இத்தாலி செய்திகள்
குடிக்க தண்ணீர் இல்லாமல் அகதிகள் 55 பேர் மரணம்
[ வியாழக்கிழமை, 12 யூலை 2012, 12:56.03 மு.ப ]
இத்தாலிக்கு அகதிகளாக படகில் வந்த 55 பேர் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
மனைவி மிக அழகாக இருந்ததால் குத்திக் கொலை செய்த கணவர்
[ புதன்கிழமை, 04 யூலை 2012, 12:59.09 மு.ப ]
மனைவி மிக அழகாக இருந்த காரணத்தினால், பொறாமைப்பட்ட கணவன் அவரை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்துள்ளார். [மேலும்]
ஏலத்திற்கு வருகிறது பேய் கிராமம்
[ சனிக்கிழமை, 30 யூன் 2012, 01:54.02 மு.ப ]
அரிய வகை புராதன பொருட்கள், அரசு கையகப்படுத்திய சொத்துகள் ஏலத்துக்கு விடப்படுவது வழக்கம். [மேலும்]
தக்காளியை திருடியவருக்கு சிறைத் தண்டனை
[ சனிக்கிழமை, 16 யூன் 2012, 01:05.14 மு.ப ]
இத்தாலியில் நபர் ஒருவருக்கு தக்காளியை திருடியதற்காக 20 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
திருமணம் செய்து கொள்ளவே பயப்படும் கிராம மக்கள்
[ புதன்கிழமை, 13 யூன் 2012, 01:01.55 மு.ப ]
இத்தாலியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு கிராமத்தினர் திருமணம் செய்து கொள்ளவே தயக்கம் காட்டி வருகின்றனர். [மேலும்]
சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் கைது
[ வெள்ளிக்கிழமை, 01 யூன் 2012, 01:13.00 மு.ப ]
ஏழு வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அந்த காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட அமெரிக்க கடற்படை வீரர் கைது செய்யப்பட்டார். [மேலும்]
ஆபாச உடைகள் மீது மோகம்: மனைவியை கொன்ற கணவர் கைது
[ வியாழக்கிழமை, 31 மே 2012, 01:24.24 மு.ப ] []
தனது பேச்சைக் கேட்காமல், ஆபாசமான உடைகளை அணிந்த மனைவியை கணவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு
[ செவ்வாய்க்கிழமை, 29 மே 2012, 12:50.14 பி.ப ] []
இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதியான பர்மா நகருக்கு அருகே இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் பலியாயினர். [மேலும்]
இளம் பெண்களுக்காக 130 கோடி செலவிட்ட முன்னாள் பிரதமர்
[ திங்கட்கிழமை, 28 மே 2012, 12:48.30 மு.ப ] []
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, இளம் பெண்களுடனான விருந்துக்கு ரூ.130 கோடி வரை செலவிட்டுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. [மேலும்]
போப்பின் முக்கிய ஆவணங்கள் திருட்டு: உதவியாளர் கைது
[ சனிக்கிழமை, 26 மே 2012, 08:55.19 மு.ப ]
போப் ஆண்டவர் 16வது பெனடிக்டின் தலைமை உதவியாளர் பவுலோ கேபிரியேல், திருட்டு குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
குழந்தைகளை மாடியில் இருந்து வீசி கொன்று விட்டு தந்தை தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 22 மே 2012, 10:37.22 மு.ப ] []
இத்தாலியில் வேலையில்லாத வாலிபர், 6வது மாடியில் இருந்து குழந்தைகளை வீசி கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
இத்தாலியில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம்: 6 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 08:04.30 மு.ப ] []
இத்தாலியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தினால் வீடுகள் அதிர்ச்சிக்குள்ளாகின. [மேலும்]
இத்தாலியில் முதன் முறையாக பள்ளிக்கூடத்தில் குண்டுவெடிப்பு: 7 மாணவர்கள் பலி
[ சனிக்கிழமை, 19 மே 2012, 02:04.06 பி.ப ] []
தெற்கு இத்தாலியின் பிரிண்டிஸி நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 7 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். [மேலும்]
இத்தாலியில் கடாபியின் சொத்துக்கள் பறிமுதல்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 12:27.35 பி.ப ]
போராட்டக்காரர்களால் கொலை செய்யப்பட்ட லிபிய முன்னாள் ஜனாதிபதி கடாபியின் குடும்பத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் ஹோட்டல் இத்தாலியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
இரட்டைச் சகோதரிகளுடன் தகாத உறவு கொண்ட பெர்லுஸ்கோனி
[ சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012, 11:55.17 மு.ப ]
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பல பெண்களுடன் தகாத உறவு கொண்டுள்ளதாக புகார் கூறப்பட்டு வந்தது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி
லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது
ஈக்குவடார் செயற்கைக்கோள் ரஷ்யாவால் கைவிடப்பட்ட ராக்கெட்டில் மோதியதால் செயலிழப்பு
பாகிஸ்தானுக்கான சவுதி அரசின் உதவி தொகை 15 பில்லியன் டொலராக உயர்வு
ஆளில்லா விமான தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் பலி: ஒபாமா ஒப்புதல்
இந்தோனேசியாவில் சன்பாத் எடுக்க வந்த முதலையைக் கண்டு ஓட்டம் பிடித்த சுற்றுலாப் பயணிகள்
பிரான்ஸ் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சிறை
இடதுசாரித் தீவிரவாதிகளிடம் பொலிசார் அதிரடி சோதனை
பொஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை
குறைவாக சம்பளம் வாங்கும் இஸ்ரேல் நாட்டு ஜனாதிபதி
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ]
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்]
புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ்
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] []
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்]
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] []
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]