| ஜேர்மனி செய்திகள் |
| புதிய பெர்லின் விமான நிலையத்திற்குப் புதிய தலைவர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 07:35.19 மு.ப ] |
ஜேர்மனியில் புதிய பெர்லின் விமான நிலையத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் புதிய தலைவரை நியமித்துள்ளார். [மேலும்] |
| அரசியல் தலைவருக்குத் தேவையான பண்புகள்: வாக்காளரின் அடிப்படை கோரிக்கை |
| [ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 12:18.50 பி.ப ] |
ஜேர்மனியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதன் அடிப்படையில் பண்புகள் குறித்து வாக்காளரிடம் கேட்டபொழுது அவர்கள் சமூகநீதியும், நியாயமும் தான் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| கறந்த பாலில் புற்றுநோய்க் கிருமிகள் |
[ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 11:11.28 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் மேற்குப் பகுதியிலுள்ள பால்பண்ணையிலிருந்து பெறப்பட்ட பாலில் புற்றுநோய்க்கிருமிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| விந்துதானம் பணத்துக்காகச் செய்யப்படவில்லை: ஜேர்மனிய மருத்துவர்கள் அறிவிப்பு |
[ வியாழக்கிழமை, 07 மார்ச் 2013, 08:23.47 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஒரு பெண் விந்துதானம் அளித்தவரை அறியும் முயற்சியில் நீதிமன்றத்தை நாடியபொழுது அவரது உயிரியல் தந்தையை அறியும் உரிமை அவருக்கு இருப்பதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. [மேலும்] |
| வத்திக்கானுக்குள் புகுந்த ஜேர்மானிய போலி பேராயர் |
| [ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 06:54.21 மு.ப ] |
வத்திக்கான் மாளிகையில் புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரோமக் கத்தோலிக்க குருக்கள் மத்தியில் பேஸிலியஸ் என்ற தன்னை அறிமுகம் செய்தகொண்டு ஜேர்மானிய போலி பேராயர் ஒருவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. [மேலும்] |
| ஐரோப்பியர்களின் மனங்கவர்ந்த சுற்றுலாத்தலம் ஜேர்மனி |
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 07:57.10 மு.ப ] [ ] |
ஐரோப்பாவில் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக சுற்றுலாப் பயணிகளின் மனங்கவர்ந்த இடமாக ஜேர்மனி புகழ் பெற்றுள்ளது. [மேலும்] |
| சொந்தநாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு 8 ஆண்டுகள் கழித்துத் திரும்பிய தாய் |
| [ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 12:37.50 பி.ப ] |
துருக்கிக்கு கடந்த 2005ம் ஆண்டு திருப்பியனுப்பட்ட குர்தீயப்(Kurdish) பெண் எட்டாண்டுகள் கழித்து ஜேர்மனிக்குத் திரும்பியபொழுது விமான நிலையத்தில் அவரது கணவரையும் இரண்டு மகள்களையும் பார்த்து கண்ணீர் விட்டுள்ளார். [மேலும்] |
| ஜேர்மனின் புதிய விமான நிலைய மின் விளக்குகளை அணைக்க முடியாமல் திணறல் |
| [ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 07:42.17 மு.ப ] |
பல கோடி ரூபாய் செலவில் ஜேர்மனியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் மின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| 60 ஆண்டுகளில் இல்லாத கடும்பனி பொழிவிலிருந்து விடுப்பட்ட ஜேர்மனி மக்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013, 01:48.39 பி.ப ] |
ஜேர்மனியின் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிபொழிவு நிலவிய இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு பிறகு தற்பொழுது சூரிய ஒளி எட்டிபார்த்துள்ளது. [மேலும்] |
| உடலுறவின் போது மார்பகங்களால் காதலனை கொலை செய்ய முயன்ற பெண் |
| [ சனிக்கிழமை, 02 மார்ச் 2013, 12:02.37 பி.ப ] |
உடலுறவின் போது காதலனை மார்பகங்களுக்கு இடையே அமுக்கி மூச்சுத் திணறச் செய்யச் செய்து கொலை செய்ய முயன்றதாக ஜேர்மனி பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. [மேலும்] |
| விடை கொடுத்த போப்: கவலையில் மக்கள் |
[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 12:57.29 பி.ப ] [ ] |
போப் பதினாறாம் பெனிடிக்ட் நேற்றுடன் விடைபெற்றதால் அவர் பிறந்த பவேரியாவில் இருந்து பல கத்தோலிக்க குருமார்களும் சபையாரும் வாடிகனுக்கு வந்துள்ளனர். [மேலும்] |
| அயல்நாட்டுத் தொழில்நுட்பத் திறனாளர்களுக்கு ஜேர்மனியில் புதிய வரவேற்பு |
| [ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 08:57.17 மு.ப ] |
தமது நாட்டுத் தொழில்நுட்பத் தகுதிக்கு இணையான தகுதி உடைய அயல்நாட்டவருக்கு, விசா கட்டுபாடுகளை தளர்த்தும் புதிய விதிமுறைக்கு ஜேர்மனி அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. [மேலும்] |
| ஜேர்மனியில் 21 புதிய பாதாள ரயில்நிலையத் திட்டம் உறுதி: அரசு அறிவிப்பு |
| [ புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013, 08:40.23 மு.ப ] |
ஜேர்மனியில் ஸ்டட்கார்ட்டை(Stuttgart) மையப்படுத்தி தொடங்கப்படும் ரயில்வே விரிவாக்க திட்டம் உறுதியாக தொடர்ந்து நடைபெறும் என்று ஜேர்மனிய அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பீட்டர் ராம்சாயர்(Peter Ramsauer) தெரிவித்துள்ளார். [மேலும்] |
| திட்டமிட்ட முட்டை மோசடி குறித்து விசாரணை |
[ செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013, 01:41.47 பி.ப ] [ ] |
ஜேர்மனியில் தவறான முகவரித்தாள்(Label) ஒட்டி முட்டை வியாபாரத்தில் மோசடியில் ஈடுபட்ட 200 பண்ணைகள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. [மேலும்] |
| குதிரை இறைச்சி ஊழலில் மேலும் பல ஐரோப்பிய நாடுகள் சிக்கியது |
[ திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013, 12:49.14 பி.ப ] [ ] |
ஜேர்மனியில் விற்கப்பட்ட மாட்டிறைச்சி உணவுப்பொருளில் குதிரையிறைச்சியின் மரபணுக்கூறுகள் கலந்து இருப்பது உறுதியாகியுள்ளது. [மேலும்] |
|