ஜேர்மனி செய்திகள்
’’அகதிகளின் வருகையால் ஜேர்மனியின் எதிர்காலம் வளமாக இருக்கும்”: சான்சலர் ஏஞ்சிலா மெர்க்கல் புகழாரம்
[ சனிக்கிழமை, 02 சனவரி 2016, 07:34.05 மு.ப ] []
ஜேர்மனியில் புகலிடம் கோர வரும் அகதிகளால் நாட்டின் எதிர்காலம் வளமாகவும் பிரகாசமாகவும் இருக்க அகதிகள் நமக்கு அளித்துள்ள ஒரு வாய்ப்பு என சான்சலர் ஏஞ்சிலா மெர்க்கல் புகழாரம் சூட்டியுள்ளார். [மேலும்]
ஜேர்மனியில் 7 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் ஊடுருவல்? ரயில் நிலையங்களை மூடிய பொலிசார் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 01 சனவரி 2016, 11:37.58 மு.ப ] []
ஜேர்மனி நாட்டிற்குள் நுழைந்துள்ள 7 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதால் ரயில் நிலையங்களை மூடிய பொலிசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். [மேலும்]
அந்தரங்க புகைப்படங்கள் சேகரித்த மகப்பேறு மருத்துவர்: பெண் நோயாளிகள் புகார்
[ வெள்ளிக்கிழமை, 01 சனவரி 2016, 12:17.16 மு.ப ] []
ஜேர்மனியின் Dortmund பகுதியில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் பெண் நோயாளிகளின் அந்தரங்க புகைப்படங்களை சேகரிப்பதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
மனைவிக்கு தெரியாமல் கணவன் பணம் சேமித்தால் என்ன நடக்கும்? ஜேர்மனியில் ஒரு ருசிகர சம்பவம்
[ வியாழக்கிழமை, 31 டிசெம்பர் 2015, 01:56.30 பி.ப ] []
ஜேர்மனி நாட்டில் மனைவிக்கு தெரியாமல் கட்டுக்கட்டாக லட்சக்கணக்கான பணத்தை சேமித்து வந்த கணவனுக்கு நேர்ந்த துயர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஜேர்மனியில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை: அகதிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்
[ வியாழக்கிழமை, 31 டிசெம்பர் 2015, 05:55.28 மு.ப ] []
ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி முகாம்களில் தங்கியுள்ள வெளிநாட்டினர்கள் புத்தாண்டு அன்று பட்டாசுகள் மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வெடிபொருட்களை வெடிக்க தடை விதித்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. [மேலும்]
2016 ஆம் ஆண்டில் ஜேர்மனில் தீவிரவாத தாக்குதல் நடக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்
[ புதன்கிழமை, 30 டிசெம்பர் 2015, 01:00.43 பி.ப ]
வரவிருக்கின்ற 2016 ஆம் ஆண்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஜேர்மனியில் தாக்குதல் நடத்தக்கூடும் என கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்]
8 ஆண்டுகள் தேடுதல் வேட்டை: பெண்களை பலாத்காரம் செய்த நபரை பிடித்த பொலிசார்!
[ செவ்வாய்க்கிழமை, 29 டிசெம்பர் 2015, 08:17.40 மு.ப ]
ஜேர்மனியில் 8 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்கு பிறகு பெண்களை பலாத்காரம் செய்து வந்த நபரை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனில் அகதிக்குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக 8,500 ஆசிரியர்கள் தெரிவு!
[ திங்கட்கிழமை, 28 டிசெம்பர் 2015, 06:34.47 மு.ப ] []
ஜேர்மனியில் அகதிக்குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக 8,500 ஆசிரியர்கள் உலக அளவில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
கடலில் தத்தளித்த 10,000 அகதிகளை மீட்ட ஜேர்மன் கப்பல் படை
[ ஞாயிற்றுக்கிழமை, 27 டிசெம்பர் 2015, 01:21.53 பி.ப ]
கடலில் தத்தளித்த 10,000ற்கும் அதிகமான அகதிகள் இந்த ஆண்டு மீட்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் கப்பல் படை தெரிவித்துள்ளது. [மேலும்]
ஜேர்மன் சான்சலர் முன் கண்ணீர் விட்ட அகதி சிறுமி: குடியிருப்பு அனுமதி காலத்தை நீடித்த அரசு (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 26 டிசெம்பர் 2015, 07:40.04 மு.ப ] []
ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் முன்னால் கண்ணீர் விட்டு கதறி அழுத அகதி சிறுமி ஒருவருரின் குடும்பம் ஜேர்மனியில் தங்குவதற்கான காலத்தை கூடுதலாக நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகத்தை பள்ளிகளில் பாடமாக கற்க அரசு அனுமதி: ஆதரவா? எதிர்ப்பா?
[ வெள்ளிக்கிழமை, 25 டிசெம்பர் 2015, 08:24.54 மு.ப ] []
ஜேர்மன் நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகத்தை பள்ளிகளில் மாணவர்கள் பாடமாக கற்க அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வரும் ஹிட்லரின் புத்தகம்: தடை கோரும் யூதர்கள்
[ வியாழக்கிழமை, 24 டிசெம்பர் 2015, 12:21.40 மு.ப ] []
ஹிட்லரின் மெயின் கெம்ப் புத்தகத்தை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் ஜேர்மனியின் முடிவு யூதர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஜேர்மனியில் வாடிக்கையாளர்களின் பணத்தை நூதனமாக திருடும் பாலியல் தொழிலாளிகள்!
[ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2015, 02:00.57 பி.ப ]
ஜேர்மனியில் வாடிக்கையாளர்களின் பணத்தை க்ரிடிட் கார்டை பயன்படுத்தி பாலியல் தொழிலாளர்கள் திருடி வருகின்றனர். [மேலும்]
திருடர்களை ரத்தத்தோடு தெருவில் ஓடவிட்ட பெண்மணி
[ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 08:34.43 மு.ப ]
ஜேர்மனியில் பெண்மணி ஒருவர் தன்னிடம் கொள்ளையடிக்க வந்த திருடர்களை துணிகரமாக விரட்டியடித்துள்ளார். [மேலும்]
ஜேர்மனியில் பயங்கரம்: காதலி மற்றும் அவருடைய தந்தையை சுட்டு கொன்றுவிட்டு தற்கொலை செய்த நபர்
[ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2015, 02:28.05 பி.ப ] []
ஜேர்மனியில் முன்னாள் காதலி மற்றும் அவருடைய தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வறுமையால் 6 வாரங்களில் தாயை பிரிந்த மகள்: 28 வயதில் சந்தித்த சந்தோஷ தருணங்கள்! (வீடியோ இணைப்பு)
பள்ளி ஆசிரியை கற்பழித்து கொலை செய்த காதலர்கள்: நீதிமன்றத்தில் அளித்த உருக்கமான வாக்குமூலம் (வீடியோ இணைப்பு)
கண்ணீர் விட்டு அழுத சிரியா சிறுமி: தந்தையின் மார்பில் கைகோர்த்த குட்டி குழந்தைகள் (வீடியோ இணைப்பு)
புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவது ஏன் தெரியுமா?: ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தை நாசா சேதப்படுத்தியதா? வலுக்கும் சர்ச்சை
மனைவியின் பிரசவத்திற்கு விடுமுறை அளிக்க மறுப்பு: பதவியை ராஜினாமா செய்த நாடாளுமன்ற உறுப்பினர்
பிரான்ஸில் இரண்டாவது பள்ளி பேருந்து விபத்து: பரிதாபமாக பலியான 6 மாணவர்கள்
காதலனை மின் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலி: ஜேர்மனியில் பயங்கரம்
மெக்சிகோ சிறைச்சாலையில் வெடித்த கலவரம்: உடல் கருகி உயிரிழந்த 52 கைதிகள் (வீடியோ இணைப்பு)
மிதிவண்டியில் 73 நாடுகளை சுற்றி வந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்!
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வடகொரிய ராணுவ தளபதி?: சுட்டுக்கொலை செய்த அதிகாரிகள் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 11:51.19 மு.ப ] []
வடகொரிய ஜனாதிபதி ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு ராணுவ தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
வீடு இல்லாமல் தவித்த நபருக்கு கிடைத்த 1,00,000 டொலர் பரிசு: நடந்தது என்ன?
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 09:24.14 மு.ப ] []
அமெரிக்காவில் வீடு இல்லாமல் கார்களில் வசித்து வந்த நபர் ஒருவர் செய்த துணிச்சல் மிக்க சாதனைக்கு 1,00,000 டொலர் பரிசு வழங்க உள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். [மேலும்]
பிஞ்சு விரல்களால் காரினை வெடிக்கச்செய்து பிரித்தானிய உளவாளிகளை கொலை செய்யும் ஜூனியர் ஜிகாதிஜான்! (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 08:24.43 மு.ப ] []
பிரித்தானிய நாட்டிற்கு உளவு பார்த்த குற்றத்திற்காக அந்நாட்டை சேர்ந்த 4 பேரை, ஜூனியர் ஜிகாதிகான் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொலை செய்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. [மேலும்]
கர்ப்பிணி மனைவியுடன் தேனிலவு: விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட நபர்! (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 07:25.14 மு.ப ] []
கர்ப்பிணி மனைவியுடன் தேனிலவு சென்ற இஸ்லாமிய நபரை தீவிரவாதி என்று கருதி அந்நபரை விமானத்தில் இருந்து பிரித்தானிய மான்செஸ்டர் பொலிஸ் அதிகாரிகள் இறக்கிவிட்டுள்ளனர். [மேலும்]
வன்முறையை தூண்டும் வார்த்தைகள் எதில் அதிகம்- பைபிளா? குரானா? வெளியான அதிர்ச்சி ஆய்வு தகவல்கள்
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 06:46.15 மு.ப ] []
இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை விட கிறித்துவர்களின் புனித நூலான பைபிளில் தான் வன்முறையை தூண்டும் வார்த்தைகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக அதிர்ச்சி ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]