இத்தாலி செய்திகள்
இத்தாலியின் ஜெனோவா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது: 6 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 08:01.37 மு.ப ]
இத்தாலிய துறைமுக நகரான ஜெனோவாவில் பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி ஆறு பேர் பலியாகியுள்ளனர். [மேலும்]
பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெர்லுஸ்கோனி வெற்றி
[ சனிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2011, 08:49.02 மு.ப ]
இத்தாலியின் கோடீஸ்வர தொழிலதிபர் பெர்லுஸ்கோனி. கடந்த 18 ஆண்டுகளாக அந்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார். [மேலும்]
மரண தண்டனைக்கு இத்தாலி கடும் எதிர்ப்பு
[ புதன்கிழமை, 12 ஒக்ரோபர் 2011, 08:44.40 மு.ப ]
மனித உரிமைக்கு எதிரான மரண தண்டனையை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று இத்தாலி கூறியுள்ளது. [மேலும்]
புகை மாசுபாடுகளை குறைக்க இத்தாலி முடிவு: ஞாயிறன்று வாகனங்களுக்கு தடை
[ திங்கட்கிழமை, 10 ஒக்ரோபர் 2011, 09:58.24 மு.ப ]
வாகனப் புகையால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க இத்தாலியின் மிலன் நகரில் ஞாயிறன்று அனைத்து வாகனங்களுக்கும் 10 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
தன் கண்களை தோண்டியெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த ஆசாமி
[ புதன்கிழமை, 05 ஒக்ரோபர் 2011, 10:52.37 மு.ப ]
தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். [மேலும்]
நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்காத விஞ்ஞானிகள் மீது வழக்கு
[ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 03:12.35 பி.ப ]
பூகம்பம், புயல், எரிமலை உட்பட இயற்கை சீற்றங்கள் பற்றி மக்களுக்கு சரியான தகவல் தர தவறும் விஞ்ஞானிகள் சிக்கலை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. [மேலும்]
ஒரே நாளில் 8 பெண்களுடன் இத்தாலி பிரதமர்
[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 01:22.17 பி.ப ]
இத்தாலி பிரதமர் ஒரே நாளில் 8 பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. [மேலும்]
விருந்து நிகழ்ச்சிக்காக அரசு விமானங்களில் அழைத்து வரப்பட்ட அழகிகள்: இத்தாலி பிரதமர் மீது குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 11:50.31 மு.ப ]
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது ஒரு செக்ஸ் பிரியர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. [மேலும்]
இத்தாலி அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு: தனியாக பிரிந்து சென்ற சிறு நகரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 செப்ரெம்பர் 2011, 04:02.50 மு.ப ]
இத்தாலி அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து அந்நாட்டின் ஒரு சிறு நகரம் தன்னை விடுதலை அடைந்ததாக அறிவித்து புதிய நாணயங்களையும் வெளியிட்டுள்ளது. [மேலும்]
பிரான்சை தொடர்ந்து இத்தாலியிலும் பர்தா அணிவதற்கு தடை
[ புதன்கிழமை, 03 ஓகஸ்ட் 2011, 08:22.24 மு.ப ]
முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா ஆடைக்கு பெல்ஜியம், பிரான்ஸ் தடை விதித்து உள்ளது. அந்த வரிசையில் இத்தாலியும் தற்போது இடம்பெறுகிறது. [மேலும்]
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாடகைக்கு விடப்படும் இத்தாலிய அரண்மனை
[ திங்கட்கிழமை, 01 ஓகஸ்ட் 2011, 04:27.43 பி.ப ]
இத்தாலியில் மிகவும் புகழ்பெற்ற பழமையான அரண்மனை பராமரிப்புக்கான நிதியை அந்நாட்டு அரசு நிறுத்தியதால் தற்போது வாடகைக்காக விடப்படுகிறது. [மேலும்]
விரைவில் பேசும் கார்கள் அறிமுகம்: இத்தாலி விஞ்ஞானிகள் உருவாக்கம்
[ வியாழக்கிழமை, 14 யூலை 2011, 11:58.41 மு.ப ]
வாகனங்கள் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றை இத்தாலி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். [மேலும்]
அதிவேக புல்லட் ரயில் பயணத்தை கண்டித்து இத்தாலியில் கலவரம்
[ திங்கட்கிழமை, 04 யூலை 2011, 02:45.46 பி.ப ]
இத்தாலி-பிரான்ஸ் இடையே பாரீஸ் மற்றும் பிலன் நகரை இணைக்கும் வகையில் அதிவேக புல்லட் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2001ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. [மேலும்]
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பதவியை இழக்காத பிரதமர்
[ வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 02:50.53 பி.ப ]
இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி பெண்கள் விடயத்தில் மிகவும் மோசமானவர் என்பது இப்போது மீண்டும் உறுதியாகியுள்ளது. [மேலும்]
இத்தாலியில் கிடைக்கப் பெற்றது மோனாலிசாவின் எலும்புகள் தானா?
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 03:03.27 பி.ப ]
இத்தாலியில் வாழ்ந்த ஓவியர் லியனார்டோ டாவின்சி(கி.பி 1452-1519). இவர் வரைந்து உலகப் புகழ் பெற்று ஓவிய வரலாற்றில் அழியாத இடம் பிடித்தது "மோனாலிசா" ஓவியம். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பேஸ்புக்கே கதின்னு இருக்கீங்களா! உங்களை எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்
2300 சார்ஸ் வைரஸ் கிருமிகள் கொண்ட குப்பிகள் மாயம்! பிரான்ஸ் அதிர்ச்சி தகவல்
கொலையில் முடிந்த பார்ட்டி!
பிரிட்டனின் வயது குறைந்த பெற்றோர்! தாய்க்கு 12, தந்தைக்கு 13
நட்சத்திர நாயகனை போல் சுற்றித் திரிந்த குட்டி இளவரசர் (வீடியோ இணைப்பு)
பாதி தலையுடன் வலம் வரும் மனிதர்
ஈஸ்டர் திருநாளில் சூடாக இருக்கும் ஜேர்மனி
16 ஆண்டுகளுக்கு பின்பு சகோதரனை சந்தித்த பெண்! இன்ப அதிர்ச்சியில் மரணம்
உக்ரைனை அச்சுறுத்த வேண்டாம்! புதினை எச்சரிக்கும் ஒபாமா
தென்கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் விபத்து
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தாகம் தீர தண்ணீ
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 09:37.58 மு.ப ] []
பேரரசர் அலெக்ஸாண்டர் தன் படை வீரர்களுடன் போருக்குச் சென்றார். [மேலும்]
ஆரஞ்சு நிறத்தில் வண்ணமயமாக ஜொலிக்கும் சந்திரன்!
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 09:06.10 மு.ப ] []
இன்று நடைபெறும் சந்திர கிரகணத்தின் போது, தற்போதைய நிலையில் இருந்து மாறி பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் சந்திரன் தெரியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
பாதியில் திரும்பிய ஆளில்லா நீர்முழ்கி கப்பல்! மாயமான விமானம் கிடைக்குமா?
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 07:05.36 மு.ப ] []
மாயமான விமானத்தை தேட சென்ற ஆளில்லா நீர்முழ்கி கப்பல் பாதியிலேயே திரும்பியுள்ளது. [மேலும்]
பிரிட்டனில் பள்ளிக்கூடங்களை கைப்பற்ற முஸ்லிம் குழு திட்டமா?
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 06:11.01 மு.ப ] []
பிரிட்டனில் பர்மிங்ஹாம் நகரில் உள்ள சில பள்ளிக்கூடங்களை நடத்தும் பொறுப்பை முஸ்லிம் குழுக்கள் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
பிள்ளைக் கறி உண்ணும் கொடூர மனிதன்
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 02:21.16 மு.ப ] []
பாகிஸ்தானின் டர்யா கான் பகுதியில் வசிக்கும் சகோதரர்களான முகம்மது ஆரிப் (35), முகம்மது ஃபர்மான்(30) ஆகியோரை சில ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸார் கைது செய்தனர். [மேலும்]