| இத்தாலி செய்திகள் |
| காதலியை மணக்க இருக்கிறார் செக்ஸ் மன்னன் பெர்லுஸ்கோனி |
[ செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2012, 04:35.23 மு.ப ] [ ] |
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, தன்னை விட 50 வயது குறைவான பெண் ஒருவரை மணக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். [மேலும்] |
| செக்ஸ் மன்னன் சில்வியோ பெர்லுஸ்கோனியின் புது காதலி |
[ வியாழக்கிழமை, 13 டிசெம்பர் 2012, 08:39.02 மு.ப ] [ ] |
செக்ஸ் மன்னனான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, தற்போது 27 வயது நிரம்பிய பெண் ஒருவருடன் ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. [மேலும்] |
| பதவியை ராஜினாமா செய்கிறார் இத்தாலியின் பிரதமர் மரியோ மோண்டி |
| [ திங்கட்கிழமை, 10 டிசெம்பர் 2012, 05:09.47 மு.ப ] |
இத்தாலியின் பிரதமரான மரியோ மோண்டி, தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். [மேலும்] |
| பாலியல் புகாரில் சிக்கிய பெர்லுஸ்கோனி மீண்டும் இத்தாலி பிரதமர் பதவிக்கு போட்டி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 09 டிசெம்பர் 2012, 08:52.02 மு.ப ] |
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். [மேலும்] |
| பாலத்தில் இருந்து மகனை வீசி கொலை செய்த கொடூர தந்தைக்கு சிறைத்தண்டனை |
[ புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012, 05:19.51 மு.ப ] [ ] |
இத்தாலியில் ஒன்றரை வயது மகனை பாலத்தில் இருந்து ஆற்றில் வீசியெறிந்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
| பாடம் நடத்துவதற்காக 2 முயல்களை உயிருடன் கொன்ற ஆசிரியருக்கு சிறைத்தண்டனை |
| [ வியாழக்கிழமை, 29 நவம்பர் 2012, 12:10.17 பி.ப ] |
இத்தாலியில் வகுப்பறையில் 2 முயல்களை கொன்று பாடம் நடத்திய ஆசிரியருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பெர்லுஸ்கோனி மீண்டும் தேர்தலில் போட்டியிட முடிவு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012, 11:42.19 மு.ப ] |
ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பதவியிழந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். [மேலும்] |
| சர்ச்சைக்குரிய முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனிக்கு சிறைத்தண்டனை |
| [ வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, 03:49.06 பி.ப ] |
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. [மேலும்] |
| இத்தாலியில் விஞ்ஞானிகளுக்கு சிறைத்தண்டனை: உலக நிபுணர்கள் அதிர்ச்சி |
[ செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, 02:20.42 பி.ப ] [ ] |
நிலநடுக்கம் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காத விஞ்ஞானிகளுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. [மேலும்] |
| மொராக்கோ பெண்ணுடன் உறவு வைக்கவில்லை: மாஜி இத்தாலி பிரதமர் |
| [ சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012, 07:47.45 மு.ப ] |
இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் பெர்லஸ் கோனி, தன் மீதான பாலியல் புகாரை நீதிமன்றத்தில் மறுத்தார். [மேலும்] |
| WWII-ல் பயன்படுத்திய வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 04 செப்ரெம்பர் 2012, 02:04.13 மு.ப ] |
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய வெடிகுண்டுகள் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| மது அருந்துவோருக்கு தனி வரி விதிக்க முடிவு |
| [ புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, 02:03.38 மு.ப ] |
மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்று அறிவுரைகள் கூறினாலும், எவரும் நிறுத்தியதாக தெரியவில்லை. [மேலும்] |
| நான் கர்ப்பமானதற்கு இத்தாலியின் முன்னாள் பிரதமர் தான் காரணம்: மொடல் அழகி பரபரப்பு புகார் |
| [ சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012, 10:44.05 மு.ப ] |
முன்னாள் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியால் தான் நான் கர்ப்பமானேன் என்று மொடல் அழகியும், டிவி நடிகையுமான சபீனா பேகன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| பொருளாதார நெருக்கடியால் நாடாளுமன்றம் முன்பு தீக்குளித்த இளைஞர் மரணம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012, 05:58.37 மு.ப ] |
இத்தாலியில் பொது மக்கள் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அரசு வரிகளும் உயர்த்தப்பட்டதால் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். [மேலும்] |
| இத்தாலியில் மோனாலிசாவின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு |
[ புதன்கிழமை, 18 யூலை 2012, 03:16.02 பி.ப ] [ ] |
உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தினை வரைவதற்கு மொடலாக இருந்த லிஸா கிரார்தினியின் எலும்புக் கூடுகளை கண்டுபிடித்துள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
|