செய்திகள்
பயணிகள் விண்வெளிக்கு செல்ல தனியார் விண்கலம் தயார்
[ புதன்கிழமை, 01 மே 2013, 01:31.26 பி.ப ]
அமெரிக்காவை சேர்ந்த விர்ஜின் காலாக்டிக் என்ற தனியார் நிறுவனம் விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப திட்டமிட்டு அதற்காக எஸ்.எஸ்.2 என்ற விண்கலத்தை தயாரித்துள்ளது. [மேலும்]
ஜேர்மனியில் போலிச் சான்றிதழ் காட்டி பணியாற்றிய ஆசிரியர்: மாணவர்கள் மதிப்பீடு ரத்து
[ புதன்கிழமை, 01 மே 2013, 08:52.10 மு.ப ]
ஜேர்மனியிலுள்ள மோலன்(Mölln) என்ற ஊரில் ஆசிரியை பயிற்சி பெறாத ஒரு பெண், போலிச் சான்றிதழலைக் காட்டி மரியான் - டோன் ஹோஃப்(Marion-Dönhoff) என்ற நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]
பள்ளியில் சகோதரியிடம் பேசிய மாணவனை கொலை செய்த கொடூர அண்ணன்
[ புதன்கிழமை, 01 மே 2013, 08:04.24 மு.ப ]
தென் ஆப்ரிக்காவில் பள்ளியில் உடன் படிக்கும் மாணவியிடம் பேசியதால் இந்திய வம்சாவளி மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
வடகொரியாவுக்கெதிரான அமெரிக்கா, தென் கொரியா போர் பயிற்சிகள் முடிவு
[ புதன்கிழமை, 01 மே 2013, 07:26.39 மு.ப ]
தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்தி வந்த தொடர் போர் பயிற்சிகள் நிறைவு பெறுகின்றன நிலையில் தென் கொரியா தனது ராணுவத்தை எப்பொழுதும் உஷார் நிலையிலேயே வைத்திருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. [மேலும்]
வங்கதேசத்தில் முதல் பெண் சபாநாயகர் தெரிவு
[ புதன்கிழமை, 01 மே 2013, 07:14.32 மு.ப ]
வங்கதேச ஜனாதிபதி ஜுலுர் ரஹ்மான் இறந்ததை அடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக பெண் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
அமெரிக்க பொஸ்டன் குண்டு வெடிப்பில் சிக்கியது பெண் தீவிரவாதியின் மரபணு
[ புதன்கிழமை, 01 மே 2013, 07:00.56 மு.ப ] []
அமெரிக்க குண்டுவெடிப்பில் திடீர் திருப்பமாக ஒரு பெண்ணின் மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அது யாருடையது என்று பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். [மேலும்]
பாகிஸ்தானில் வேட்பாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை: 27 பேர் மாயம்
[ புதன்கிழமை, 01 மே 2013, 06:45.29 மு.ப ] []
பாகிஸ்தானில் வருகின்ற 11ம் திகதி நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள ஜால்மாக்சி தொகுதியில் அப்துல் படெக்மாக்சி என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். [மேலும்]
லிபியா: நீதித்துறை அமைச்சகத்தை முற்றுகையிட்ட போராளிகள்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 11:06.36 பி.ப ]
லிபியாவில் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக முன்னாள் அதிபர் முவம்மர் கடாபி கடந்த 2011ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்குப் பின்னர் அமைந்த ஆட்சியில், கடாபின் பதவிக்காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்களே அனைத்து துறைகளிலும் உயர் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். [மேலும்]
விண்வெளிப் பயணத்தின் நேரத்தைக் குறைத்து ரஷ்யா சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 10:44.12 பி.ப ]
விண்வெளியில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அடைவதற்கு இதற்கு முன்னர் வரை 50 மணி நேரம் தேவைப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்டு, பூமியின் சுற்றுவட்டப் பாதையை 30 முறை சுற்றி வந்த பின்னரே விண்வெளி நிலையத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது. [மேலும்]
ஜிம்பாப்பே: இராணுவ வீரரைக் கடத்தி பலவந்தமாக அவருடன் உடலுறவு கொண்ட இரு பெண்கள்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 10:40.16 பி.ப ]
ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 19ம் திகதி நள்ளிரவு மாணிக்காலாந்து மாகாணத்தில் உள்ள முடாரே நகரில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி ”லிப்ட்” கேட்டுள்ளார். [மேலும்]
சிரியாவின் தலைநகரில் நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் மரணம்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 10:31.16 பி.ப ]
சிரியாவின் தலைநகரை கைப்பற்றுவதில் அதிபர் படைக்கும் போராளிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இன்று தலைநகர் டமாஸ்கஸ் - மர்ஜா மாவட்ட மத்திய சதுக்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. [மேலும்]
சனிக்கிரகத்தை தாக்கிய பிரிட்டனை விட 12 மடங்கு விட்டம் கொண்ட புயல்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 10:28.28 பி.ப ]
நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட காசினி விண்கலம் கடந்த 2004-ம் ஆண்டு 7-வது கிரகமான சனிக்கிரகத்திற்கு அருகில் வந்தது. 29 வருடத்திற்கு ஒரு முறை சூரியனை சுற்றிவரும் இந்த சனிக்கிரகத்தின் வடதுருவத்தில் அப்போது குளிர்காலம் நிலவியது. [மேலும்]
மாணவர்களுக்கு பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்: ஜேர்மனி பைரேட் கட்சி
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 04:40.57 பி.ப ]
ஜேர்மனியில் வருகின்ற செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால் பவேரியாவைச் சேர்ந்த பைரேட் பார்ட்டி என்ற கட்சி தேர்தலில் களத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளது. [மேலும்]
பேய்க்காற்றில் சிக்கிய பறக்கும் பலூன்: நால்வர் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 04:16.33 பி.ப ]
கனடாவிலுள்ள ஒட்டாவாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள லஸ்க்வில்(Luskville) அருவியில் வீசிய பேய்க்காற்றில் சிக்கிய பறக்கும் பலூன்(air balloon) ஒன்று கியுபெக்கில் ஒரு பூங்காவில் வந்து தரையிறங்கியுள்ளது. [மேலும்]
20,000 ராணுவ வீரர்களை வெளியேற்றவுள்ள பிரான்ஸ் அரசு
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 03:51.40 பி.ப ]
பிரான்ஸ் அரசு எதிர்வரும் 2019ம் ஆண்டுக்குள் சுமார் 20,000ம் பேர்களை ராணுவத்திலிருந்து அனுப்பி விட முடிவு செய்து வெள்ளை அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கனடாவில் உணவு பரிமாறும் பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்ட தொகை
ஒபாமா,ஹிலாரி கிளிண்டனை துப்பாக்கியால் சுட வேண்டும்: வானொலி தொகுப்பாளரின் ஆபாச கருத்தால் சர்ச்சை
அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைக்கு வட கொரியாவை ரஷ்யா நிர்பந்திக்க வேண்டும்: பான் கி-மூன் கருத்து
சிரியா பொதுமக்கள் மீது ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 40 பேர் பலி
அனுமதியின்றி தங்கியிருந்த 170 பேர் ஷார்ஜாவில் கைது
இர்குட்ஸ்க் சிறைச்சாலை கைதிகள் சுரங்கம் அமைத்து தப்பி ஓட்டம்
11வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பிரிட்டன் வீரர் சாதனை
கதிர்வீச்சுப் பொருட்களுடன் சென்ற கப்பலில் தீ விபத்து
போப்புக்கு நிகரானவர் ரஷ்ய ஜனாதிபதி புதின்: டிப்பார்ட்யூ பாராட்டு
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ]
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ]
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]
சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 10:21.30 மு.ப ]
வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை அதிகரித்து வருகின்றது. [மேலும்]
செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:09.58 மு.ப ]
சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது. [மேலும்]