை நிறுத்தம் |
| [ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 03:20.52 பி.ப ] |
ஜேர்மனியின் தொழிற்சங்கமான வெர்டி தனது உறுப்பினர்களான தபால்காரர்களை சம்பள உயர்வு கேட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி கேட்டுக் கொண்டது. [மேலும்] |
| சிறையை விரும்பும் ஜேர்மனி குற்றவாளிகள் |
| [ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 03:48.40 பி.ப ] |
ஜேர்மனியில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடுவோர் ஐந்து யூரோ கூட அபராதம் செலுத்த விரும்பமால், சிறைச்சாலைக்குச் செல்லவே ஆசைப்படுகின்றனர் என்று ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| சிரியா விடுதலைப்படை வீரர்களுக்கு ஜேர்மனியில் சிகிச்சை |
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 03:29.52 பி.ப ] [ ] |
ஜேர்மனி, வருகின்ற திங்கட்கிழமையன்று தனி விமானம் ஒன்றை சிரியாவிற்கு அனுப்பி அங்கு அடிபட்டுக் கிடக்கும் 36 விடுதலைப்படை வீரர்களை இங்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளது. [மேலும்] |
| வீட்டிலிருந்து துரத்தப்பட்ட மூதாட்டி காப்பகத்தில் மரணம் |
| [ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 03:00.44 பி.ப ] |
ஜேர்மனியில் ரெனிக்கென்டோர்ஃப்(Reinickendorf) அருகே வசித்த வந்த ரோஸ்மேரி(Rosemarie) என்ற 67 வயது மூதாட்டி தான் குடியிருந்த வீட்டை விட்டு வெளியேறி காப்பகம் வந்து சேர்ந்த இரண்டு நாட்களில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். [மேலும்] |
| மன்மோகன்சிங்கிற்கு மெர்க்கெல் வைத்த விருந்தில் கலந்து கொண்ட நரி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013, 02:39.19 பி.ப ] |
மூன்று நாள் அரசுமுறை பயணமாக ஜேர்மனி சென்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்து வழங்கி சிறப்பித்துள்ளார். [மேலும்] |
| நவீன நாஜி வழக்கு விசாரணையில் துருக்கி ஊடகத்தினருக்கு உட்கார இடமளிக்க உத்தரவு |
| [ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 03:12.44 பி.ப ] |
ஜேர்மனியில் நவீன நாஜி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் துருக்கி நாட்டினராக இருப்பதால் அந்நாட்டு ஊடகத்தார் உட்கார நீதிமன்றத்தில் உரிய இடமளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்] |
| ஜேர்மனியில் நவீன நாஜிகளின் சிறைத்தொடர்பு: பொலிசார் கண்டுபிடிப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 03:48.03 பி.ப ] |
ஜேர்மனியில் நவீன நாஜி இயக்கத்தினர் தேசிய அளவில் ஒரு அமைப்பை உருவாக்கியிருப்பதும் இதற்கான தொடர்பியல் பணிகளை இவர்கள் சிறைகளில் இருக்கும்போது செய்திருப்பதும் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| இந்தியா- ஜேர்மனி இடையே ஆறு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் |
| [ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 08:41.31 பி.ப ] |
ஜேர்மன் சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அந்நாட்டு ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேசியுள்ளார். [மேலும்] |
| மக்களின் ஆதரவை பெற்ற மெர்கெல்: மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் |
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 02:22.08 பி.ப ] [ ] |
ஜேர்மனியில் இரண்டாம் முறையாகப் பிரதமர் பதவி வகித்து வருகின்ற ஏஞ்சலா மெர்கெல் மூன்றாவது முறையாகவும் பிரதமர் ஆவார் என்று ஃபோர்சா இன்ஸ்ட்டியூட்(Forsa institute) நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. [மேலும்] |
| முன்னாள் ஜனாதிபதி உல்ஃப் ஊழல்: அபராதம் செலுத்த மறுப்பு |
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 01:51.11 பி.ப ] [ ] |
ஊழல் காரணமாகப் பதவி விலகிய ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்ட்டியன் உல்ஃப்(Christian Wulff) தன் மீதான குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டும் அபராதம் செலுத்த மறுத்துவிட்டார். [மேலும்] |
| தண்டனைக்கு பயந்து தாயகம் திரும்பி ஜேர்மன் குற்றவாளி |
| [ செவ்வாய்க்கிழமை, 09 ஏப்ரல் 2013, 05:05.49 பி.ப ] |
ஜேர்மனியிலுள்ள பெர்லினில் ஆறு பேர் சேர்ந்து 20 வயது இளைஞனை அடித்துக் கொன்ற வழக்கில் துருக்கிக்கு தப்பியோடிய ஆறாவது குற்றவாளி தற்பொழுது ஜேர்மனிக்குத் திரும்பி வந்துள்ளார். [மேலும்] |
| ஜேர்மனியில் பெண்கள் மேலாடையின்றி போராட்டம் |
[ செவ்வாய்க்கிழமை, 09 ஏப்ரல் 2013, 06:03.32 மு.ப ] [ ] |
ஜேர்மனி நாட்டில் ஹனோவெர் நகரில் ரஷ்ய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வர்த்தக கண்காட்சி நடைபெற்று வருகின்றது. [மேலும்] |
|