இத்தாலி செய்திகள்
கப்பல் விபத்து: கப்டனை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு
[ புதன்கிழமை, 18 சனவரி 2012, 07:25.07 மு.ப ] []
இத்தாலியில் பாறை மீது மோதி கப்பல் விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த கப்பலின் கப்டனை வீட்டுக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
கப்பலில் காணமற்போனவர்களில் 3வர் உயிருடன் மீட்பு
[ திங்கட்கிழமை, 16 சனவரி 2012, 08:02.37 மு.ப ]
இத்தாலியில் பாறை தட்டி கவிழ்ந்த கப்பலில் இருந்து, மேலும் மூவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் மீதமுள்ள 40 பேரின் கதி என்னவானது எனத் தெரியவில்லை. [மேலும்]
இத்தாலியில் சொகுசு கப்பல் மூழ்கியதில் மூன்று பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 08:48.55 மு.ப ]
இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரிய பயணிகள் கப்பல் ஒன்று தரை தட்டி கவிழ்ந்த விபத்தில், மூன்று பேர் பலியாகினர். எனினும், கப்பலில் இருந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். [மேலும்]
நடுக்கடலில் கப்பல் தத்தளிப்பு: 3000 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்
[ சனிக்கிழமை, 14 சனவரி 2012, 06:47.29 மு.ப ]
இத்தாலியில் கோஸ்டா குரோசிரா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று 3000 பயணிகள் மற்றும் ஆயிரம் பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தது. [மேலும்]
இத்தாலி பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல்
[ சனிக்கிழமை, 17 டிசெம்பர் 2011, 07:18.34 மு.ப ]
இத்தாலி நாட்டின் பிரதமர் மரியோ மோந்தி. இவரது அலுவலகத்துக்கு 10 பார்சல் கவர்கள் வந்தன. அவற்றை அவரது அலுவலக ஊழியர்கள் பிரித்து பார்த்தனர். [மேலும்]
பூனைக்கு கிடைத்த சொகுசு வாழ்க்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 11 டிசெம்பர் 2011, 07:30.35 மு.ப ]
இத்தாலியைச் சேர்ந்த பெண் மரியா அசுந்தா(94). இவர் ஒரு கோடீசுவரரை திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை இல்லை. [மேலும்]
இத்தாலி முன்னாள் பிரதமர் மீதான பாலியல் வழக்கு: அழகிகளிடம் விசாரணை
[ புதன்கிழமை, 23 நவம்பர் 2011, 09:06.07 மு.ப ]
இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி மீதான பாலியல் வழக்கு விசாரணையில் மொடல் அழகிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். [மேலும்]
இத்தாலி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு: மரியோ வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 12:56.40 பி.ப ]
இத்தாலி நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் மரியோ மோன்டி வெற்றி பெற்றார். [மேலும்]
இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ மோன்டி பதவியேற்பு
[ வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011, 06:01.13 மு.ப ]
இத்தாலி புதிய பிரதமராக மரியோ மோன்டி நேற்று பதவியேற்றார். பொருளாதார சீர்திருத்தம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகிறது. [மேலும்]
புது வித சர்ச்சையில் சிக்கியுள்ள இத்தாலி நிறுவனம்
[ வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011, 05:38.41 மு.ப ]
இத்தாலி நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள விளம்பரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
இத்தாலியில் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் மரியோ மோன்டி
[ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011, 04:02.43 மு.ப ]
இத்தாலியில் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் பொருளாதார நிபுணர் மரியோ மோன்டி(68) தீவிரமாக ஈடுபட்டுள்ளார். [மேலும்]
கோமாளியே வீட்டுக்குப் போ: இத்தாலி பொது மக்கள்
[ திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011, 01:22.41 மு.ப ]
இத்தாலி அரசியலில் கடந்த 20 ஆண்டுகளாக செல்வாக்குடன் இருந்தவரும், செக்ஸ் மற்றும் ஊழல் புகார்களில் சிக்கியவரும், பிரதமருமான சில்வியோ பெர்லுஸ்கோனி, 75, தனது பதவியை ராஜினாமா செய்தார். [மேலும்]
இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி பதவி ராஜினாமா
[ ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011, 05:59.22 மு.ப ]
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். [மேலும்]
இத்தாலியில் கடும் நிதி நெருக்கடி: பதவி விலகுகிறார் சில்வியோ பெர்லுஸ்கோனி
[ புதன்கிழமை, 09 நவம்பர் 2011, 11:44.53 மு.ப ]
இத்தாலி கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலக முன் வந்துள்ளார் சில்வியோ பெர்லுஸ்கோனி. [மேலும்]
யூரோ கடன் நெருக்கடி: இத்தாலி பிரதமர் பதவி விலகும் அபாயம்
[ செவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2011, 05:39.22 மு.ப ]
யூரோ மண்டலத்தில் அடுத்ததாக கடன் நெருக்கடியில் சிக்கும் நாடாக இத்தாலி உருவாகியுள்ளது. அந்நாட்டின் கடன் பத்திரங்களுக்கான மதிப்பு முற்றிலும் குறைந்து விட்டது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசய பெண்
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
106வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்த அவுஸ்திரேலியா பெண்!
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
21 குற்றங்களில் கீழ் கைதான கனடியர்
இந்தியப் பெண்ணை கொடுமைப்படுத்தி கற்பழித்தவருக்கு சிறை
அரியவகை சிவப்பு நிற வைரக்கல் ரூ.6 கோடிக்கு ஏலம்
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
துருக்கியில் கண்டெய்னரில் தீ விபத்து: 10 பேர் பலி
சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] []
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] []
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] []
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]
வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ]
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்]