| ஜேர்மனி செய்திகள் |
| ஜேர்மனியில் ஃபுளு நோயின் தாக்கம் பலமடங்காக அதிகரிப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 01:42.40 பி.ப ] |
ஜேர்மனியில் உள்ள பவேரியாவில் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஃபுளு காய்ச்சலின் தாக்குதல் அதிகமாகியுள்ளது என்று உள்ளூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| ஜேர்மனியில் மாரடைப்பையும் பக்கவாதத்தையும் குறைத்த புகைத்தடை சட்டம் |
[ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 12:54.56 பி.ப ] [ ] |
ஜேர்மனியில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் 50 முதல் 74 வயதிற்கு உட்பட்ட 9000 பேரை ஆராய்ந்து புகைப்பழக்கத்துக்கும், அவர்களின் நோய்களுக்கும் இடையிலான தொடர்பை அறிந்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| ஜேர்மனியில் கருத்தடை மாத்திரைக்கு அனுமதி |
[ வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013, 08:37.15 மு.ப ] [ ] |
பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு காலையில் தரும் கருத்தடை மாத்திரை கொடுப்பதில் தவறில்லை என்று கத்தோலிக்கத் திருச்சபை முடிவு செய்துள்ளதாக ஓர் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| காதலியின் பிரிவால் பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்த 15 வயது சிறுவன் |
| [ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 08:42.34 மு.ப ] |
ஜேர்மனியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் நேற்று பள்ளிக்கு துப்பாக்கி கொண்டுவந்ததால் பொலிஸார் அவனை கைது செய்து இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவனுக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்று தந்துள்ளனர். [மேலும்] |
| மக்களை ஆசைக்காட்டி 100 மில்லியன் யூரோ ஏமாற்றிய திருட்டு கும்பல் |
| [ புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013, 06:53.35 பி.ப ] |
ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வதாக மக்களை ஆசைக்காட்டி 100 மில்லியன் யூரோவினை ஏமாற்றிய கும்பளை ஜேர்மன் பொலிசார் கண்டறிந்துள்ளதாக சட்டதரனி பிரங்க்பார்ட்டில் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| ஜேர்மனி படைவீரர்களை மாலிக்கு அனுப்ப ஒப்புதல் |
| [ செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013, 04:01.29 பி.ப ] |
இஸ்லாமிய தீவிரவாதிகளை அப்புறப்படுத்த மாலிக்கு சென்ற பிரெஞ்சு ராணுவம் வலுவிழந்து காணப்படுவதால் அவற்றிக்கு உதவி புரியும் நோக்கத்தில் ஜேர்மனி அரசு தங்களுடைய 330 படைவீரர்களை மாலிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. [மேலும்] |
| ஜேர்மனியில் கருத்தடை மாத்திரைக்கு கட்டுப்பாடு தளர்வு |
| [ திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013, 02:09.49 பி.ப ] |
ஜேர்மனியில் கத்தோலிக்க திருச்சபைகளின் வழிகாட்டுதலின் படி பாலியல் வன்முறையில் பாதிக்கபட்டவர்களுக்கு கருத்தடை மாத்திரை வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். [மேலும்] |
| மந்த புத்திக்கான காரணம் என்ன? ஜேர்மன் ஆய்வில் தகவல் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013, 03:09.37 மு.ப ] |
புரிதல் மற்றும் கற்பதில் சிலர் மிக மெதுவாக இருப்பதற்கு, அவர்களின் மூளைகளில் தகவல்களை பிரித்தறியும் செயல் போதுமான அளவு நடைபெறாததே காரணம் என, ஜேர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்] |
| ஜேர்மனியில் HIV வைரஸ் தாக்கியவருக்கு கொலை மிரட்டல் |
| [ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 03:38.58 பி.ப ] |
ஜேர்மனியில் வடக்கு பாசுவின் உள்ள பவேரியன்(Bavarian) என்னுமிடத்தில் ஒரினச்சேர்க்கையாளர் ஒருவர் HIV வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதால் இவருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், வங்கி கடன் ரத்து செய்யப்பட்டதாகவும் ஊடகத்தினர் தெரிவித்தனர். [மேலும்] |
| ஜேர்மனியிலும் குதிரை இறைச்சிக் கலப்பட ஊழல் |
| [ வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013, 10:33.27 மு.ப ] |
பிரிட்டனிலும் பிரான்சிலும் கண்டுபிடிக்கப்பட்ட குதிரையிறைச்சிக் கலப்பு ஜேர்மனிக்கு விநியோகிக்கப்பட்ட உணவுப் பொருட்களிலும் இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். [மேலும்] |
| பதவிவிலகும் போப்பாண்டவர் குறித்து மக்கள் கருத்து |
| [ வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013, 02:18.50 பி.ப ] |
போப்பாண்டவர் பதவி விலகப் போவதாக அறிவித்ததால் அவர் பிறந்த ஊரான மார்க்ட்ல் அம் இன்னில்(Marktl am Inn) மக்கள் மிகவும் வருத்ததுடன் காணப்படுகின்றனர். [மேலும்] |
| ஜேர்மனி மக்களாட்சிக் கல்லூரியில் நவீனமயமாகும் பாடத்திட்டம் |
| [ புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013, 02:23.32 பி.ப ] |
ஜேர்மனியில் மியுனிச் நகரில்(Munich) உள்ள மக்களாட்சி கல்லூரியின் பாடத்திட்டம் இனி நவீனமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| ஜேர்மன் மக்களின் செல்ல கரடிக்கு அருங்காட்சியகத்தில் சிலை |
[ செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013, 10:06.42 பி.ப ] [ ] |
ஜேர்மனியில் மக்களை மிகவும் கவர்ந்த பனிக்கரடிக்கு இயற்கை அருங்காட்சியத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| சவுதி அரேபியாவுக்கு ரோந்து படகுகளை ஏற்றுமதி செய்யும் ஜேர்மனி |
| [ திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013, 04:13.55 பி.ப ] |
ஜேர்மனி அரசு சவுதிக்கு இராணுவப் படகுகளை ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். [மேலும்] |
| இளப்பெண்ணின் மூக்கை உடைத்த ஜேர்மனி பொலிசார் |
[ ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013, 02:06.39 பி.ப ] [ ] |
ஜேர்மனியில் ரெகெர்ப்ளாட்ஸ் என்ற இடத்தில் வசிக்கும் 23 வயது இளம்பெண் தன்னுடன் தகராறு செய்யும் காதலனிடமிருந்து தன்னைக் காப்பற்றும்படி காவல்நிலையத்தை நாடிவந்தார். [மேலும்] |
|