| இத்தாலி செய்திகள் |
| எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்பாறைகள் 13 சதவிகிதம் உருகியுள்ளது: பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தகவல் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 07:28.12 மு.ப ] |
இமயமலையில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிகளவில் பனிப்பாறைகள் உள்ளன. [மேலும்] |
| இத்தாலி துறைமுகத்தில் சரக்கு கப்பல் விபத்து : 3 பேர் பலி |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 02:50.18 பி.ப ] |
இத்தாலியை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஜோல்லி நீரோ என்ற சரக்கு கப்பல் அங்குள்ள ஜெனோவா துறைமுகத்துக்கு வந்தது. [மேலும்] |
| இத்தாலியின் பிரதமராக நபோலிடானோவே மீண்டும் தெரிவு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 03:20.32 மு.ப ] |
இத்தாலியில் ஜனாதியதிக்கான தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம் நடந்ததில் முடிவற்ற நிலை உருவானதையடுத்து அங்கு காபந்து அரசு அமைந்தது. [மேலும்] |
| தன் வீட்டில் திருடிய திருடனுக்கு வேலைகொடுத்த நற்குணம் கொண்ட மனிதர் |
| [ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 02:15.12 பி.ப ] |
தன் வீட்டில் திருடிய திருடனை பிடித்த வீட்டு உரிமையாளர் அவருக்கு வேலை வாய்ப்பை அளித்து மகிழ்ச்சி அடைய செய்துள்ளார். [மேலும்] |
| நான் விபசார பெண் அல்ல: கரீமா கண்ணீர் மல்க பேட்டி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 04:03.58 மு.ப ] |
என்னை விபச்சாரப் பெண் என்று வர்ணிப்பது தவறானது, அவதூறானது, நான் அப்படிப்பட்ட பெண் இல்லை என செக்ஸ் மன்னன் சில்வியோ பெர்லுஸ்கோனியின் முன்னாள் காதலி கரீமா தெரிவித்துள்ளார். [மேலும்] |
| இத்தாலி தூதர் கைதாக வாய்ப்பு அதிகம்: ஹாரிஸ் சால்வே |
| [ ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013, 09:04.34 மு.ப ] |
இத்தாலி தூதர் டானியேல் மான்சினி கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே தெரிவித்துள்ளார். [மேலும்] |
| கடவுள் துகள்: விஞ்ஞானிகள் திணறல் |
| [ வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013, 06:22.29 மு.ப ] |
அணு ஆராய்ச்சி குறித்த செயல்பாடுகளில், முக்கியப் பங்கு வகிக்கும் ஐரோப்பிய நிறுவனமான லார்ஜ் ஹர்டன் கோலிடர் 1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. [மேலும்] |
| இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமருக்கு 1 வருட சிறைத்தண்டனை |
| [ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 03:54.21 மு.ப ] |
இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியோவுக்கு சொந்தமான பத்திரிகையில் பொலீஸ் தகவல் பரிமாற்றம் பற்றிய செய்தி வெளியானது தொடர்பாக, ரோம் நகரில் உள்ள கோர்ட்டில் பெர்லுஸ்கோனி மீது வழக்கு தொடரப்பட்டது. [மேலும்] |
| தேர்தல் முடிவில் பெரும்பான்மையின்மை: இத்தாலியில் தொங்கு பாராளுமன்றம்? |
| [ புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013, 08:37.16 மு.ப ] |
இத்தாலியில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
| கத்தோலிக்க திருச்சபை குறித்து வதந்திகள்: வத்திக்கான் புகார் |
| [ செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013, 07:38.56 மு.ப ] |
போப் பெனடிக்ட் பதவி விலக முடிவு செய்த பின்னர் கத்தோலிக்க திருச்சபை குறித்து பத்திரிகைகள் வதந்திகளை பரப்பி வருகின்றன என வத்திக்கான் புகார் கூறியுள்ளது. [மேலும்] |
| மேலாடையின்றி முன்னாள் பிரதமரை எதிர்த்த பெண்களால் பரபரப்பு (வீடியோ இணைப்பு) |
[ திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013, 07:59.19 மு.ப ] [ ] |
இத்தாலியில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே 3 முறை பிரதமராக இருந்து செக்ஸ் மற்றும் ஊழல் வழக்கில் சிக்கி பதவி இழந்த சில்வியோ பெர்லஸ் கோனி போட்டியிடுகிறார். [மேலும்] |
| பாலியல் மன்னன் மாஜி இத்தாலி பிரதமருக்கெதிராக நடன அழகி சாட்சியம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 06:31.17 மு.ப ] |
மாஜி இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. [மேலும்] |
| செல்களின் பெண் என வர்ணிக்கப்பட்ட விஞ்ஞானி காலமானார் |
[ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 08:42.17 மு.ப ] [ ] |
இரத்தத்தில் உள்ள செல்களை ஆராய்ச்சி செய்து புற்றுநோய்க்கான காரணிகளை கண்டறிய வழிவகுத்த இத்தாலிய நாட்டு பெண் விஞ்ஞானி ரீட்டா லெவி மோண்டால்ச்சினி நேற்று காலமானார். [மேலும்] |
| செக்ஸ் மன்னன் பெர்லுஸ்கோனிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு |
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:48.59 மு.ப ] [ ] |
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியி்ன 2வது மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். [மேலும்] |
| பதவியை ராஜினாமா செய்தார் இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2012, 04:48.15 மு.ப ] |
இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ஜியார்ஜியோ நெபோலிடனா அறிவித்துள்ளார். [மேலும்] |
|