செய்திகள்
பள்ளியில் நடந்த பாரபட்ச கொடுமைகள்: வலிகளோடு விவரித்த மாணவன்
[ திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015, 07:10.25 மு.ப ] []
இங்கிலாந்தில் 11 வயது பள்ளி மாணவன் ஒருவன் தான் படிக்கும் பள்ளியில் சந்தித்த பாரபட்ச கொடுமைகளின் வலிகளை வார்த்தைகளால் விவரித்துள்ளான். [மேலும்]
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் 760 ஜேர்மனியர்கள் இணைந்துள்ளனர்: உள்துறை அமைச்சர் பகீர் தகவல்
[ திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015, 06:46.08 மு.ப ] []
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கத்தில் ஜேர்மனி நாட்டை சேர்ந்த 760 பேர் இணைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். [மேலும்]
நடுக்கடலில் உயிருக்கு போராடிய அகதிகள்: இரக்கமின்றி படகை மூழ்கடிக்க முயற்சித்த கடலோர காவல் படை (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015, 06:25.36 மு.ப ] []
நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிரியா அகதிகளின் படகை கிரேக்க நாட்டு கடலோர காவல் படை வீரர்கள் வேண்டுமென்றே மூழ்கடிக்க முயற்சிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 16 பேர் படுகாயம் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015, 05:01.03 மு.ப ] []
அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் நகரிலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளனர். [மேலும்]
ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்: மேலும் ஒரு போர் விமானத்தை சிரியாவுக்கு அனுப்பிவைத்த பிரான்ஸ்
[ திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015, 12:21.31 மு.ப ] []
ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலும் அழிக்கும் விதமாக பிரான்ஸ் மேலும் ஒரு போர் விமானத்தை சிரியாவுக்கு அனுப்பிவைத்துள்ளது. [மேலும்]
பெல்ஜியம் நாட்டில் விடிய விடிய சோதனை நடத்திய பொலிசார்: 16 தீவிரவாதிகள் கைது (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015, 12:13.34 மு.ப ] []
பெல்ஜியம் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து பொலிசார் விடிய விடிய நடத்திய அதிரடி சோதனையில் சந்தேகத்திற்குரிய 16 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு பலியான கனடிய நபர்: தாயாரிடம் உடலை ஒப்படைத்த உருக்கமான சம்பவம் (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015, 01:44.02 பி.ப ]
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு பலியான கனடா நாட்டை சேர்ந்த நபரின் உடலை முழு அரசு மரியாதையுடன் தாயாரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
இறப்பிற்கு பின் நடப்பது என்ன? நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015, 12:50.33 பி.ப ] []
இறப்பிற்கு பிறகு என்ன நடக்கும் என்ற கேள்விக்கான பதில் பல நூற்றாண்டுகளாக கிடைக்காத போதிலும், அது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. [மேலும்]
பிரான்ஸ் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இரசாயனங்களை கலக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்? எச்சரிக்கை விடுத்த பிரதமர்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015, 12:38.02 பி.ப ] []
பிரான்சில் மக்கள் குடிக்கும் தண்ணீரில்  இரசாயனங்களை கலந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதால் அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
ஒரே ஒரு மாணவனுக்காக மட்டுமே செயல்படும் பள்ளி: காரணம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015, 12:25.07 பி.ப ] []
பிரித்தானியாவின் தீவு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளி அங்குள்ள ஒரே ஒரு மாணவனுக்காக மட்டுமே செயல்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
’’அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகள் இணைந்து தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும்” – ஐ.நா பொதுச்செயலாளர்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015, 12:19.30 பி.ப ]
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் கூட்டாக இணைந்து தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளரான பான் கீ-மூன் வலியுறுத்தியுள்ளார். [மேலும்]
ரயில் தண்டவாளத்தில் நெருப்பு வைத்த மர்ம நபர்: துப்பு கொடுக்கும் நபருக்கு 30,000 பவுண்ட் பரிசு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015, 10:22.25 மு.ப ] []
பிரித்தானிய நாட்டில் ரயில் தண்டவாளத்திற்கு நெருப்பு வைத்து பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய மர்ம நபர் குறித்து தகவல் அளிக்கும் நபருக்கு 30,000 பவுண்ட் சன்மானம் வழங்கப்படும் என அந்நாட்டு ரயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது. [மேலும்]
ஜேர்மன் சான்சலரை கடுமையாக விமர்சித்த கூட்டணி கட்சி தலைவர்: பதவிக்கு அதிகரிக்கும் நெருக்கடி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015, 09:31.55 மு.ப ] []
ஜேர்மனியில் கட்டுக்கடங்காமல் அகதிகளை அனுமதிப்பதாக ஜேர்மன் சான்சலரை கடுமையாக விமர்சனம் செய்த கூட்டணி கட்சி தலைவரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
மனித குலத்திற்கு எதிராக தொடரும் அச்சுறுத்தல்: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க உதவும் 3 முக்கிய வழிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015, 07:04.03 மு.ப ] []
சர்வதேச அளவில் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், அந்த தீவிரவாத அமைப்பை கூண்டோடு அழிக்க உதவும் 3 முக்கிய வழிகளை பிரித்தானிய முன்னாள் கடற்படை தலைவர் வெளியிட்டுள்ளார். [மேலும்]
மியான்மர் நாட்டில் பயங்கர நிலச்சரிவு: 90 பேர் பலி….100 பேரை காணவில்லை
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015, 06:17.17 மு.ப ] []
மியான்மர் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 90 பேர் பலியாகியுள்ளதாகவும், 100 பேர் வரை காணவில்லை என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
நீலநிறக்கண்கள்...அழகிய சிரிப்பு: பிரித்தானியாவின் குட்டி இளவரசியை புகைப்படம் எடுத்து வெளியிட்ட கேட் மிடில்டன்
’’உங்கள் அருகில் நான் மிகவும் முதியவராக உணர்கிறேன்”: கனடிய பிரதமரை புகழ்ந்த பிரித்தானிய மகாராணி
கணவருடன் உடலுறவு கொண்டிருந்த வேளையில் குண்டு வெடித்து உயிரிழந்த ரஷ்ய எம்.பி: காரணம் என்ன?
ஓஹியோ பல்கலைக்கழகத்தின் அறை எண் 428-ல் அதிகரித்த பேய்களின் நடமாட்டம்
சாலையில் சென்ற கார்கள் திடீரென பறந்த அதிசயம்: குழப்பத்தில் போக்குவரத்து பொலிசார் (வீடியோ இணைப்பு)
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு 100 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை: சட்டத்தை மீறுகிறதா நீதிமன்றம்?
”ஜேர்மன் சான்சலர் பதவி விலக வேண்டும்”: போர்க்கொடி தூக்கும் அகதிகள் எதிர்ப்பாளர்கள்
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கிரீஸ்: உணவுக்காக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள்
மருத்துவமனைக்குள் நுழைந்து 3 பேரை சுட்டு கொன்ற நபர்: பொலிசாரிடம் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
அரபு இசை ஒலிக்க....பச்சை புல்வெளியில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆக்ரோஷ பயிற்சி (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மோத் மேன் (Moth man): யார் இந்த பூச்சி மனிதன்?
[ சனிக்கிழமை, 28 நவம்பர் 2015, 12:35.15 பி.ப ]
அமெரிக்காவின் விர்ஜீனியாவில் மோத் மேன் (Moth man) எனப்படும் பூச்சி மனிதனை மக்கள் பலர் பார்த்துள்ளனர். [மேலும்]
கொடூர ஐ.எஸ் தீவிரவாதிகளை கொமடியாக மாற்றிய இணையதளவாசிகள்: டுவிட்டரில் உலா வரும் புகைப்படங்கள்
[ சனிக்கிழமை, 28 நவம்பர் 2015, 12:09.05 பி.ப ] []
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் அனானிமஸ் குழுவினருடன் சேர்ந்து தற்போது சில இணையதளவாசிகள் தங்கள் குறும்பு சேட்டைகளை காட்டியுள்ளனர். [மேலும்]
பொது இடங்களில் இனி சிறுநீர் கழிக்க முடியாது: அதிர்ச்சி பாடம் கற்பித்த ஜேர்மன் தொழில்நுட்பம் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 28 நவம்பர் 2015, 08:58.09 மு.ப ] []
ஜேர்மனி நாட்டில் பொது இடங்களில் அநாகரீகமாக சிறுநீர் கழிப்பவர்களுக்கு அதிர்ச்சி பாடம் கற்பிக்கும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பம் ஒன்று அந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
கமெரா முன் பேசிக்கொண்டிருக்கும் போதே குண்டுவீச்சில் பலியான தீவிரவாதி: வைரலாக பரவும் வீடியோ (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 28 நவம்பர் 2015, 08:56.14 மு.ப ] []
சிரியாவில் தீவிரவாதி ஒருவர் கமெரா முன் பேசிக்கொண்டிருக்கும் போதே குண்டுவீச்சில் பலியாகிய காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
”நெருப்புடன் விளையாடுகிறது ரஷ்யா” – துருக்கி ஜனாதிபதி எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 28 நவம்பர் 2015, 08:00.24 மு.ப ] []
ரஷ்யா- துருக்கி நாடுகளுக்கிடையே விசா இல்லாமல் பயணிக்க ரஷ்யா அரசு தடை விதித்துள்ளதை கண்டித்து, துருக்கியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். [மேலும்]