| இத்தாலி செய்திகள் |
| இத்தாலியின் ஜெனோவா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது: 6 பேர் பலி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 08:01.37 மு.ப ] |
இத்தாலிய துறைமுக நகரான ஜெனோவாவில் பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி ஆறு பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] |
| பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெர்லுஸ்கோனி வெற்றி |
| [ சனிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2011, 08:49.02 மு.ப ] |
இத்தாலியின் கோடீஸ்வர தொழிலதிபர் பெர்லுஸ்கோனி. கடந்த 18 ஆண்டுகளாக அந்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார். [மேலும்] |
| மரண தண்டனைக்கு இத்தாலி கடும் எதிர்ப்பு |
| [ புதன்கிழமை, 12 ஒக்ரோபர் 2011, 08:44.40 மு.ப ] |
மனித உரிமைக்கு எதிரான மரண தண்டனையை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று இத்தாலி கூறியுள்ளது. [மேலும்] |
| புகை மாசுபாடுகளை குறைக்க இத்தாலி முடிவு: ஞாயிறன்று வாகனங்களுக்கு தடை |
| [ திங்கட்கிழமை, 10 ஒக்ரோபர் 2011, 09:58.24 மு.ப ] |
வாகனப் புகையால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க இத்தாலியின் மிலன் நகரில் ஞாயிறன்று அனைத்து வாகனங்களுக்கும் 10 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| தன் கண்களை தோண்டியெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த ஆசாமி |
| [ புதன்கிழமை, 05 ஒக்ரோபர் 2011, 10:52.37 மு.ப ] |
தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். [மேலும்] |
| நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்காத விஞ்ஞானிகள் மீது வழக்கு |
| [ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 03:12.35 பி.ப ] |
பூகம்பம், புயல், எரிமலை உட்பட இயற்கை சீற்றங்கள் பற்றி மக்களுக்கு சரியான தகவல் தர தவறும் விஞ்ஞானிகள் சிக்கலை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
| ஒரே நாளில் 8 பெண்களுடன் இத்தாலி பிரதமர் |
| [ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 01:22.17 பி.ப ] |
இத்தாலி பிரதமர் ஒரே நாளில் 8 பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. [மேலும்] |
| விருந்து நிகழ்ச்சிக்காக அரசு விமானங்களில் அழைத்து வரப்பட்ட அழகிகள்: இத்தாலி பிரதமர் மீது குற்றச்சாட்டு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 11:50.31 மு.ப ] |
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது ஒரு செக்ஸ் பிரியர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. [மேலும்] |
| இத்தாலி அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு: தனியாக பிரிந்து சென்ற சிறு நகரம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 04 செப்ரெம்பர் 2011, 04:02.50 மு.ப ] |
இத்தாலி அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து அந்நாட்டின் ஒரு சிறு நகரம் தன்னை விடுதலை அடைந்ததாக அறிவித்து புதிய நாணயங்களையும் வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| பிரான்சை தொடர்ந்து இத்தாலியிலும் பர்தா அணிவதற்கு தடை |
| [ புதன்கிழமை, 03 ஓகஸ்ட் 2011, 08:22.24 மு.ப ] |
முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா ஆடைக்கு பெல்ஜியம், பிரான்ஸ் தடை விதித்து உள்ளது. அந்த வரிசையில் இத்தாலியும் தற்போது இடம்பெறுகிறது. [மேலும்] |
| பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாடகைக்கு விடப்படும் இத்தாலிய அரண்மனை |
| [ திங்கட்கிழமை, 01 ஓகஸ்ட் 2011, 04:27.43 பி.ப ] |
இத்தாலியில் மிகவும் புகழ்பெற்ற பழமையான அரண்மனை பராமரிப்புக்கான நிதியை அந்நாட்டு அரசு நிறுத்தியதால் தற்போது வாடகைக்காக விடப்படுகிறது. [மேலும்] |
| விரைவில் பேசும் கார்கள் அறிமுகம்: இத்தாலி விஞ்ஞானிகள் உருவாக்கம் |
| [ வியாழக்கிழமை, 14 யூலை 2011, 11:58.41 மு.ப ] |
வாகனங்கள் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றை இத்தாலி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். [மேலும்] |
| அதிவேக புல்லட் ரயில் பயணத்தை கண்டித்து இத்தாலியில் கலவரம் |
| [ திங்கட்கிழமை, 04 யூலை 2011, 02:45.46 பி.ப ] |
இத்தாலி-பிரான்ஸ் இடையே பாரீஸ் மற்றும் பிலன் நகரை இணைக்கும் வகையில் அதிவேக புல்லட் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2001ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. [மேலும்] |
| பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பதவியை இழக்காத பிரதமர் |
| [ வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 02:50.53 பி.ப ] |
இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி பெண்கள் விடயத்தில் மிகவும் மோசமானவர் என்பது இப்போது மீண்டும் உறுதியாகியுள்ளது. [மேலும்] |
| இத்தாலியில் கிடைக்கப் பெற்றது மோனாலிசாவின் எலும்புகள் தானா? |
| [ புதன்கிழமை, 15 யூன் 2011, 03:03.27 பி.ப ] |
இத்தாலியில் வாழ்ந்த ஓவியர் லியனார்டோ டாவின்சி(கி.பி 1452-1519). இவர் வரைந்து உலகப் புகழ் பெற்று ஓவிய வரலாற்றில் அழியாத இடம் பிடித்தது "மோனாலிசா" ஓவியம். [மேலும்] |
|