| | | |
| |
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | அமெரிக்கா - ஆப்கானுக்கிடையில் பதற்றத்தைத் தணிக்க முயற்சி |
| [ வியாழக்கிழமை, 20 யூன் 2013, 10:38.49 மு.ப ] |
அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. [மேலும்] | |
| சோமாலியாவில் ஐ.நா அலுவலகம் மீதான தாக்குதல்: பான் கீ மூன் கண்டனம் |
| [ வியாழக்கிழமை, 20 யூன் 2013, 10:36.23 மு.ப ] |
சோமாலியாவில் உள்ள தமது அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். [மேலும்] | |
| டொரண்டோ: இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 3-குற்றவாளிகளின் புகைப்படம் வெளியீடு |
| [ வியாழக்கிழமை, 20 யூன் 2013, 07:55.13 மு.ப ] |
டொரண்டோவில் இளம் பெண் ஒருவரை மூன்று பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. [மேலும்] | |
| ஈராக்கில் தற்கொலை படை தாக்குதல்: 13 பேர் பலி |
| [ வியாழக்கிழமை, 20 யூன் 2013, 07:11.02 மு.ப ] |
ஈராக்கில் நினேவே மாகாணம் அல்-ஹத்ர் என்ற இடத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் அரசியல் கட்சி தலைவர் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். [மேலும்] | |
| அமெரிக்கா-தலிபான் அமைதி பேச்சு: ஆப்கான் கடும் எதிர்ப்பு |
| [ வியாழக்கிழமை, 20 யூன் 2013, 07:00.01 மு.ப ] |
தலிபான்களுடன், அமெரிக்கா பேச்சு நடத்த முயற்சிப்பதற்கு, ஆப்கான் அதிபர் "ஹமீத் கர்சாய்" அதிருப்தி தெரிவித்துள்ளார். [மேலும்] | |
| பெரு: பேருந்து விபத்தில் 30 பேர் பலி |
| [ வியாழக்கிழமை, 20 யூன் 2013, 06:19.33 மு.ப ] |
தென் அமெரிக்க கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது "பெரு" நாட்டின் தலைநகரான லிமாவுக்கு அருகே ஜுனின் மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் 54 பயணகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. [மேலும்] | |
| வாரவிடுமுறையை மகிழ்விக்க வருகின்றது 3D திரைப்படம் (வீடியோ இணைப்பு) |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 08:48.55 பி.ப ] |
ஜேர்மனியில் இந்த வார விடுமுறையை முன்னிட்டு மக்களை மகிழ்விக்க திரையரங்கில் வந்துள்ளது டிஸ்னி தயாரித்துள்ள பிரமாண்ட பொழுதுபோக்கு அனிமேசன் திரைப்படம் மான்ஸ்டர் யுனிவர்சிட்டி. [மேலும்] | |
| கடந்த ஆண்டில் மட்டும் 80 இலட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்வு: ஐ.நா அறிக்கை |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 06:43.29 பி.ப ] |
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது. [மேலும்] | |
| நைஜீரியாவில் கிராம மக்கள் 48 பேர் படுகொலை |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 03:08.14 பி.ப ] |
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்குள்ள கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தி ஆடுமாடுகளை கொள்ளையடித்து செல்வது வழக்கம். [மேலும்] | |
| யாகூவிடம் தகவல் கேட்கும் அமெரிக்கா |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 10:48.27 மு.ப ] |
தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| யூரி காகரின் இறந்தது எப்படி? 45 ஆண்டுகளுக்கு பின் உண்மை தெரியவந்தது |
[ புதன்கிழமை, 19 யூன் 2013, 07:50.41 மு.ப ] [ ] |
உலகின் முதல் விண்வெளி வீரரான யூரி காகரின் எப்படி பலியானார் என்பது குறித்து 45 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தெரியவந்துள்ளது. [மேலும்] | | காதலர்கள், புதுமண தம்பதிகளுக்கு ஓர் எச்சரிக்கை |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 06:36.02 மு.ப ] |
இளம் தம்பதிகள் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும் என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்] | | அமெரிக்காவின் சக்தி வாய்ந்த அணு குண்டுகள் நெதர்லாந்தில் பதுக்கல்: அதிர்ச்சி தகவல் |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 04:18.58 மு.ப ] |
அமெரிக்காவுக்கு சொந்தமான 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் நெதர்லாந்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து முன்னாள் பிரதமர் ரூட் லுபர்ஸ் தெரிவித்துள்ளார். [மேலும்] | | அமெரிக்கா-தலிபான்கள் பேச்சு வார்த்தை எதிரொலி: தோஹாவில் தலிபான்கள் அலுவலகம் திறப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 07:56.16 பி.ப ] |
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இவ்வளவு காலமும் அங்கு முகாமிட்டு தலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக விலக்கி, பாதுகாப்பு பொறுப்புக்களை அந்த நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைத்தது. [மேலும்] | | புது ஈரான் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற பிரான்ஸ் தயார் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:36.53 பி.ப ] |
ஈரானின் புதிய ஜனாதிபதியாக சமூக சீர்திருத்தவாதியான ஹசன் ருஹானி தெரிவு செய்யப்பட்டார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|