செய்திகள்
பாகிஸ்தானில் இந்து ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:37.36 மு.ப ]
பாகிஸ்தானில் இந்து ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
பதவி விலக முடியாது: ஆசாத் திட்டவட்டம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:30.09 மு.ப ]
சிரியாவில் தேர்தல் நடக்கும் வரை பதவி விலக மாட்டேன் என சிரியா ஜனாதிபதி ஆசாத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். [மேலும்]
விண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:19.46 மு.ப ]
விண்ணுக்கு சென்ற எலி, பல்லி, நத்தை போன்றவை பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பின. [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்]
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ]
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கனடாவில் உணவு பரிமாறும் பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்ட தொகை
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:52.28 பி.ப ]
கனடாவில் இன்டியநோபோலிஸ்சில் உள்ள இந்தியானா என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரேக் ன் சேக் என்கின்ற உணவகத்தில் வேலைசெய்யும் சிசி புறூஸ் என்ற உணவு பரிமாறும் பணிப்பெண்ணுக்கு, வாடிக்கையாளர் ஒருவர் டிப்ஸாக 446 டொலர்கள் கொடுத்துள்ளார். [மேலும்]
ஒபாமா, ஹிலாரி கிளிண்டனை துப்பாக்கியால் சுட வேண்டும்: வானொலி தொகுப்பாளரின் ஆபாச கருத்தால் சர்ச்சை
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:47.23 பி.ப ]
அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனை ஆபாசமாக விமர்சித்த வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்]
அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைக்கு வட கொரியாவை ரஷ்யா நிர்பந்திக்க வேண்டும்: பான் கி-மூன் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:41.23 பி.ப ]
ஐ.நா. சபை செயலாளர் பான் கி-மூன் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். [மேலும்]
சிரியா பொதுமக்கள் மீது ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 40 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:36.29 பி.ப ]
சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராளிக் குழுக்களும் தற்பொழுது ஆயுதம் எந்தி போரிட்டு வருகின்றனர். [மேலும்]
அனுமதியின்றி தங்கியிருந்த 170 பேர் ஷார்ஜாவில் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:27.31 பி.ப ]
ஷார்ஜாவில் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்கள் உத்தரவிட்டன. [மேலும்]
இர்குட்ஸ்க் சிறைச்சாலை கைதிகள் சுரங்கம் அமைத்து தப்பி ஓட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:12.29 பி.ப ]
சோவியத், ரஷ்யாவில் இணைந்துள்ள நாடுகளில் ஒன்றான சைபீரியாவில் இர்குட்ஸ்க் என்ற பகுதியில் மிகப் பெரிய சிறைச்சாலை ஒன்று உள்ளது. [மேலும்]
11வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பிரிட்டன் வீரர் சாதனை
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:05.54 பி.ப ]
பிரிட்டனைச் சேர்ந்த கெண்டன் கூல்(39) என்பவர் இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான மலைச் சிகரங்களான நுப்ட்சே(7,861 மீட்டர்), லோட்சே(8,516 மீட்டர்), எவரெஸ்ட்(8,848 மீட்டர்) போன்றவற்றில் ஏறி சாதனை படைத்துள்ளார். [மேலும்]
கதிர்வீச்சுப் பொருட்களுடன் சென்ற கப்பலில் தீ விபத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:50.26 பி.ப ]
ஜேர்மனியில் ஹேம்பர்க் துறைமுகத்திற்குள் கடந்த மே மாதம் 1ம் திகதி அன்று வந்திருந்த கப்பல் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. [மேலும்]
போப்புக்கு நிகரானவர் ரஷ்ய ஜனாதிபதி புதின்: டிப்பார்ட்யூ பாராட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:23.58 பி.ப ] []
பிரான்சின் வரிக்கொடுமைக்குத் தப்பி தற்பொழுது ரஷ்யக் குடிமகனாக விளங்கும் உலகப்புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் டிப்பார்ட்யூ(Depardieu), ரஷ்ய ஜனாதிபதி புதினை முன்னாள் போப்பாண்டவரான இரண்டாம் ஜான் பால் அவர்களுடன் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார். [மேலும்]
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] []
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 80 வயது முதியவர்
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
1 1/2 லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது ஹாரி பாட்டர் புத்தகம்
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண்
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை: அமெரிக்க செனெட் ஒப்புதல்
குவாடர் துறைமுகத்தை ரயில், விமானப் பாதை மூலம் இணைப்பதற்கு பாகிஸ்தான்-சீனா ஒப்பந்தம்
"ஆட்டிசம்" குறைவானவர்களுக்கு வேலை வாய்ப்பு: ஜேர்மனிய கணனி நிறுவனம்
இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை: லண்டனில் கொடூரம்(வீடியோ இணைப்பு)
இந்தியா-தாய்லாந்தின் கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்..!
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] []
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ]
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] []
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]