இத்தாலி செய்திகள்
இத்தாலியில் கடாபியின் சொத்துக்கள் முடக்கம்
[ வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2012, 01:28.51 பி.ப ]
லிபியாவை கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் மும்மர் கடாபி. இவருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். [மேலும்]
இத்தாலி சரக்கு கப்பல் தரை தட்டியது: 19 ஊழியர்கள் மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012, 05:22.04 பி.ப ] []
இத்தாலியின் ஜெல்சோ எம் என்ற சரக்கு கப்பல் கடந்த சனிக்கிழமை சிசிலி தீவு அருகே சென்ற போது மோசமான தட்பவெப்ப நிலை காரணமாக கரை ஒதுங்கியது. இந்த கப்பலில் 19 ஊழியர்கள் பயணம் செய்தனர். [மேலும்]
கோஸ்ட்டா கன்கார்டியா கப்பலின் தலைவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 03 மார்ச் 2012, 02:42.32 பி.ப ] []
இத்தாலியின் சொகுசுக் கப்பலான கோஸ்ட்டா கன்கார்டியாவின் தலைவா் பிரான்செஸ்கோ ஷெட்டினோ(Francesco Schettino) மீது கொலை குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. [மேலும்]
இத்தாலி கப்பலில் தீ விபத்து: பயணிகளுடன் பத்திரமாக மீட்கப்பட்டது
[ வெள்ளிக்கிழமை, 02 மார்ச் 2012, 12:45.15 மு.ப ] []
ஜெனரேட்டர் அறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக ஆயிரம் பயணிகளுடன் கூடிய உல்லாச கப்பல் மேற்கொண்டு பயணிக்க முடியாமல் திணறியது. [மேலும்]
இத்தாலி சொகுசு கப்பலில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்
[ செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012, 08:56.03 மு.ப ] []
இந்திய பெருங்கடலில் உள்ள மடாகாஸ்கர் என்ற தீவிலிருந்து செசெல்ஸ் தீவுக்கு “தி கோஸ்டா அல்லீக்ரா” என்ற இத்தாலி சொகுசு கப்பல் பயணமானது. [மேலும்]
இத்தாலி கப்பல் விபத்திற்கு காரணம் என்ன: கப்டனின் காதலி பரபரப்பு பேட்டி
[ ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2012, 02:45.14 பி.ப ] []
இத்தாலியை சேர்ந்த கோஸ்டா கான்கோர்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் கடந்த ஜனவரி மாதம் 14ம் திகதி கடலில் மூழ்கியதில் 32 பேர் உயிரிழந்தனர். [மேலும்]
இத்தாலி கப்பல் விபத்து: ஒரே இடத்தில் 8 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு
[ வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012, 01:23.00 பி.ப ] []
இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே உள்ளே சிஜிலியோ தீவு அருகே கடந்த ஜனவரி மாதம் 13ம் திகதி கோஸ்டா கான்கார்டியா என்ற பயணிகள் கப்பல் பாறையில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. [மேலும்]
இத்தாலிய கப்பல் இந்தியாவிலிருந்து செல்ல தடை
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 04:09.32 பி.ப ] []
இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில், இத்தாலிய கப்பல் இந்திய எல்லையிலிருந்து செல்ல முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. [மேலும்]
இத்தாலி கப்பலை மீட்கும் பணி கைவிடப்பட்டது
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 06:47.59 மு.ப ] []
இத்தாலியின் ரோம் அருகே உள்ள தீவு ஒன்றில் 4200 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கடந்த 14ம் திகதி தரை தட்டி மோதியதில் விபத்துக்குள்ளானது. [மேலும்]
இத்தாலியின் முன்னாள் ஜனாதிபதி மறைவு
[ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 03:11.05 பி.ப ]
இத்தாலியின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் ஜனாதிபதியுமான ஆஸ்கார் லுயிகி ஸ்கால்ஃபரோ(Oscar Luigi Scalfaro)தனது 93வது வயதில் காலமானார். [மேலும்]
இத்தாலி கப்பல் விபத்து: பயணிகளுக்கு இழப்பீடு வழங்க நிர்வாகம் ஒப்புதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 05:05.49 மு.ப ] []
இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோஸ்டா கன்கார்டியா என்ற கப்பல் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் பலியாகினர், மேலும் பலரை காணவில்லை. [மேலும்]
கப்பல் விபத்திற்கு காரணம் என்ன? அதிர்ச்சித் தகவல் வெளியீடு
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 05:36.40 மு.ப ]
இத்தாலி தலைநகர் ரோம் அருகில் உள்ள தீவு ஒன்றில் கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கான்கார்டியா கப்பல் ஏன் கிக்லியோ தீவு அருகில் சென்றது என்பது குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
விபத்தில் பலியானோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:34.06 மு.ப ] []
இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே உள்ள தீவு ஒன்றில் பாறை மீது மோதி கப்பல் கவிழ்ந்த விபத்தில் பலியானோரில் சிலரின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. [மேலும்]
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கோரி வழக்கு தொடர முடிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 03:57.23 பி.ப ] []
இத்தாலியின் ரோம் நகருக்கு அருகே உள்ள தீவு ஒன்றில் கோஸ்டா கான்கோரிடியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் மூழ்கியதில் 11 பேர் பலியாகினர். [மேலும்]
கப்பல் மூழ்கும் போது குடிபோதையில் இருந்தார் கப்டன்: பயணிகள் புகார்
[ சனிக்கிழமை, 21 சனவரி 2012, 01:43.09 பி.ப ] []
இத்தாலியை சேர்ந்த கோஸ்டா கான்கோர்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் கடலில் மூழ்கியதில் 12 பேர் பலியாகியுள்ளனர். அதில் 29 பேரை காணவில்லை. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
விபத்தில் சிக்கிய பாடகர் ஜார்ஜ் மைக்கேல் மருத்துவமனையில் அனுமதி
சினாய் பகுதியில் கடத்தப்பட்ட வீரர்கள் விடுதலை
ஸ்பெயின் நாட்டுத் தம்பதியர் கொலம்பியாவில் தீவிரவாதிகளால் கடத்தல்
அமெரிக்காவில் போலி மருந்துகளை விற்ற பாகிஸ்தானியர் நாடு கடத்தல்
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
சிரியா, இஸ்ரேல் எல்லையில் கடும் போர் பதற்றம்
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
சீனா வெடி மருந்து தொழிற்சாலை விபத்தில் 13 பேர் பலி
கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கோரும் ஜப்பானியர்கள்
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ]
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ]
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்]
குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ]
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்]
வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ]
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] []
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.   [மேலும்]