செய்திகள்
வயிற்றில் வளரும் சிசுவை விற்கணும்... விளம்பரம் செய்த கொடூர தாய்
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 06:31.03 மு.ப ]
கொலம்பியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன் வயிற்றில் வளரும் சிசுவை விற்க விளம்பரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
மீண்டும் அட்டூழியம்: 500க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளை கடத்திய தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 05:06.56 மு.ப ] []
நைஜீரியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை போகோஹராம் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயன்ற நபர்: வேண்டாம் என ஓடிய விதி
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 04:08.16 பி.ப ] []
தற்கொலைக்கு முயன்று மாடியில் இருந்து குதித்த நபர், 6-வது மாடியில் மாட்டிக்கொண்டு தொங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஜேர்மன் விமான விபத்து: மலை முழுவதும் சிதறி கிடக்கும் சடலங்கள்? (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 01:07.28 பி.ப ] []
ஜேர்மன் விமான விபத்தில் பலியான நபர்களின் சடலங்கள் மலைப்பகுதி முழுவதும் சிதறிக்கிடக்கலாம் என மீட்புப்பணி குழுவின் தளபதி தெரிவித்துள்ளார். [மேலும்]
ஆப்கான் பெண்ணின் கொலையில் திருப்பம்: சாட்சியங்களின் புதிய தகவல்கள் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 12:27.01 பி.ப ] []
ஆப்கான் பெண் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
திடீரென பேருந்தை விழுங்கிய ராட்சத பள்ளம்! அதிஷ்டவசமாய் தப்பிய பயணிகள் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 11:08.55 மு.ப ] []
பிரேசிலில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் பயணித்த அனைவரும் அதிஷ்டவசமாய் உயிர் தப்பியுள்ளனர். [மேலும்]
உலகிலேயே முதன்முறையாக கண்ணாடி கதவுகளால் ஜொலிக்கும் தோட்டம்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 10:38.22 மு.ப ] []
கனடாவில் உலகிலேயே முதன் முறையாக கூரையின் மேல் கண்ணாடி கதவுகளால் மூடப்பட்ட தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட ஜோடி: வேடிக்கை பார்த்த மக்கள்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 08:24.30 மு.ப ] []
ஈராக்கில் கள்ளக்காதல் ஜோடி ஒன்றை கல்லால் அடித்து தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். [மேலும்]
பட்டையை கிளப்பிய ஒபாமாவின் மனைவி: மேடையில் அரங்கேறிய சூப்பர் நடனம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 07:29.58 மு.ப ] []
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி டிஸ்கோ நடனம் ஆடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
ஆபாச செல்பிகளை அம்பலமாக்கிய மனைவி: அவமானத்தில் ஓட்டமெடுத்த கணவன்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 06:51.04 மு.ப ] []
உக்ரைனை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் மனைவி தன் ஆபாச படங்களை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சிங்க குட்டிகளே.. சொகுசாக வாழலாம் வாங்க: ஆசைக்காட்டி 400 குழந்தைகளை இணைத்த ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 06:17.31 மு.ப ] []
ஐ.எஸ் இயக்கத்தில் 400 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
தேன்நிலவு, காதல் ஜோடிகளின் சொர்க்க பூமி! (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 06:00.11 மு.ப ] []
தேன்நிலவு மற்றும் காதல் ஜோடிகள் தங்களின் அன்பான தருணங்களை இயற்கையுடன் இணைந்து கொண்டாடி மகிழ சிறந்த இடமாக திகழ்கிறது தாகித்தி தீவு. [மேலும்]
பிரித்தானியாவிற்கு வரவிருக்கும் பேராபத்து!
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 05:39.22 மு.ப ]
பிரித்தானியாவில் இன்னும் சில காலங்களில் காசநோய் தாக்கும் அபாயம் உள்ளதாக அந்நாட்டின் நாடாளுமன்றம் எச்சரித்துள்ளது. [மேலும்]
ஜேர்மன் விமான விபத்து: கருப்பு பெட்டி சேதம்....காரணத்தை கண்டறிவதில் சிக்கல்? (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 04:56.43 மு.ப ] []
பிரான்சில் விழுந்து நொறுங்கிய ஜேர்மனி விமானத்தின் கருப்பு பெட்டி சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
தூங்கிய ஓட்டுநரால் ஏற்பட்ட கோர விபத்து: பரிதாபமாக பலியான 37 பேர்..70 பேர் காயம் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 05:09.38 பி.ப ] []
பெருவில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியில் 37 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
போகோ ஹராம் தீவிரவாதிகளின் தலைமையகத்தை அழித்த ராணுவம் (வீடியோ இணைப்பு)
“நான் உன்னை ஆழமாக நேசிக்கிறேன்”: சிறுமிக்கு தூது அனுப்பிய ஆசிரியை
தலையில் கருவி மூலம் "டிரிலிங்" செய்த அதிசய மனிதர்: தலைசுற்ற வைக்கும் வீடியோ
ஜேர்மன் விமான விபத்து எதிரொலி: கனடாவின் அதிரடி உத்தரவு
ராணுவத்தில் இருந்துகொண்டே ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவிய ராணுவ வீரர்
தனியாக தவிக்கும் குழந்தைகள்: கைது செய்யப்படும் பெற்றோர்
கோடாரியை கொண்டு கதவை உடைக்க முயன்ற விமானி: அம்பலமான பகீர் தகவல்
உணவுக்காக சண்டை: சகோதரனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட 13 வயது சிறுவன் (வீடியோ இணைப்பு)
பிரித்தானிய குற்றவாளிகளுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்
விலகுமா மர்மம்...கிடைக்குமா தீர்வு? (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சீக்கிரம் வந்துடுவேன்…மகிழ்ச்சியாக உள்ளது! விமான விபத்தில் பலியான மாணவியின் கடைசி மெசெஜ்
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 10:55.56 மு.ப ] []
ஜேர்மன் விமான விபத்தில் பலியான பள்ளி மாணவி ஒருவர் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய உருக்கமான ‘குறுஞ்செய்தி’ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தாடியுடன் வாழும் அதிசய பெண்! காரணம் என்ன?
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 10:22.21 மு.ப ] []
அமெரிக்காவில் ஆண்களை போல் நீண்ட தாடியுடன் வாழ்ந்து வரும் பெண் ஒருவர் அளித்த பேட்டியில் ஆச்சர்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார். [மேலும்]
என் கணவனுடன் கள்ள உறவா? ஆசிரியைக்கு தர்ம அடி கொடுத்த பெண் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 09:06.44 மு.ப ] []
மெக்சிகோவில் பெண் ஒருவர் ஆசிரியையை அடித்து உதைக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. [மேலும்]
குளிர்சாதன பெட்டியில் பிணமான குழந்தைகள்: தாயின் பகீர் வாக்குமூலம் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 07:58.33 மு.ப ] []
அமெரிக்காவில் குளிர்சாதன பெட்டியிலிருந்து இரண்டு குழந்தைகள் சடலமாய் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஜேர்மன் விமான விபத்து: கருப்பு பெட்டியில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 05:52.11 மு.ப ] []
விபத்துக்குள்ளான ஜேர்மனி விமானத்திலிருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியில் திடுக்கிடும் தகவல்கள் பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]