ஜேர்மனி செய்திகள்
மெர்கலின் தொலைபேசி உறையாடல்களை ஒட்டுகேட்டது எப்படி ?
[ வெள்ளிக்கிழமை, 23 மே 2014, 09:18.21 மு.ப ] []
அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் எவ்வாறு ஜேர்மனியின் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கலின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டிருக்கலாம் என்பது குறித்த 5 வழிகளை ஜேர்மனி பாதுகாப்பு சேவை மையம் வெளியிட்டுள்ளது. [மேலும்]
கன்னம் முழுவதும் ஓட்டை: "பாடி ஆர்ட்" மேல் கொண்ட மோகம் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 22 மே 2014, 06:49.58 மு.ப ] []
ஜேர்மனியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாடி ஆர்ட் என்ற பெயரில் தனது கன்னங்கள் இருபுறமும் ஒட்டை போட்டு கொண்டுள்ள சம்பவம் பெரும் ஆச்சிரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சூட்கேசுக்குள் குட்டி விலங்குகள் சரணாலயம்: பீதியில் பொலிசார்
[ புதன்கிழமை, 21 மே 2014, 01:08.40 பி.ப ] []
ஜேர்மனியில் விலங்குகளை கடத்த முயன்ற நபர் விமான நிலையத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
முதுமையிலும் உழைப்பை காதலிக்கும் ஜேர்மனியர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 20 மே 2014, 10:44.57 மு.ப ]
ஜேர்மனியில் வேலை பார்க்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய புள்ளியியல் அலுவலகம், வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது. [மேலும்]
புத்திசாலித்தனமாய் பொலிசாருக்கு தண்ணிகாட்டிய கைதிகள்
[ திங்கட்கிழமை, 19 மே 2014, 01:18.03 பி.ப ]
ஜேர்மனியில் சிறையிலிருந்து பாதுகாப்பு வளையங்களை தாண்டி 2 கைதிகள் தப்பி ஓடியுள்ளனர். [மேலும்]
பள்ளிக்கூடமாகும் ஹிட்லரின் பிறந்த வீடு
[ ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2014, 06:56.15 மு.ப ] []
அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஹிட்லரின் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறவிருக்கிறது. [மேலும்]
ஜேர்மனியில் புகை விடும் மாணவர்களுக்கு “செக்”
[ சனிக்கிழமை, 17 மே 2014, 04:10.13 மு.ப ]
ஜேர்மனியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான பழக்க வழக்கத்திற்கு சென்று விடாமல் இருக்க இ – சிகரெட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
குற்றங்கள் செய்தும் உல்லாசமாய் உலா வரும் சிறுவன்
[ வெள்ளிக்கிழமை, 16 மே 2014, 02:14.52 பி.ப ]
ஜேர்மனியில் சிறுவன் ஒருவன் குற்றங்கள் செய்தும் சிறையில் அடைத்து முடியாமல், தனியார் பாதுகாப்பு அதிகாரிகளால் தொடர்ந்து குற்றங்கள் புரியாமல் இருக்க பாதுகாக்கபட்டுள்ளார். [மேலும்]
இறந்தாலும் பாஸ்போர்ட் மூலம் வாழும் ஜேர்மன் மக்கள்
[ வியாழக்கிழமை, 15 மே 2014, 01:49.05 பி.ப ]
ஜேர்மனியில் இறந்தவர்களின் பாஸ்போர்ட்டை மற்றவர்களுக்கு விற்பதாக புகார் எழுந்ததை அடுத்து பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் சாலையை சுத்தம் செய்தால் பீர் கிடைக்குமாம்: முந்துங்கள்
[ புதன்கிழமை, 14 மே 2014, 07:42.12 மு.ப ]
ஜேர்மனியில் சாலைகளை சுத்தம் செய்பவர்களுக்கு பீர் வழங்க அறக்கட்டளை நிறுவனம் ஒன்று தீர்மானம் செய்துள்ளது. [மேலும்]
உள்ள தின்பண்டம் இருக்கு… ஆனா இல்ல: சுங்க அதிகாரிகளுக்கு அடித்த ஜாக்பாட்
[ செவ்வாய்க்கிழமை, 13 மே 2014, 01:28.02 பி.ப ]
சுங்க இலாக அதிகாரிகளுக்கு ஒரு ஜாக்பாட் பரிசு கிடைத்தது போல, ஜேர்மனியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. [மேலும்]
தவழும் வயதில் கார் ஓட்டிய குழந்தை
[ திங்கட்கிழமை, 12 மே 2014, 02:40.00 பி.ப ]
ஜேர்மனியில் 2 வயது குழந்தை தனது தந்தையின் மெர்சிடிஸ் காரை ஓட்டியதால் விபத்து நேர்ந்துள்ளது. [மேலும்]
வங்கி கொள்ளையனை பிடித்து கொடுத்த பசு: ஓட்டு சேகரிக்க புது யுக்தி (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2014, 07:24.00 மு.ப ]
ஜேர்மனியில் கிறிஸ்துவர் ஜனநாயக ஒன்றிய கட்சியானது, பசு மாட்டை வைத்து ஓட்டுகளை சேகரிக்க முடிவு செய்துள்ளது. [மேலும்]
சரமாரியாக கார்களை நொறுக்கி தள்ளிய மூதாட்டி: லைசன்சை ரத்து செய்த பொலிசார்
[ சனிக்கிழமை, 10 மே 2014, 10:44.47 மு.ப ]
ஜேர்மனியில் மூதாட்டி ஒருவர் பார்கிங்கிலிருந்து தனது காரை பின்புறமாக எடுக்கையில் சுமார் 11 கார்களை இடித்து சேதப்படுத்தியுள்ளார். [மேலும்]
தபால்களை ஆற்றில் வீசிய இளம்பெண்: 30 ஆண்டு சிறை
[ வெள்ளிக்கிழமை, 09 மே 2014, 10:31.26 மு.ப ]
ஜேர்மனியில் தபால் துறையில் வேலை செய்யும் பெண் ஒருவர் 800 தபால்களை ஆற்றில் வீசிய குற்றத்திற்காக 30 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்: வெளியான புதுத் தகவல்
இணங்க மறுத்த மனைவி: காரணங்களை சோகத்துடன் பட்டியலிட்ட கணவன்
திருடிய ஆடைகளுடன் சூப்பர் போஸ்: கையும் களவுமாக சிக்கிய கர்ப்பிணி
மறுசீரமைக்கப்படும் உலகின் கொடுமையான லா சான்டே சிறைச்சாலை
மலேசிய விமானம்: பிணங்களின் கையில் இருந்து மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்கள் (வீடியோ இணைப்பு)
ஜேர்மனிய சான்சிலரை சந்தித்த இலங்கைத் தூதுவர்
அணு ஆயுதப் போர் வந்தால் உலகம் அழிவது நிச்சயம்: பகீர் தகவல் (வீடியோ இணைப்பு)
குறும்புத்தனம் செய்தது குற்றமா? தம்பியை கொன்ற அண்ணன்
போலி கடவுச்சீட்டு விவகாரம்: மோசடி மன்னன் சுற்றிவளைப்பு
என் மகளை சுட்டு வீழ்த்திவிட்டீர்களே: புதினுக்கு கடிதம் எழுதிய தந்தை
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நடிகையை கரம்பிடிக்கும் ஜனாதிபதி: பிறந்தநாளில் டும் டும் டும் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 01:14.31 பி.ப ] []
பிரான்ஸ் ஜனாதிபதி ஹாலண்டே தனது பிறந்தநாளில் நடிகை ஜூலி கெய்ட்டை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
மரணத்தில் முடிந்த திருமணம்: கண்ணீர் வடிக்கும் காதலி (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 10:03.42 மு.ப ] []
பிரித்தானியாவில் நபர் ஒருவர் தன் காதலியை திருமணம் செய்து கொண்ட சில மணி நேரத்திலேயே மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தேம்பி தேம்பி அழுத குழந்தை: அரவணைத்த செல்ல நாய் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 07:39.36 மு.ப ] []
பிரித்தானியாவில் அழுத குழந்தையை பொம்மையை காட்டி நாய் சமாதானப்படுத்திய காட்சி இணையதளத்தில் வெகு விரைவாக பரவி வருகிறது. [மேலும்]
(2ம் இணைப்பு)
மலேசிய விமானம்: 219 சடலங்கள் மீட்பு (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 05:27.46 மு.ப ] []
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களில் 219 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. [மேலும்]
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பலி
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 03:43.26 மு.ப ] []
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில், மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]