| செய்திகள் |
| அமெரிக்காவின் பாகிஸ்தான் நாட்டு தூதர் பதவி ராஜினாமா |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 08:51.13 மு.ப ] |
அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் நாட்டு தூதர் ஷெரி ரகுமான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். [மேலும்] |
| நோயாளிகளுக்கு புதிய மருந்துகள் கொடுத்து பரிசோதனை: சதி வேலையில் ஈடுபட்ட ஜேர்மனி |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 08:50.04 மு.ப ] |
மேற்கு ஜேர்மனியின் மருந்து நிறுவனங்கள், கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த சுமார் 50,000 நோயாளிகளுக்கு தனது புதிய மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதனை செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளன. [மேலும்] |
| பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ மாட்டார்கள்: நவாஸ் செரீப் பேட்டி |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 08:42.10 மு.ப ] |
பாகிஸ்தானில் புதிய பிரதமராக நவாஸ் செரீப்(62) 3வது முறையாக பதவி ஏற்கவுள்ள அவர் இந்திய பத்திரிகைக்கு லாகூரில் இருந்தபடியே தொலைப்பேசியில் பேட்டி அளித்தார். [மேலும்] |
| அன்னையர் தின பேரணி துப்பாக்கிச் சூடு: குற்றவாளி கண்டுபிடிப்பு |
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 07:58.09 மு.ப ] [ ] |
அமெரிக்காவின் நியூ ஓர்லீன்ஸ் பகுதியில் அன்னையர் தின பேரணியின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்த சிசிடிவி கமெராவின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். [மேலும்] |
| பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற நவாப் செரீபுக்கு பிரிட்டன் பிரதமர் வாழ்த்து |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 07:38.24 மு.ப ] |
பாகிஸ்தானில் கடந்த 11ம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற நவாஸ் செரீப்(62) பாகிஸ்தானில் புதிய பிரதமராக 3வது முறையாக பதவி ஏற்க உள்ளார். [மேலும்] |
| பசிபிக் கடலில் மேற்கு பகுதியில் திடீர் நில நடுக்கம் |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 07:20.47 மு.ப ] |
பசிபிக் கடலில் மேற்கு பகுதியில் வடக்கு மரியானா தீவுகளில் இன்று காலை திடீர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
| வெறித்தனமாக ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி: சிரியாவில் பரபரப்பு(வீடியோ இணைப்பு) |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 07:18.34 மு.ப ] |
சிரிய ராணுவ வீரர் ஒருவரின் இதயத்தை போராளி ஒருவர் மென்று தின்னும் காணொளி காட்சி ஒன்று இணையத்தில் உலா வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
| ஐந்து மணி நேர விமான பயணத்திற்காக ரூ. 70 லட்சம் செலவு செய்த இஸ்ரேல் பிரதமருக்கு கண்டனம் |
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 07:01.04 மு.ப ] [ ] |
விமானத்தில் படுக்கை வசதிக்காக, அதிகம் செலவிட்ட இஸ்ரேல் பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| அமெரிக்காவில் கலப்பட மருந்து விற்பனை: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய நிறுவனம் |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 06:49.07 மு.ப ] |
கடந்த 1961ம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட ரான்பாக்சி என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் 125 நாடுகளுக்கு தனது மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது. [மேலும்] |
| ஏலத்திற்கு வரும் அமெரிக்க ஜனாதிபதிகள் பயணித்த சிறப்பு விமானம் |
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 03:00.57 மு.ப ] [ ] |
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் பயணம் செய்த சிறப்பு விமானம் நாளை ஏலம் விடப்படுகிறது. [மேலும்] |
| சவூதியில் பரவும் மர்ம காய்ச்சல்: இதுவரை 15 பேர் பலி |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:47.23 மு.ப ] |
சவூதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] |
| மகாத்மா காந்தி கோட் சூட் அணிந்த அரிய புகைப்படம் ஏலத்தில் விடும் பிரித்தானிய நிறுவனம் |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.56 மு.ப ] |
மகாத்மா காந்தி சம்பந்தப்பட்ட அரிய பல நினைவுப் பொருட்களை பிரித்தானிய நிறுவனம் ஒன்று ஏலத்தில் விடவுள்ளது. [மேலும்] |
| வங்கதேச கட்டிட விபத்தின் மீட்பு பணிக்கு முற்று புள்ளி: மொத்த பலி எண்ணிக்கை 1127 |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 05:12.47 பி.ப ] [ ] |
வங்கதேசத்தில் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் தலைநகர் டாக்கா அருகே உள்ள ராணா பிளாசா என்ற 8 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது. [மேலும்] |
| மெக்சிகோவில் எரிமலை வெடிப்பு: அச்சத்தில் மக்கள் இடப்பெயர்வு |
| [ திங்கட்கிழமை, 13 மே 2013, 03:45.40 பி.ப ] |
அமெரிக்கா அருகே அமைந்துள்ள மெக்சிகோ நாட்டிலுள்ள பாபோகேட்பெட்ல் என்ற எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது. [மேலும்] |
| செனரர்களின் செலவுகளைப் பரிசீலனை செய்யும் கனடியப் பொலிசார் |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:59.15 பி.ப ] [ ] |
சில செனற்சபை உறுப்பினர்கள் அவர்கள் சமர்ப்பித்த ரசிதுக்கள், இவ்வாறான பல்வேறு குற்றங்கள் சுமத்துப்படல் தொடர்ந்து கொண்டிருந்தது. தற்போது மூன்று செனரர்களைப் பரிசீலனை செய்யும் பொறுப்பு கனடியப் பொலிசாரிடம் கொடுக்கப்பட்டள்ளது எனத் தெரியவருகிறது. [மேலும்] |
|