இத்தாலி செய்திகள்
உலகப் புகழ் பெற்ற மோனாலிசா மொடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011, 06:54.29 மு.ப ]
இத்தாலியில் மோனாலிசா மொடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாறாத புன்னகை சிந்தும் மோனாலிசாவின் ஓவியத்தை லியோனார்டோ டா வின்ஸ்கி என்ற ஓவியர் வரைந்தார். [மேலும்]
இத்தாலி பிரதமரின் ஆசையை நிறைவேற்றிய மருத்துவ தாதி
[ திங்கட்கிழமை, 09 மே 2011, 04:52.14 மு.ப ]
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு 33 பெண்களை ஏற்பாடு செய்து கொடுத்த மருத்துவ தாதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
ராணுவ தளங்கள் மீது குண்டு வீச இத்தாலி முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 09:34.49 மு.ப ]
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை ராணுவம் கொன்று குவிக்கிறது. [மேலும்]
நடுவானில் விமானத்தை லிபியாவிற்கு கடத்த முயன்றவர் கைது
[ திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011, 09:02.50 மு.ப ]
இத்தாலியின் அலிடாலியா நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து ரோம் நகருக்கு புறப்பட்டு சென்றது. [மேலும்]
நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தது: 250 பேர் மாயம்
[ வியாழக்கிழமை, 07 ஏப்ரல் 2011, 04:34.31 மு.ப ]
வட ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலி நோக்கி படகு மூலம் இடம் பெயர்ந்து வந்து கொண்டிருந்த போது, நடுகடலில் படகு முழ்கியதில் 250க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்‌கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
ஊழல் குற்றச்சாற்று: பிரதமர் பெர்லுஸ்கோனி நீதிமன்றத்தில் ஆஜர்
[ செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011, 07:01.03 மு.ப ]
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஊழல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். [மேலும்]
மாடல் அழகியுடன் 13 முறை “செக்ஸ்” உறவு வைத்த இத்தாலி பிரதமர்
[ புதன்கிழமை, 16 மார்ச் 2011, 07:34.32 மு.ப ]
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி (72) காதல் மன்னனான இவர் மீது “செக்ஸ்” புகார்கள் கூறப்பட்டுவருகிறது. [மேலும்]
வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ள தயார்: பெர்லுஸ்கோனி
[ ஞாயிற்றுக்கிழமை, 06 மார்ச் 2011, 08:40.50 மு.ப ]
தன் மீது உள்ள வழக்கு விசாரணைகளை இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அவரின் வழக்கறிஞர் நிக்கோலோ கெடினி கூறினார். [மேலும்]
பெர்லுஸ்கோனி புகழ் ரூபி: கால்பந்து வீரருடன் தொடர்பு
[ புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011, 04:31.06 மு.ப ]
இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நடன அழகி ரூபி பற்றி மேலும் பல பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளன. [மேலும்]
இத்தாலி பிரதமரின் பதவி பறிபோகும் அபாயம்
[ புதன்கிழமை, 16 பெப்ரவரி 2011, 04:47.36 மு.ப ]
செக்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீதான விசாரணையைத் துவக்கும் படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். [மேலும்]
இத்தாலி பிரதமருக்கு எதிராக போராட்டம்
[ திங்கட்கிழமை, 14 பெப்ரவரி 2011, 12:58.48 பி.ப ]
இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். [மேலும்]
நீதிமன்றத்தின் மீது இத்தாலி பிரதமரின் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 11 பெப்ரவரி 2011, 10:25.08 மு.ப ]
பாலியல் தொழில் முறைகேடு மற்றும் நிதி குற்ற முறைகேடு குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டிருக்கும் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி நீதிமன்றத்தை தீவிரமாக குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
இத்தாலிய பிரதமரின் படம் ரூ.7.2 கோடிக்கு விற்பனை
[ செவ்வாய்க்கிழமை, 08 பெப்ரவரி 2011, 04:52.01 மு.ப ]
இத்தாலி பிரதமர் சில்வியோ பெரிலுஸ்கோனியின் நிர்வாண படங்கள் ரூ.7.2 கோடி வரை விற்பனையாகும் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
வரிவருவாய் மூலம் பெர்லுஸ் கோனிக்கு பின்னடைவு
[ வெள்ளிக்கிழமை, 04 பெப்ரவரி 2011, 01:32.14 பி.ப ]
இத்தாலியின் வடக்குப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் வரிவருமானத்தின் பெரும்பகுதியை அவர்களே வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இத்தாலி பாராளுமன்ற குழு தடுத்து விட்டது. [மேலும்]
தாயுடன் உறவு வைத்திருந்ததாக பாதிரியாரை மிரட்டிய வாலிபரிடம் நீதிமன்ற விசாரணை
[ வெள்ளிக்கிழமை, 04 பெப்ரவரி 2011, 10:39.31 மு.ப ]
இத்தாலியின் வடபகுதியில் உள்ள பெல்லுனோ நகரில் போதை மருந்துக்கு அடிமையான 38 வயது வாலிபர் தன் தாயுடன் உறவு வைத்திருந்ததாகக் கூறி பாதிரியார் ஒருவரை மிரட்டினார்.  [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
விபத்தில் சிக்கிய பாடகர் ஜார்ஜ் மைக்கேல் மருத்துவமனையில் அனுமதி
சினாய் பகுதியில் கடத்தப்பட்ட வீரர்கள் விடுதலை
ஸ்பெயின் நாட்டுத் தம்பதியர் கொலம்பியாவில் தீவிரவாதிகளால் கடத்தல்
அமெரிக்காவில் போலி மருந்துகளை விற்ற பாகிஸ்தானியர் நாடு கடத்தல்
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
சிரியா, இஸ்ரேல் எல்லையில் கடும் போர் பதற்றம்
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
சீனா வெடி மருந்து தொழிற்சாலை விபத்தில் 13 பேர் பலி
கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கோரும் ஜப்பானியர்கள்
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ]
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ]
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்]
குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ]
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்]
வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ]
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] []
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.   [மேலும்]