செய்திகள்
பள்ளி மாணவியை சீரழித்தது யார்? 500 பேரிடம் டிஎன்ஏ சோதனை
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 07:01.27 மு.ப ]
பிரான்சில் 16 வயது பள்ளி மாணவியை கற்பழித்தது யார் என்பது குறித்து 500க்கும் மேற்பட்ட நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. [மேலும்]
விஞ்ஞானிகளை குழப்பிய விண்வெளி ரகசியம்!
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 06:08.19 மு.ப ] []
விண்வெளிக்கு சென்று திரும்பிய செர்ரி பழ விதைகள் 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே பூக்கத் தொடங்கியுள்ளதால் விஞ்ஞானிகள் குழப்பம் அடைந்துள்ளனர். [மேலும்]
சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்! சுனாமி அலைகள் தாக்கியது
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 05:57.30 மு.ப ] []
சாலமன் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். [மேலும்]
புறாவை பாதுகாக்க பருந்து நியமனம்
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 05:37.05 மு.ப ] []
கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் ஆண்டவரின் புறாவை பாதுகாக்க புதிதாக பருந்து ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
மீண்டுமொரு குட்டி இளவரசர் உதயம்: வில்லியம்ஸ் மறைமுக தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 12:21.50 பி.ப ] []
இங்கிலாந்து குட்டி இளவரசர் ஜார்ஜை தொடர்ந்து, மற்றொரு குழந்தை உதயமாக போகிறார் என வில்லியம்ஸ் சூசகமாக தெரிவித்துள்ளார். [மேலும்]
காலத்தின் சுவடுகள்- பாகம் 12
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 12:07.44 பி.ப ] []
கடந்த வாரம் உலகில் நடந்த நிகழ்வுகளில் இதோ சில உங்களின் பார்வைக்கு, [மேலும்]
வெள்ள அபாயத்தில் கனடா: எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 10:14.01 மு.ப ] []
கனடாவின் ஒன்ராறியோவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் கவனமுடன் இருக்கும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
செவ்வாய் கிரகத்தில் மர்ம ஒளி எப்படி தோன்றியது? நாசா விளக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 08:41.45 மு.ப ] []
செவ்வாய் கிரகத்தில் பிரகாசமான மர்ம வெளிச்சம் எப்படி தோன்றியது என்பதற்கு நாசா விளக்கம் அளித்துள்ளது. [மேலும்]
விசித்திர நோயால் தனிமையில் வாடும் பெண்மணி
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 08:24.51 மு.ப ] []
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் விசித்திரமான நோயால் அவதிப்பட்டு வருகிறார். . [மேலும்]
உடல் கருகி பலியான சுற்றுலாபயணி
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 06:55.48 மு.ப ] []
ஜேர்மனியை சேர்ந்த நபர் ஒருவர், சுற்றுலா பயணம் மேற்கொண்ட போது உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
சாலமன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு: சுனாமி எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 06:47.20 மு.ப ]
சாலமன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இசைக்கச்சேரிக்காக காத்திருக்கும் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 06:42.42 மு.ப ] []
இஸ்ரேலில் நடக்கவுள்ள இசைக் கச்சேரியில் பங்கேற்க ஆர்வமுடன் இருப்பதாக பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி கர்லா புரூனி பேட்டியளித்துள்ளார். [மேலும்]
கொம்புகளுடன் காட்சியளிக்கும் மூதாட்டி: சீனாவில் வினோதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 06:05.34 மு.ப ] []
சீனாவில் மூதாட்டி ஒருவரின் நெற்றியில், திடீரென கொம்பு முளைத்ததால் அவருடைய குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். [மேலும்]
மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய ஒபாமா
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 05:53.24 மு.ப ] []
அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். [மேலும்]
செயற்கை யோனிக்குழாய் பொருத்தப்பட்ட பெண்கள்: அமெரிக்காவில் சாதனை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 03:27.27 மு.ப ] []
அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு பெண்களுக்கு ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்ட யோனிக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பிரிட்டனை கலக்க வரும் இணைய வலையமைப்பு
12 பேரின் காலை கழுவி முத்தமிட்ட போப் ஆண்டவர்
தூக்கு மேடையில் திடீர் திருப்பம்! நெஞ்சை உருக்கும் சம்பவம்
பெருவில் எரிமலை வெடித்து சிதறியது!
கனடா போர் விமானம் உக்கிரைனிற்கு உதவுமா?
ஒன்பது சடலங்கள் மீட்பு: தென் கொரிய கப்பல் விபத்து
டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்தவர்கள் நியூயோர்க்கை வந்தடைந்தனர் (வீடியோ இணைப்பு)
பூமியை போன்ற புதிய கோள்!
அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சீனா: 18 ஆயிரம் கோடி ரூபா நஷ்டம்
உக்ரேன் நெருக்கடி: சமரசம் காண ரஷ்யா இணக்கம்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கடலில் மூழ்கிய மாணவர்கள்! நெஞ்சை உருக்கும் மெசேஜ்கள்
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 11:02.53 மு.ப ] []
தென்கொரியா கப்பல் விபத்தில் மாயமான மாணவர்கள், தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு மிக உருக்கமான மெசேஜை அனுப்பியுள்ளார். [மேலும்]
மக்களை அதிர வைத்த மர்மப் பை
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 08:58.25 மு.ப ] []
அமெரிக்காவில் பாஸ்டன் மரத நினைவஞ்சலி நிகழ்வின் போது, சாலையில் கிடந்த மர்மப் பையால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். [மேலும்]
இனிமேல் திருடுன அவ்ளோ தான்! திருடர்களுக்கு வழங்கப்பட்ட கொடூர தண்டனை
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 06:49.09 மு.ப ] []
பொலிவியாவில் மோட்டார் சைக்கிளை திருடிய நபரை, மரத்தில் கட்டி வைத்து விஷ எறும்புகளை விட்டு கடிக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வயாக்ரா ஐஸ்கிரீம்
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 05:22.25 மு.ப ] []
ஐஸ்கிரீம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல. [மேலும்]
தெருவோர விளக்குகளுக்கு பதில் “ஒளிரும் சாலைகள்”
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 04:59.08 மு.ப ] []
நெதர்லாந்தில் தெருவோர விளக்குகளுக்கு பதிலாக ஒளிரும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்]