| செய்திகள் |
| ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பயங்கரமாக குலுங்கிய கட்டிடங்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:20.38 மு.ப ] |
ரஷ்யாவின் எஸோ நகருக்கு அருகே சுமார் 359 கிலோமீற்றர் தொலைவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.2 ஆகப் பதிவாகி உள்ளது. [மேலும்] |
| பிரேசில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராட்டம் |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:55.16 மு.ப ] |
பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜனேரோவின் வடக்குப் பகுதியில் பெட்ரோல் கிடங்கு ஒன்றில் பல தொன் அளவுள்ள பெட்ரோல் பாதுகாக்கப்பட்டு வந்தது. [மேலும்] |
| மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:39.47 மு.ப ] [ ] |
மலேசியாவில் பெண் உட்பட நான்கு பேரை கொடூரமான முறையில் கொலைச் செய்த தமிழர்கள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:17.45 மு.ப ] [ ] |
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து போலாந்து டொக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். [மேலும்] |
| 10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்] |
| நைஜீரியா யுரேனிய சுரங்கத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 21 பேர் பலி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:34.55 மு.ப ] |
ராணுவ பாசறை மற்றும் பிரான்ஸ் அரசால் இணைந்து நடத்தப்படும் யுரேனியம் சுரங்கத்தின் மீது நைஜீரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தற்கொலை படை நேற்று நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். [மேலும்] |
| மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ] |
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்] |
| லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ] |
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] |
| ஈக்குவடார் செயற்கைக்கோள் ரஷ்யாவால் கைவிடப்பட்ட ராக்கெட்டில் மோதியதால் செயலிழப்பு |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:20.27 பி.ப ] |
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது. [மேலும்] |
| பாகிஸ்தானுக்கான சவுதி அரசின் உதவி தொகை 15 பில்லியன் டொலராக உயர்வு |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:31.04 பி.ப ] |
பாகிஸ்தானுக்கு சவுதி அரசு கடந்த காலங்களில் பல உதவிகளை செய்து வந்தது. குறிப்பாக நவாஸ் ஷெரீப் ஆட்சியின் போது, தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. [மேலும்] |
| ஆளில்லா விமான தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் பலி: ஒபாமா ஒப்புதல் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:24.20 பி.ப ] |
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, நேற்று செனட் உறுப்பினர்களிடம் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். [மேலும்] |
| இந்தோனேசியாவில் சன்பாத் எடுக்க வந்த முதலையைக் கண்டு ஓட்டம் பிடித்த சுற்றுலாப் பயணிகள் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:00.38 பி.ப ] |
இந்தோனேசியாவிலுள்ள ஒரு பீச்சில் சுற்றுலா பயணிகள் சூரிய குளியலுக்காக கடற்கரை மணலில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். [மேலும்] |
| பிரான்ஸ் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சிறை |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 03:11.11 பி.ப ] |
பிரான்சின் ஆளுங்கட்சியான இடதுசாரி சோசலிசக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்றப் பெண் உறுப்பினரான சில்வியா ஆண்டுரூஸ்(Sylvie Andrieux), அரசுப் பணத்தை போலி நிறுவனங்களுக்கு வழங்கிய குற்றத்திற்காக ஒரு லட்சம் யூரோ அபராதமும், ஓராண்டு சிறைத்தண்டனையும் பெற்றுள்ளார். [மேலும்] |
| இடதுசாரித் தீவிரவாதிகளிடம் பொலிசார் அதிரடி சோதனை |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:54.38 பி.ப ] |
ஜேர்மனி அதிகாரிகள் ஒரே நாளில் பல ஊர்களில் இருந்த இடதுசாரித் தீவிரவாதிகளிடம் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். [மேலும்] |
| பொஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:30.17 பி.ப ] [ ] |
பொஸ்டன் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட நபர் பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். [மேலும்] |
|